திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
655
இதன் கண், ஞானக்கரும்பின் தெளியை ... வாழ்த்தி என்பத
னால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல்
காண்க,
15
210
ட்ரம
திருப்பொற்சுண்ணம்
ஆவகை நாமும்வந் தன்பர் தம்மோ
டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
தேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவக மேந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் கண்ணம் இடித்துநாமே.
ப - ரை. நாமும்-புத்தடியோமாகிய நாமும், ஆவகை வந்து -
உய்யும் வண்ணம் வந்து, அன்பர் தம்மோடு - அன்பர்கள் தம்மோடு
சேர்ந்து, ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி-நாம் அடித்தொண்டு செய்
யும் வகைகளைப் பாடி, விண்மேல் தேவர் கனாவிலும் கண்டறியா-
வானுலகத்திலுள்ள தேவர்கள் கனாவிலும் கண்டறிய முடியாத, செம்
மலர்பாதங்கள் காட்டும் - செந்தாமரை மலர்போன்ற திருவடிகளை
நமக்குக் காட்டியருளிய செல்வம் சேஅகம் ஏந்திய வெல்கொடியான்-
வளம் பொருந்திய இடபத்தினைத் தன்னகத்துத்தாங்கிய வெற்றிக்
கொடியை யுடையவனும், புரம் செற்ற கொற்ற சேவகன் - முப்புரங்
களை எரித்த வெற்றி வீரனுமாகிய, சிவபெருமான் நாமங்கள் பாடி
பாடி - சிவபெருமானுடைய திருநாமங்களைப் புகழ்ந்து இடைவிடாது
பாடி, செம் பொன் செய் சுண்ணம் நாம் இடித்தும் - அப்பெருமான்
தீர்த்தமாடும் பொருட்டுச் செம்பொன் போன்ற திருப்பொற் சுண்
ணத்தினை நாம் இடிப்போமாக.
நாமும் உய்யும்வண்ணம் வந்து, அன்பர்கள் தம்மோடு சேர்ந்து
ஆட்செய்யும் வண்ணங்கள் பாடித், தேவர் கனாவிலும் கண்டறியாத
திருவடிகளை எமக்குக் காட்டிய சேவகம் ஏந்திய வெல்கொடியானும்,
முப்புரங்களை அழித்த வெற்றிவீரனுமாகிய சிவபெருமானது திருநா
மங்களைப் புகழ்ந்து இடைவிடாது பாடி, அப்பெருமான் தீர்த்தமாடும்
பொருட்டுச் செம்பொன்செய் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக
என்பதாம்.
ஆவகை - ஆம்வகை. வினைத்தொகை. ஆதல் - உய்தல். வகை-
வண்ணம். ஆவகை வந்து எனக் கூட்டுக. நாம் என்றது சூர்ணோற்ச
வத்தில் புதிதாக வந்து சேரும் நாம் என்றவாறு. தகுதியிற் குறைந்த
புத்தடியோமாகிய நாமும் என உம்மை இழிவு சிறப்பு. அன்பர் என்
655
இதன்
கண்
ஞானக்கரும்பின்
தெளியை
...
வாழ்த்தி
என்பத
னால்
ஆனந்தமனோலயம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
15
210
ட்ரம
திருப்பொற்சுண்ணம்
ஆவகை
நாமும்வந்
தன்பர்
தம்மோ
டாட்செயும்
வண்ணங்கள்
பாடிவிண்மேல்
தேவர்க
னாவிலுங்
கண்டறியாச்
செம்மலர்ப்
பாதங்கள்
காட்டுஞ்
செல்வச்
சேவக
மேந்திய
வெல்கொடியான்
சிவபெரு
மான்புரஞ்
செற்றகொற்றச்
சேவகன்
நாமங்கள்
பாடிப்பாடிச்
செம்பொன்செய்
கண்ணம்
இடித்துநாமே
.
ப
-
ரை
.
நாமும்
-
புத்தடியோமாகிய
நாமும்
ஆவகை
வந்து
-
உய்யும்
வண்ணம்
வந்து
அன்பர்
தம்மோடு
-
அன்பர்கள்
தம்மோடு
சேர்ந்து
ஆட்செய்யும்
வண்ணங்கள்
பாடி
-
நாம்
அடித்தொண்டு
செய்
யும்
வகைகளைப்
பாடி
விண்மேல்
தேவர்
கனாவிலும்
கண்டறியா
வானுலகத்திலுள்ள
தேவர்கள்
கனாவிலும்
கண்டறிய
முடியாத
செம்
மலர்பாதங்கள்
காட்டும்
-
செந்தாமரை
மலர்போன்ற
திருவடிகளை
நமக்குக்
காட்டியருளிய
செல்வம்
சேஅகம்
ஏந்திய
வெல்கொடியான்
வளம்
பொருந்திய
இடபத்தினைத்
தன்னகத்துத்தாங்கிய
வெற்றிக்
கொடியை
யுடையவனும்
புரம்
செற்ற
கொற்ற
சேவகன்
-
முப்புரங்
களை
எரித்த
வெற்றி
வீரனுமாகிய
சிவபெருமான்
நாமங்கள்
பாடி
பாடி
-
சிவபெருமானுடைய
திருநாமங்களைப்
புகழ்ந்து
இடைவிடாது
பாடி
செம்
பொன்
செய்
சுண்ணம்
நாம்
இடித்தும்
-
அப்பெருமான்
தீர்த்தமாடும்
பொருட்டுச்
செம்பொன்
போன்ற
திருப்பொற்
சுண்
ணத்தினை
நாம்
இடிப்போமாக
.
நாமும்
உய்யும்வண்ணம்
வந்து
அன்பர்கள்
தம்மோடு
சேர்ந்து
ஆட்செய்யும்
வண்ணங்கள்
பாடித்
தேவர்
கனாவிலும்
கண்டறியாத
திருவடிகளை
எமக்குக்
காட்டிய
சேவகம்
ஏந்திய
வெல்கொடியானும்
முப்புரங்களை
அழித்த
வெற்றிவீரனுமாகிய
சிவபெருமானது
திருநா
மங்களைப்
புகழ்ந்து
இடைவிடாது
பாடி
அப்பெருமான்
தீர்த்தமாடும்
பொருட்டுச்
செம்பொன்செய்
சுண்ணத்தினை
நாம்
இடிப்போமாக
என்பதாம்
.
ஆவகை
-
ஆம்வகை
.
வினைத்தொகை
.
ஆதல்
-
உய்தல்
.
வகை
வண்ணம்
.
ஆவகை
வந்து
எனக்
கூட்டுக
.
நாம்
என்றது
சூர்ணோற்ச
வத்தில்
புதிதாக
வந்து
சேரும்
நாம்
என்றவாறு
.
தகுதியிற்
குறைந்த
புத்தடியோமாகிய
நாமும்
என
உம்மை
இழிவு
சிறப்பு
.
அன்பர்
என்