திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
சிவமயம்
பதிப்புரை
மாணிக்கவாசக சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்ட திரு
வாசகம். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாந் திரு
முறையாக வகுக்கப் பெற்றுள்ளது. இது ஒப்புயர்வற்ற ஞானப்
பனுவல் தத்துவக் கருவூலம்; கருங்கல் மனத்தையும் கரைவிக்கும்'
பெருநூல்; பிறவிப் பிணியைத் தீர்க்கும் பெருமருந்து. திருவாச
கத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்ற பெரு
மையையுடைய திருவாசகத் திருப்பாடல்களைப் பொருள் தெரிந்து
ஓதவல்லவர்கள் பேரின்பத்தை அடைவார்கள் என்பதைச் சொல்
லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்
தினுள்ளார் சிவனடிக் கீழ்ப், பல்லோரும் ஏத்தப் பணிந்து
என மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியவாற்றானு
மறியக் கூடியதாகவுள்ளது.
38
ne to
எனது அருமைக் கணவர் அவர்களால் திருவாசகத் திருப்
பாடல்களின் பொருளை யாவரும் நன்கு அறியுமாறு பதவுரை,
பொழிப்புரை, விசேடவுரை வரைந்தும், பதிகப் பொருளை விளக்கி
யும், பதி நுதலிய பொருள் பாடல்கள் தோறும் அமைந்திருக்கு
மாற்றைக் காட்டியும், பாடல்களில் வரும் வரலாறுகளை
யும் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு திருவாசகம் என்னும்
தெய்வீக நூலுக்கு உரை முழுவதும் எழுத ஈசனின் துணையேயன்றி
பிறிதொன்றுமில்லை.
விளக்கி
இவ்வுரையில் தேவாரம், திருக்கோவையார், சிவஞான
போதம், சிவஞான சித்தியார், திருமந்திரம், கந்தபுராணம்,
பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பல நூல்களி
லுமிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. பதிகங்களில் அரு
ளிச் செய்யப்பட்ட தலங்களின் படங்களும், திருவுருவப் படங்க
ளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனது அருமைக் கணவரின் குருவாகிய அமரர், ஸ்ரீமத்:
சி. சுப்பிரமணியதேசிகர் அவர்களுக்கும், திருவாசக ஆராய்ச்சியுரை
அச்ச குங் காலத்தில் கையெழுத்துப் பிரதிகளையும் அச்சுப் பிரதிக
ளையும் ஒப்பு நோக்கி அளப்பரிய பேருதவி புரிந்த முன்னாள் இலங்
கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும், தற்
பொழுது யாழ்ப்பாண வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர மகாவித்தி
யாலயத்தில் கடமையாற்றும் வித்துவான் பொன். முத்துக்குமாரன்
B. O, L; அவர்களுக்கும் என்றுமே கடமைப்பட்டுள்ளேன்.
சிவமயம்
பதிப்புரை
மாணிக்கவாசக
சுவாமிகளால்
அருளிச்
செய்யப்பட்ட
திரு
வாசகம்
.
சைவத்
திருமுறைகள்
பன்னிரண்டனுள்
எட்டாந்
திரு
முறையாக
வகுக்கப்
பெற்றுள்ளது
.
இது
ஒப்புயர்வற்ற
ஞானப்
பனுவல்
தத்துவக்
கருவூலம்
;
கருங்கல்
மனத்தையும்
கரைவிக்கும்
'
பெருநூல்
;
பிறவிப்
பிணியைத்
தீர்க்கும்
பெருமருந்து
.
திருவாச
கத்துக்கு
உருகாதார்
ஒரு
வாசகத்திற்கும்
உருகார்
'
என்ற
பெரு
மையையுடைய
திருவாசகத்
திருப்பாடல்களைப்
பொருள்
தெரிந்து
ஓதவல்லவர்கள்
பேரின்பத்தை
அடைவார்கள்
என்பதைச்
சொல்
லிய
பாட்டின்
பொருளுணர்ந்து
சொல்லுவார்
செல்வர்
சிவபுரத்
தினுள்ளார்
சிவனடிக்
கீழ்ப்
பல்லோரும்
ஏத்தப்
பணிந்து
என
மாணிக்கவாசக
சுவாமிகள்
திருவாய்
மலர்ந்தருளியவாற்றானு
மறியக்
கூடியதாகவுள்ளது
.
38
ne
to
எனது
அருமைக்
கணவர்
அவர்களால்
திருவாசகத்
திருப்
பாடல்களின்
பொருளை
யாவரும்
நன்கு
அறியுமாறு
பதவுரை
பொழிப்புரை
விசேடவுரை
வரைந்தும்
பதிகப்
பொருளை
விளக்கி
யும்
பதி
நுதலிய
பொருள்
பாடல்கள்
தோறும்
அமைந்திருக்கு
மாற்றைக்
காட்டியும்
பாடல்களில்
வரும்
வரலாறுகளை
யும்
இவ்வுரை
எழுதப்பட்டுள்ளது
.
இவ்வாறு
திருவாசகம்
என்னும்
தெய்வீக
நூலுக்கு
உரை
முழுவதும்
எழுத
ஈசனின்
துணையேயன்றி
பிறிதொன்றுமில்லை
.
விளக்கி
இவ்வுரையில்
தேவாரம்
திருக்கோவையார்
சிவஞான
போதம்
சிவஞான
சித்தியார்
திருமந்திரம்
கந்தபுராணம்
பெரியபுராணம்
திருவிளையாடற்
புராணம்
முதலிய
பல
நூல்களி
லுமிருந்து
மேற்கோள்கள்
காட்டப்பட்டுள்ளன
.
பதிகங்களில்
அரு
ளிச்
செய்யப்பட்ட
தலங்களின்
படங்களும்
திருவுருவப்
படங்க
ளும்
இதில்
சேர்க்கப்பட்டுள்ளது
.
எனது
அருமைக்
கணவரின்
குருவாகிய
அமரர்
ஸ்ரீமத்
:
சி
.
சுப்பிரமணியதேசிகர்
அவர்களுக்கும்
திருவாசக
ஆராய்ச்சியுரை
அச்ச
குங்
காலத்தில்
கையெழுத்துப்
பிரதிகளையும்
அச்சுப்
பிரதிக
ளையும்
ஒப்பு
நோக்கி
அளப்பரிய
பேருதவி
புரிந்த
முன்னாள்
இலங்
கைப்
பல்கலைக்
கழகத்
தமிழ்த்துறை
விரிவுரையாளரும்
தற்
பொழுது
யாழ்ப்பாண
வண்ணார்பண்ணை
வைத்தீஸ்வர
மகாவித்தி
யாலயத்தில்
கடமையாற்றும்
வித்துவான்
பொன்
.
முத்துக்குமாரன்
B.
O
L
;
அவர்களுக்கும்
என்றுமே
கடமைப்பட்டுள்ளேன்
.