திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பொற்சுண்ணம்
653
கங்கை இரைத்தல் - திருச்சடைக்கண் தங்கிய கங்கையில் அலை
எழுந்து ஒலித்தல். “கங்கைநீர் கலிக்குஞ் சென்னிக் கண்ணுதல் எம்
பிராற்கு'' (பெரிய - குங்கிலிய. 7) என்பதனாலுமறியப்படும். அரா
இரைத்தல் - கங்கையின் ஒலியைக்கேட்டு அரவும் ஒலித்தல். அரா
இரைக்கும் சடைமுடி என்க. "அராநின்றிரைக்குஞ் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே" (11ந் திருமுறை திருவிரட்டை. 3) “நீரொ
லிக்க வராவிரைக்க நிலா முகிழ்க்குந் திருமுடியார்'" (பெரிய-திருக்
குறிப்பு. 113). சடைமுடி - சடையானியன்ற முடி (கோவை. 56 பேர்).
கற்றைச்சடை முடியான் - தொகுதியாகிய சடையானியன்ற முடியை
யுடையவன்.
'கற்றைச் செஞ்சடையான்''
கற்றை திகழ்ந்திலங்கு செஞ்சடையார்''
எனத்தேவாரத்தும் வருவன காண்க. காதல் - அன்பு. கொங்கை
பொங்குதல் சுண்ணமிடித்தலால் என்க.
சேயிழையீர், அரற்ற ஒலிப்ப, ஆட, துடிப்ப, பொங்க, பாடி,
காதலின் சுண்ணம் நாம் இடித்தும் என முடிக்க.
209
(நாவு. 204-6)
(ஞான.324-10)
இதன்கண், "சடைமுடியான் கழற்கே பொங்கிய காதலின்' என்ப
தனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல்
காண்க.
ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
நாடற் கரிய நலத்தைநந்தாத்
தேனைப் பழச்சுவை யாயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
படிப்பொற் கண்ணம் இடித்து நாமே.
14
ப-ரை. பானல் தடகண் மடந்தை நல்லீர் - கருங் குவளைமலர்
போன்ற அகன்ற கண்களையுடைய மடப்பத்தையுடைய நல்லீரே,
ஞான கரும்பின் தெளியை - சிவஞானமாகிய கரும்பின் சாற்றினை.
பாகை - அதன் வெல்லப் பாகை, நாடற்கு அரிய நலத்தை - தேடற்கு
அரிய நலத்தைத் தருபவனை, நந்தா தேனை - சுவையும் அளவும் குறை
யாத தேனினை, பழச்சுவை ஆயினானை -முக்கனிகளின் சுவை போன்
றிருப்பவனை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனை - நமது மனத்துள்
திருப்பொற்சுண்ணம்
653
கங்கை
இரைத்தல்
-
திருச்சடைக்கண்
தங்கிய
கங்கையில்
அலை
எழுந்து
ஒலித்தல்
.
“
கங்கைநீர்
கலிக்குஞ்
சென்னிக்
கண்ணுதல்
எம்
பிராற்கு
'
'
(
பெரிய
-
குங்கிலிய
.
7
)
என்பதனாலுமறியப்படும்
.
அரா
இரைத்தல்
-
கங்கையின்
ஒலியைக்கேட்டு
அரவும்
ஒலித்தல்
.
அரா
இரைக்கும்
சடைமுடி
என்க
.
அராநின்றிரைக்குஞ்
சடைச்செம்பொன்
நீள்முடி
அந்தணனே
(
11
ந்
திருமுறை
திருவிரட்டை
.
3
)
“
நீரொ
லிக்க
வராவிரைக்க
நிலா
முகிழ்க்குந்
திருமுடியார்
'
(
பெரிய
-
திருக்
குறிப்பு
.
113
)
.
சடைமுடி
-
சடையானியன்ற
முடி
(
கோவை
.
56
பேர்
)
.
கற்றைச்சடை
முடியான்
-
தொகுதியாகிய
சடையானியன்ற
முடியை
யுடையவன்
.
'
கற்றைச்
செஞ்சடையான்
'
'
கற்றை
திகழ்ந்திலங்கு
செஞ்சடையார்
'
'
எனத்தேவாரத்தும்
வருவன
காண்க
.
காதல்
-
அன்பு
.
கொங்கை
பொங்குதல்
சுண்ணமிடித்தலால்
என்க
.
சேயிழையீர்
அரற்ற
ஒலிப்ப
ஆட
துடிப்ப
பொங்க
பாடி
காதலின்
சுண்ணம்
நாம்
இடித்தும்
என
முடிக்க
.
209
(
நாவு
.
204-6
)
(
ஞான.324-10
)
இதன்கண்
சடைமுடியான்
கழற்கே
பொங்கிய
காதலின்
'
என்ப
தனால்
ஆனந்தமனோலயம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
ஞானக்
கரும்பின்
தெளியைப்
பாகை
நாடற்
கரிய
நலத்தைநந்தாத்
தேனைப்
பழச்சுவை
யாயினானைச்
சித்தம்
புகுந்து
தித்திக்க
வல்ல
கோனைப்
பிறப்பறுத்
தாண்டுகொண்ட
கூத்தனை
நாத்தழும்
பேறவாழ்த்திப்
பானற்
றடங்கண்
மடந்தை
நல்லீர்
படிப்பொற்
கண்ணம்
இடித்து
நாமே
.
14
ப
-
ரை
.
பானல்
தடகண்
மடந்தை
நல்லீர்
-
கருங்
குவளைமலர்
போன்ற
அகன்ற
கண்களையுடைய
மடப்பத்தையுடைய
நல்லீரே
ஞான
கரும்பின்
தெளியை
-
சிவஞானமாகிய
கரும்பின்
சாற்றினை
.
பாகை
-
அதன்
வெல்லப்
பாகை
நாடற்கு
அரிய
நலத்தை
-
தேடற்கு
அரிய
நலத்தைத்
தருபவனை
நந்தா
தேனை
-
சுவையும்
அளவும்
குறை
யாத
தேனினை
பழச்சுவை
ஆயினானை
-முக்கனிகளின்
சுவை
போன்
றிருப்பவனை
சித்தம்
புகுந்து
தித்திக்க
வல்ல
கோனை
-
நமது
மனத்துள்