திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பொற்சுண்ணம்
"மனோன்மணியைப் பெற்ற தாயிலானை''
'சிவஞ் சத்திதன்னை ஈன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்''
எனச் சிவஞான சித்தியாரிலும்,
வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுநல் தாரமு மாமே"
எனத் திருமந்திரத்தும் வருவன ஈண்டறியற்பாலன.
65 Ì
(2ம் சூ. அதி. 4 செய். 77)
(நாவு.204-1)
"கனகமார் கவின்செய் மன்றில்
அனகநாட கற்கெம் மன்னை
மனைவி தாய் தங்கை மகள்"
எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினும் வருதல் காண்க.
(1178)
இறைவனது ஞானசத்தியும் கிரியாசத்தியும் சுத்தமாயையை
அதிட்டித்தலால் முன்னர் சிவதத்துவமும் அதன் பின்னர் சத்தி தத்
துவமும் தோன்றியமையால் அத்தோற்ற முறைமைபற்றிச் சிவம்
இமவான் மகட்குத் "தமையன்" என்றார். இதனால் உமாதேவியா
ருக்குச் சிவபெருமான் நாயகன் மகன் தந்தை தமையனாக உள்ளான்
என அடிகள் அருளினார்.
(33)
எம்மையன் என்றது நம்மை ஆட்கொண்ட உரிமைபற்றியாகும்.
பொன்னுடைப் பூண் என இயைத்துப் பொன்னாலாகிய அணிகலம்
எனினுமாம்,
மங்கை நல்லீர் மென்மொழியீர் அமுது அப்பன் பெருமான் இம
வான் மகட்குக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் ஐயன் (ஆகிய
இறைவனது) தாள்கள் பாடி சுண்ணம் நாம் இடித்தும் என வினை
முடிபு செய்க.
இதன்கண், இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்
தகப்பன் தமையன் என்பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுத
லிய பொருள் போதருதல் காண்க.
13
திருப்பொற்சுண்ணம்
மனோன்மணியைப்
பெற்ற
தாயிலானை
'
'
'
சிவஞ்
சத்திதன்னை
ஈன்றுஞ்
சத்திதான்
சிவத்தை
யீன்றும்
உவந்திரு
வரும்பு
ணர்ந்திங்
குலகுயி
ரெல்லா
மீன்றும்
'
'
எனச்
சிவஞான
சித்தியாரிலும்
வாயு
மனமுங்
கடந்த
மனோன்மணி
பேயுங்
கணமும்
பெரிதுடைப்
பெண்பிள்ளை
ஆயும்
அறிவுங்
கடந்த
அரனுக்குத்
தாயும்
மகளுநல்
தாரமு
மாமே
எனத்
திருமந்திரத்தும்
வருவன
ஈண்டறியற்பாலன
.
65
Ì
(
2
ம்
சூ
.
அதி
.
4
செய்
.
77
)
(
நாவு.204-1
)
கனகமார்
கவின்செய்
மன்றில்
அனகநாட
கற்கெம்
மன்னை
மனைவி
தாய்
தங்கை
மகள்
எனச்
சிதம்பரச்
செய்யுட்கோவையினும்
வருதல்
காண்க
.
(
1178
)
இறைவனது
ஞானசத்தியும்
கிரியாசத்தியும்
சுத்தமாயையை
அதிட்டித்தலால்
முன்னர்
சிவதத்துவமும்
அதன்
பின்னர்
சத்தி
தத்
துவமும்
தோன்றியமையால்
அத்தோற்ற
முறைமைபற்றிச்
சிவம்
இமவான்
மகட்குத்
தமையன்
என்றார்
.
இதனால்
உமாதேவியா
ருக்குச்
சிவபெருமான்
நாயகன்
மகன்
தந்தை
தமையனாக
உள்ளான்
என
அடிகள்
அருளினார்
.
(
33
)
எம்மையன்
என்றது
நம்மை
ஆட்கொண்ட
உரிமைபற்றியாகும்
.
பொன்னுடைப்
பூண்
என
இயைத்துப்
பொன்னாலாகிய
அணிகலம்
எனினுமாம்
மங்கை
நல்லீர்
மென்மொழியீர்
அமுது
அப்பன்
பெருமான்
இம
வான்
மகட்குக்
கேள்வன்
மகன்
தகப்பன்
தமையன்
ஐயன்
(
ஆகிய
இறைவனது
)
தாள்கள்
பாடி
சுண்ணம்
நாம்
இடித்தும்
என
வினை
முடிபு
செய்க
.
இதன்கண்
இமவான்
மகட்குத்
தன்னுடைக்
கேள்வன்
மகன்
தகப்பன்
தமையன்
என்பதனால்
ஆனந்தமனோலயம்
என்னும்
பதிகநுத
லிய
பொருள்
போதருதல்
காண்க
.
13