திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

648 திருவாசக ஆராய்ச்சியுரை 'மை வண்ணத் திருமிடற்றார்' (பெரிய-திருநாளை.26) "மைத்தழையா நின்றமா மிடற்றம்பலவன்" (திருக்கோவை 102) ''செழுமிடற்றின் மைவந்த கோன்” (கோவை 212) என வருவன காண்க. மையமர் கண்டனை - நஞ்சின் கருமை தங்கிய கண்டத்தையுடைய வனை. "கோலமால்வரை மத்தெனநாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த ஆலநஞ்சு கண்டவர் மிக இரிய அமரர்கட்கருள் புரிவது கருதி நீலமார் கடல் விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த" (சுந். 55-5) றைவன் மையமர் கண்டன் ஆனமையே வான நாடர்க்கு மருந் என் தானமை பற்றி 'மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை" றார். வானநாடர்க்கும் என உம்மை விரிக்க. மாணிக்கம் கூத்தனுக்கு உவமை. மாணிக்கம்போலும் செம்மேனியாதலின் 'மாணிக்கக் கூத் தன் " என்றார். இனி மாணிக்கத்தை, அருமையும் உயர்வும் சிறப்புடை மையும் பற்றி,கூத்திற்கு உவமையாக உரைப்பினுமமையும். மாணிக் கக் கூத்தன் என்பதற்கு மாணிக்கம்போலும் கூத்தன் என உரையும். மாணிக்கக்கூத்தன் என்புழி மாணிக்கத்தைக் கூத்திற்குவமையாக உரைப்பினுமமையும். என விசேடவுரையும் பேராசிரியர் உரைத் தமையுங் காண்க. "தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன்' (கோவை.23) ஐயர் என்றது தேவத்தலைவர்களான திருமால் பிரமன் முதலி யோரை. அசப்படுத்தல் - திருவருட் சத்தியால் தன்பாற் கவர்தல். அருமை காட்டுதல் - அரிய தன் இயல்புகளைத் தனது அருளால் அனு பவ வாயிலாக அறிய வைத்தல். பொய்யர்தம் பொய்யை என்றது இறைவன் அன்பில்லாதவர்களுக்கு வெளிப்படாமை பற்றி. மெய்யர் மெய்யை என்றது மெய்யன்பர்களுக்கு வெளிப்படுதல் பற்றி. "மெய்ம்மையும் பொய்மையும் ஆயினார்க்கு" 'கள்ளம்புகு நெஞ்சர் காணாவிறை" 'மெய்யர் பெய்ந்நின்றவர்க் கல்லாதவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடையாரே'' பொற். 20 கோவை. 379 தே.நாவு.16-1 மெய்யனை மெய்யில் நின்று ணர்வானை மெய்யிலாதவர் தங்களுக் கெல்லாம், பொய்யனை" சுந். 57-11 "பொப்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம் புரியும் ஐயன்" பெரிய.ஆனாய். 962
648 திருவாசக ஆராய்ச்சியுரை ' மை வண்ணத் திருமிடற்றார் ' ( பெரிய - திருநாளை .26 ) மைத்தழையா நின்றமா மிடற்றம்பலவன் ( திருக்கோவை 102 ) ' ' செழுமிடற்றின் மைவந்த கோன் ( கோவை 212 ) என வருவன காண்க . மையமர் கண்டனை - நஞ்சின் கருமை தங்கிய கண்டத்தையுடைய வனை . கோலமால்வரை மத்தெனநாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த ஆலநஞ்சு கண்டவர் மிக இரிய அமரர்கட்கருள் புரிவது கருதி நீலமார் கடல் விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த ( சுந் . 55-5 ) றைவன் மையமர் கண்டன் ஆனமையே வான நாடர்க்கு மருந் என் தானமை பற்றி ' மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை றார் . வானநாடர்க்கும் என உம்மை விரிக்க . மாணிக்கம் கூத்தனுக்கு உவமை . மாணிக்கம்போலும் செம்மேனியாதலின் ' மாணிக்கக் கூத் தன் என்றார் . இனி மாணிக்கத்தை அருமையும் உயர்வும் சிறப்புடை மையும் பற்றி கூத்திற்கு உவமையாக உரைப்பினுமமையும் . மாணிக் கக் கூத்தன் என்பதற்கு மாணிக்கம்போலும் கூத்தன் என உரையும் . மாணிக்கக்கூத்தன் என்புழி மாணிக்கத்தைக் கூத்திற்குவமையாக உரைப்பினுமமையும் . என விசேடவுரையும் பேராசிரியர் உரைத் தமையுங் காண்க . தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் ' ( கோவை .23 ) ஐயர் என்றது தேவத்தலைவர்களான திருமால் பிரமன் முதலி யோரை . அசப்படுத்தல் - திருவருட் சத்தியால் தன்பாற் கவர்தல் . அருமை காட்டுதல் - அரிய தன் இயல்புகளைத் தனது அருளால் அனு பவ வாயிலாக அறிய வைத்தல் . பொய்யர்தம் பொய்யை என்றது இறைவன் அன்பில்லாதவர்களுக்கு வெளிப்படாமை பற்றி . மெய்யர் மெய்யை என்றது மெய்யன்பர்களுக்கு வெளிப்படுதல் பற்றி . மெய்ம்மையும் பொய்மையும் ஆயினார்க்கு ' கள்ளம்புகு நெஞ்சர் காணாவிறை ' மெய்யர் பெய்ந்நின்றவர்க் கல்லாதவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடையாரே ' ' பொற் . 20 கோவை . 379 தே.நாவு.16-1 மெய்யனை மெய்யில் நின்று ணர்வானை மெய்யிலாதவர் தங்களுக் கெல்லாம் பொய்யனை சுந் . 57-11 பொப்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம் புரியும் ஐயன் பெரிய.ஆனாய் . 962