திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பொற்சுண்ணம்
ஊனக என்பதனை சூலம் என்பதனோடும் கூட்டுக. கொடியவர்
களின் உடலைச் சிதைத்தலால் மழுவும் சூலமும் ஊனைத் தம்மகத்துக்
கொள்வனவாயின. மழு - கோடரி, சூலம் என்றது முத்தலை வேலை.
இவற்றை இறைவன் திருக்கரத்தில் தாங்கல்,
''கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டத் தோலா தோற்கே"
(5-6)
என்னும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தானுமறிக. மழுவும் சூலமும்
சொல்லப்படுவதால், வலக்கை - வலத்திருக்கரங்கள் எனப் பொருள்
கொள்ளப்பட்டது. இவற்றை வலத்திருக்கரங்கள் ஏந்தல்,
'கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்”
"மழுவது வலங்கை ஏந்தி"
'மழுவலங் கைக்கொண்டார்"
வலங்கை மழுவொன்றுடையார்
'மூவிலையசூலம் வலனேந்தி"
மூவிலை நற்சூலம் வலம் ஏந்தினானை'"
(அப்பர்.310-6)
(அப். 35-8)
(அப் 309-3)
(அப் 302-10)
டையார் போலும்லகரஎஞான. 105-1)
(அப்.303-1)
என்னும் தேவாரப் பகுதிகளானுமறிக.
இறைவன் அன்று * கொலை மலி நஞ்சினை உண்டு விண்ணுலகத்த
வரும் மண்ணுலகத்தவரும் உய்யக்கொண்டமையின், "உம்பரும் இம்
பரும் உய்ய அன்று நஞ்சுண்டல் பாடி" ஏன்றார்.
ஆலால முண்டிலனேல் அன்றயன்மா லுள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர் காண் சாழலோ"
659
''உண்டான் நஞ்சை யுலகமுய்யவே''
"விண்குலாவு தேவருய்ய வேலை நஞ்சமுது செய் கருத்தர்"
என வருவன காண்க.
போனகம் உண்ட - நஞ்சினை அமுதாக உண்ட.
'கடலுள் நஞ்சமுதாக வுண்ட கடவுள்"
"நஞ்சைத் தமக்கமுதா யுண்டநம்பர்''
'நஞ்சை அமுதாக வுண்டானை"
என வருவன காண்க.
(சாழல்.8)
(ஞான.23-2)
(ஞான.233-5)
(ஞான.254-3)
(நாவு.264-8)
(நாவு.233-3)
இறைவன், "நஞ்சுண்டு அமுதத்தைச் சாலத் தேவர்க் கீந்தளித்
தான்"(தே.ஞா.81-3), ஆதலின், உண்டல் பாடி- உண்ட அருட்டிறத்
* கடல்கடை வுழிமிகு கொலைமலி விடமெழ அவருடல் குலைதர”
(தே.ஞா.22-1)
திருப்பொற்சுண்ணம்
ஊனக
என்பதனை
சூலம்
என்பதனோடும்
கூட்டுக
.
கொடியவர்
களின்
உடலைச்
சிதைத்தலால்
மழுவும்
சூலமும்
ஊனைத்
தம்மகத்துக்
கொள்வனவாயின
.
மழு
-
கோடரி
சூலம்
என்றது
முத்தலை
வேலை
.
இவற்றை
இறைவன்
திருக்கரத்தில்
தாங்கல்
'
'
கையது
கணிச்சியொடு
மழுவே
மூவாய்
வேலும்
உண்டத்
தோலா
தோற்கே
(
5-6
)
என்னும்
அகநானூற்றுக்
கடவுள்
வாழ்த்தானுமறிக
.
மழுவும்
சூலமும்
சொல்லப்படுவதால்
வலக்கை
-
வலத்திருக்கரங்கள்
எனப்
பொருள்
கொள்ளப்பட்டது
.
இவற்றை
வலத்திருக்கரங்கள்
ஏந்தல்
'
கனமழுவாள்
வலங்கையில்
இலங்கக்
கண்டேன்
”
மழுவது
வலங்கை
ஏந்தி
'
மழுவலங்
கைக்கொண்டார்
வலங்கை
மழுவொன்றுடையார்
'
மூவிலையசூலம்
வலனேந்தி
மூவிலை
நற்சூலம்
வலம்
ஏந்தினானை
'
(
அப்பர்.310-6
)
(
அப்
.
35-8
)
(
அப்
309-3
)
(
அப்
302-10
)
டையார்
போலும்லகரஎஞான
.
105-1
)
(
அப்.303-1
)
என்னும்
தேவாரப்
பகுதிகளானுமறிக
.
இறைவன்
அன்று
*
கொலை
மலி
நஞ்சினை
உண்டு
விண்ணுலகத்த
வரும்
மண்ணுலகத்தவரும்
உய்யக்கொண்டமையின்
உம்பரும்
இம்
பரும்
உய்ய
அன்று
நஞ்சுண்டல்
பாடி
ஏன்றார்
.
ஆலால
முண்டிலனேல்
அன்றயன்மா
லுள்ளிட்ட
மேலாய
தேவரெல்லாம்
வீடுவர்
காண்
சாழலோ
659
'
'
உண்டான்
நஞ்சை
யுலகமுய்யவே
'
'
விண்குலாவு
தேவருய்ய
வேலை
நஞ்சமுது
செய்
கருத்தர்
என
வருவன
காண்க
.
போனகம்
உண்ட
-
நஞ்சினை
அமுதாக
உண்ட
.
'
கடலுள்
நஞ்சமுதாக
வுண்ட
கடவுள்
நஞ்சைத்
தமக்கமுதா
யுண்டநம்பர்
'
'
'
நஞ்சை
அமுதாக
வுண்டானை
என
வருவன
காண்க
.
(
சாழல்
.8
)
(
ஞான.23-2
)
(
ஞான.233-5
)
(
ஞான.254-3
)
(
நாவு.264-8
)
(
நாவு.233-3
)
இறைவன்
நஞ்சுண்டு
அமுதத்தைச்
சாலத்
தேவர்க்
கீந்தளித்
தான்
(
தே.ஞா.81-3
)
ஆதலின்
உண்டல்
பாடி-
உண்ட
அருட்டிறத்
*
கடல்கடை
வுழிமிகு
கொலைமலி
விடமெழ
அவருடல்
குலைதர
”
(
தே.ஞா.22-1
)