திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பொற்சுண்ணம்
649
நல்லீர்,கண்டனை, மருந்தினை,கூத்தனை, ஐயனை, ஐயர் பிரானை,
பொய்யர் தம் பொய்யனை, மெய்யர் மெய்யை, பாடி நாம் சுண்ணம்
இடித்தும் என முடிக்க.
இதன் கண், "நம்மை யகப்படுத்தாட் கொண்டருமை காட்டும்"
என்பதனால் ஆனந்த பூ னோலயம் என்னும் பதிகநுதலிய பொருள்
போதருதல் காண்க.
12
207
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை யாரமு தெங்களப்பன்
எம்பெரு மானிம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன்
தமையனெம் மையன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
மின்இடை - மின்னோடொக்கும் இடையினையும், செந்து
வர் வாய்- செவ்விய பவளம்போலும் வாயினையும், கரு கண் - கரியகண்
ணினையும், வெண் நகை - வெள்ளிய பல் வரிசையினையும், பண் அமர்
மெல் மொழியீர்-பண்ணின் இனிமைபொருந்திய மெல்லியமொழியினை
யுடைய மங்கையர்களே, பொன் உடை பூண் முலை மங்கை நல்லீர் -
பொன்போலும் சுணங்கினையுடைய பூண்களை அணிந்த தனங்களை
யுடைய மங்கையர்களாகிய நல்லீரே, என் உடை ஆர் அமுது - என்னை
ஆளாகவுடைய கிடைத்தற்கரிய அமுதமாயுள்ளவனும், எங்கள் அப்
பன் - எங்கள் தந்தையாயுள்ளவனும், எம்பெருமான் - எங்கள் தலைவ
னாயுள்ளவனும், இமவான் மகட்கு தன்னுடை கேள்வன் - பனிமலை
யரசன் மகளாகிய பார்வதி தேவிக்கு அவளையுடைய நாயகனாயுள்ள
வனும், மகன் - அவளுக்கு மகனாயுள்ளவனும், தகப்பன் - தந்தையா
யுள்ளவனும், தமையன் - தமையனாயுள்ளவனும், எம் ஐயன் தாள்
கள் பாடி. - எங்கள் தலைவனாயுள்ளவனுமாகிய இறைவனது திருவடி
களைப் பாடிக்கொண்டு, திரு பொன் சுண்ணம் நாம் இடித்தும் -அவ்
விறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை
நாம் இடிப்போமாக.
மென்மொழியீர், மங்கை நல்லீர்; என்னை ஆளாகவுடைய ஆரமு
தாயுள்ளவனும், எங்கள் அப்பனாயுள்ளவனும், எம்பெருமானாயுள்ள
வனும்,இமவான் மகட்குக் கேள்வனாயும் மகனாயும் தகப்பனாயும்
தமையனாயும் உள்ளவனும், எங்கள் ஐயனாயுமுள்ளவனாகிய இறை
வன் திருவடியினைப் பாடிக்கொண்டு திருப்பொற் சுண்ணத்தினை நாம்
இடிப்போயாக என்பதாம்.
திருப்பொற்சுண்ணம்
649
நல்லீர்
கண்டனை
மருந்தினை
கூத்தனை
ஐயனை
ஐயர்
பிரானை
பொய்யர்
தம்
பொய்யனை
மெய்யர்
மெய்யை
பாடி
நாம்
சுண்ணம்
இடித்தும்
என
முடிக்க
.
இதன்
கண்
நம்மை
யகப்படுத்தாட்
கொண்டருமை
காட்டும்
என்பதனால்
ஆனந்த
பூ
னோலயம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
12
207
மின்னிடைச்
செந்துவர்
வாய்க்கருங்கண்
வெண்ணகைப்
பண்ணமர்
மென்மொழியீர்
என்னுடை
யாரமு
தெங்களப்பன்
எம்பெரு
மானிம
வான்மகட்குத்
தன்னுடைக்
கேள்வன்
மகன்றகப்பன்
தமையனெம்
மையன்
தாள்கள்
பாடிப்
பொன்னுடைப்
பூண்முலை
மங்கைநல்லீர்
பொற்றிருச்
சுண்ணம்
இடித்துநாமே
.
மின்இடை
-
மின்னோடொக்கும்
இடையினையும்
செந்து
வர்
வாய்-
செவ்விய
பவளம்போலும்
வாயினையும்
கரு
கண்
-
கரியகண்
ணினையும்
வெண்
நகை
-
வெள்ளிய
பல்
வரிசையினையும்
பண்
அமர்
மெல்
மொழியீர்
-
பண்ணின்
இனிமைபொருந்திய
மெல்லியமொழியினை
யுடைய
மங்கையர்களே
பொன்
உடை
பூண்
முலை
மங்கை
நல்லீர்
-
பொன்போலும்
சுணங்கினையுடைய
பூண்களை
அணிந்த
தனங்களை
யுடைய
மங்கையர்களாகிய
நல்லீரே
என்
உடை
ஆர்
அமுது
-
என்னை
ஆளாகவுடைய
கிடைத்தற்கரிய
அமுதமாயுள்ளவனும்
எங்கள்
அப்
பன்
-
எங்கள்
தந்தையாயுள்ளவனும்
எம்பெருமான்
-
எங்கள்
தலைவ
னாயுள்ளவனும்
இமவான்
மகட்கு
தன்னுடை
கேள்வன்
-
பனிமலை
யரசன்
மகளாகிய
பார்வதி
தேவிக்கு
அவளையுடைய
நாயகனாயுள்ள
வனும்
மகன்
-
அவளுக்கு
மகனாயுள்ளவனும்
தகப்பன்
-
தந்தையா
யுள்ளவனும்
தமையன்
-
தமையனாயுள்ளவனும்
எம்
ஐயன்
தாள்
கள்
பாடி
.
-
எங்கள்
தலைவனாயுள்ளவனுமாகிய
இறைவனது
திருவடி
களைப்
பாடிக்கொண்டு
திரு
பொன்
சுண்ணம்
நாம்
இடித்தும்
-அவ்
விறைவன்
தீர்த்தமாடும்
பொருட்டுத்
திருப்பொற்
சுண்ணத்தினை
நாம்
இடிப்போமாக
.
மென்மொழியீர்
மங்கை
நல்லீர்
;
என்னை
ஆளாகவுடைய
ஆரமு
தாயுள்ளவனும்
எங்கள்
அப்பனாயுள்ளவனும்
எம்பெருமானாயுள்ள
வனும்
இமவான்
மகட்குக்
கேள்வனாயும்
மகனாயும்
தகப்பனாயும்
தமையனாயும்
உள்ளவனும்
எங்கள்
ஐயனாயுமுள்ளவனாகிய
இறை
வன்
திருவடியினைப்
பாடிக்கொண்டு
திருப்பொற்
சுண்ணத்தினை
நாம்
இடிப்போயாக
என்பதாம்
.