திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
88.
662
எனவும் வருவன காண்க. இறைவன் இதனை விளையாட்டாகச் செய்
தமையின் 'செண்டாடல் பாடி" என்றார்.
திபடுகி
திருவாசக ஆராய்ச்சியுரை
அருக்கன் எயிறு பறித்தமை, 'பற் காய்கதிரோன்... தூய்மை
கள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ" (தோணோ. 11) "சூரியனார்
தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற
(உந்தி: 15) என வருவனவற்றாலுமறிக.
அயன்றலை கொண்டதும் அருக்கன் எயிறு பறித்தலும் முறையே
இறைவர்பாலுதித்த வயிரவக் கடவுளாலும், வீரபத்திரக் கடவுளா
லும் செய்யப்பட்டனவாயினும் இறைவனாணையால் நிகழ்ந்தமையின்
அவ்விறைவன்மேல் ஏற்றிக் கூறப்பட்டன.
$16
கயம் - யானை, அது யானை வடிவினனாய கயாசுரனை உணர்த்தி
யது. தவஞ்செய்து வலிமைபெற்ற இவ்வசுரன் தேவர் முனிவர் மனி
தர் முதலியோரைத் துன்புறுத்தியமையின் அவர்களைப் பாதுகாத்தற்
பொருட்டு இறைவன் மாதங்காரி மூர்த்தியாய் அவனைக்கொன்று
தோலை உரித்துப் போர்த் தருளினார்.
"விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருகங்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி வேழம்
உரித்து '
""
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
யுரித்துரிவை போர்த்த விடலை வேடம்”
(நாவு.73-6)
(நாவு. 264-4)
என வருவன காண்க.
காலாரித் திருவுருவங் கொண்டு இறைவன் காலனை ஒரு காலால்
உதைத்தருளினார்.
"காலனாருயிர் கொண்டபூங் கழலாய்"
(செத்.9)
"காலாற் காலனைக் காய்ந்த கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்செய்யனே"
(அருட்.7)
(நாவு.16-6)
'உதைத்தார் மறலி உருளவோர் காலால்"
''விரவாதுயிருண்ணும் வெங்காலனைக் கால் கொடுவீந்தவியக்.
கொல்லி" (சுந். 10-8)
என வருவனவற்றாலுங் காண்க. காலனைக் காலால் உதைத்தமைக்கு
ஏது,
"தோடுலாமலர்கள் தூவித்தொழுதெழுமார்க்கண்டேயன்
விடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்த காலன்
88
.
662
எனவும்
வருவன
காண்க
.
இறைவன்
இதனை
விளையாட்டாகச்
செய்
தமையின்
'
செண்டாடல்
பாடி
என்றார்
.
திபடுகி
திருவாசக
ஆராய்ச்சியுரை
அருக்கன்
எயிறு
பறித்தமை
'
பற்
காய்கதிரோன்
...
தூய்மை
கள்
செய்தவா
தோணோக்கம்
ஆடாமோ
(
தோணோ
.
11
)
சூரியனார்
தொண்டை
வாயினிற்
பற்களை
வாரி
நெரித்தவா
றுந்தீபற
(
உந்தி
:
15
)
என
வருவனவற்றாலுமறிக
.
அயன்றலை
கொண்டதும்
அருக்கன்
எயிறு
பறித்தலும்
முறையே
இறைவர்பாலுதித்த
வயிரவக்
கடவுளாலும்
வீரபத்திரக்
கடவுளா
லும்
செய்யப்பட்டனவாயினும்
இறைவனாணையால்
நிகழ்ந்தமையின்
அவ்விறைவன்மேல்
ஏற்றிக்
கூறப்பட்டன
.
$
16
கயம்
-
யானை
அது
யானை
வடிவினனாய
கயாசுரனை
உணர்த்தி
யது
.
தவஞ்செய்து
வலிமைபெற்ற
இவ்வசுரன்
தேவர்
முனிவர்
மனி
தர்
முதலியோரைத்
துன்புறுத்தியமையின்
அவர்களைப்
பாதுகாத்தற்
பொருட்டு
இறைவன்
மாதங்காரி
மூர்த்தியாய்
அவனைக்கொன்று
தோலை
உரித்துப்
போர்த்
தருளினார்
.
விரித்தபல்
கதிர்கொள்
சூலம்
வெடிபடுதமருகங்கை
தரித்ததோர்
கோலகால
பயிரவனாகி
வேழம்
உரித்து
'
வெண்கோட்டுக்
கருங்களிற்றைப்
பிளிறப்
பற்றி
யுரித்துரிவை
போர்த்த
விடலை
வேடம்
”
(
நாவு.73-6
)
(
நாவு
.
264-4
)
என
வருவன
காண்க
.
காலாரித்
திருவுருவங்
கொண்டு
இறைவன்
காலனை
ஒரு
காலால்
உதைத்தருளினார்
.
காலனாருயிர்
கொண்டபூங்
கழலாய்
(
செத்
.9
)
காலாற்
காலனைக்
காய்ந்த
கடுந்தழற்
பிழம்பன்ன
மேனிச்செய்யனே
(
அருட்
.7
)
(
நாவு.16-6
)
'
உதைத்தார்
மறலி
உருளவோர்
காலால்
'
'
விரவாதுயிருண்ணும்
வெங்காலனைக்
கால்
கொடுவீந்தவியக்
.
கொல்லி
(
சுந்
.
10-8
)
என
வருவனவற்றாலுங்
காண்க
.
காலனைக்
காலால்
உதைத்தமைக்கு
ஏது
தோடுலாமலர்கள்
தூவித்தொழுதெழுமார்க்கண்டேயன்
விடுநாள்
அணுகிற்றென்று
மெய்கொள்வான்
வந்த
காலன்