திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பொற்சுண்ணம்
பாடுதான் செலலும் அஞ்சிப்பாதமே சரணமென்னச்
சாடினார் காலன்மாளச் சாய்க்காடு மேவினாரே''
'மருள்துயர்தீர அன்றர்ச் சித்தமாணி மார்க்கண்டேயர்க்காய்
இருட்டிய மேனிவளை வாள்எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில் வெங்கூற்றம் பதைப்பவுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூருறை உத்தமனே''
காலனைக் காலால் உதைத்தது மார்க்கண்டேயனுக்காக:-
Sex
663
(நாவு. 65-1)
"தாள்நிழல் அடைந்த மாணிக்காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத்தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி" (11ந் திருமுறை கோயில்
நான்மணி. 40-7-10)
"தென் திசைக் கொருவேந்தனாங், கூற்றுதைத்தானை" (திருமந்.2)
எனவும் வருவன காண்க.
'வானவர் தம்மை வலிசெய்திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனை"
*'எயிற்குல மூன்றிருந்தீயெய்த வெய்தவன்"
(நாவு.107-1)
இயைந்தன முப்புரம் என்றது இயைந்து சென்று ஏனையஉலகங்கள்
மீது அமர்ந்து அழிக்கும் முப்புரங்கள். முப்புரம் இயங்குதலையுடைய
தென்பதும் அதனை இறைவன் எய்தருளினார் என்பதும்,
என வருவனவற்றாலுமறிக. தி.செல்லன்
dan me
(திருமந். 2631)
(கோவை. 36)
அயன் தலை கொண்டு செண்டாடல் முதலிய அரும்பெருஞ் செயல்
களைப் புரிந்த முடிவிலாற்றலுடைய இறைவன் சிற்றறிவுடைய அடி
யோங்களையும் பொருளாகக்கொண்டு எளிவந்து ஆட்கொண்டருளிய
பெருங்கருணைத் திறத்தைப் புலப்படுத்த "ஏழையடியோமையாண்டு
கொண்ட நயந்தனைப்பாடி" என்று அருளிச்செய்தனர்.
செண்டாடல் பாடி, எயிறுபறித்தல்பாடி. உரிபோர்த்தல் பாடி,
காலால் உதைத்தல் பாடி, புரமெய்தல்பாடி, ஆண்டுகொண்ட நயந்
தனைப்பாடி நாதற்கு நாம் சுண்ணம் இடித்தும் எனவினை முடிபுசெய்க.
இதன் கண், "ஏழையடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப்
பாடி நின்றாடியாடி" என்பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிக
நுதலியபொருள் போதருதல் காண்க.
18
திருப்பொற்சுண்ணம்
பாடுதான்
செலலும்
அஞ்சிப்பாதமே
சரணமென்னச்
சாடினார்
காலன்மாளச்
சாய்க்காடு
மேவினாரே
'
'
'
மருள்துயர்தீர
அன்றர்ச்
சித்தமாணி
மார்க்கண்டேயர்க்காய்
இருட்டிய
மேனிவளை
வாள்எயிற்றெரி
போலுங்குஞ்சிச்
சுருட்டிய
நாவில்
வெங்கூற்றம்
பதைப்பவுதைத்துங்ஙனே
உருட்டிய
சேவடியான்
கடவூருறை
உத்தமனே
'
'
காலனைக்
காலால்
உதைத்தது
மார்க்கண்டேயனுக்காக
:
Sex
663
(
நாவு
.
65-1
)
தாள்நிழல்
அடைந்த
மாணிக்காக
நாண்முறை
பிறழாது
கோண்முறை
வலித்துப்
பதைத்துவருங்
கூற்றைப்
படிமிசைத்தெறிக்க
உதைத்துயிர்
அளித்த
உதவி
போற்றி
(
11
ந்
திருமுறை
கோயில்
நான்மணி
.
40-7-10
)
தென்
திசைக்
கொருவேந்தனாங்
கூற்றுதைத்தானை
(
திருமந்
.2
)
எனவும்
வருவன
காண்க
.
'
வானவர்
தம்மை
வலிசெய்திருக்கின்ற
தானவர்
முப்புரஞ்
செற்ற
தலைவனை
*
'
எயிற்குல
மூன்றிருந்தீயெய்த
வெய்தவன்
(
நாவு.107-1
)
இயைந்தன
முப்புரம்
என்றது
இயைந்து
சென்று
ஏனையஉலகங்கள்
மீது
அமர்ந்து
அழிக்கும்
முப்புரங்கள்
.
முப்புரம்
இயங்குதலையுடைய
தென்பதும்
அதனை
இறைவன்
எய்தருளினார்
என்பதும்
என
வருவனவற்றாலுமறிக
.
தி.செல்லன்
dan
me
(
திருமந்
.
2631
)
(
கோவை
.
36
)
அயன்
தலை
கொண்டு
செண்டாடல்
முதலிய
அரும்பெருஞ்
செயல்
களைப்
புரிந்த
முடிவிலாற்றலுடைய
இறைவன்
சிற்றறிவுடைய
அடி
யோங்களையும்
பொருளாகக்கொண்டு
எளிவந்து
ஆட்கொண்டருளிய
பெருங்கருணைத்
திறத்தைப்
புலப்படுத்த
ஏழையடியோமையாண்டு
கொண்ட
நயந்தனைப்பாடி
என்று
அருளிச்செய்தனர்
.
செண்டாடல்
பாடி
எயிறுபறித்தல்பாடி
.
உரிபோர்த்தல்
பாடி
காலால்
உதைத்தல்
பாடி
புரமெய்தல்பாடி
ஆண்டுகொண்ட
நயந்
தனைப்பாடி
நாதற்கு
நாம்
சுண்ணம்
இடித்தும்
எனவினை
முடிபுசெய்க
.
இதன்
கண்
ஏழையடியோமை
ஆண்டுகொண்ட
நயந்தனைப்
பாடி
நின்றாடியாடி
என்பதனால்
ஆனந்தமனோலயம்
என்னும்
பதிக
நுதலியபொருள்
போதருதல்
காண்க
.
18