திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி 673 தன்றி அனைத்தெலும்பும் உள் நெக ஆனந்தமாகிய தன்னை உடல் முழுவதும் சொரியுந் தன்மையது. ஆதலால் அதனைச் சென்று பளுகு வாயாக, என ஆனந்தத்தேனின் விசேடம் கூறப்பட்டது. குனிப்பு - கூத்து. உடையானுக்கு என்னும் நான்காவதை ஏழா வதாக்கி முன்னைய திருப்பாடல்களிற் சொல்லியவண்ணம் குனிப் புடையானது திருவடிக்கண்ணே சென்று ஊதாய் என உரைக்கப் பட்டது. கோத்தும்பியைச் சென்று ஊதும் வண்ணம் கூறுகின்ற இத் திருப்பதிகத்தின் கண்ணே அது சென்று ஊதுதற்குரியது மலரேயாக லின் 'சேவடிக்கே" (I) எனவும், தேனார் கமலமே" (2) எனவும் அருளியமை கொண்டு, இத் திருப்பாட்டிற் குனிப்புடையானுக்கே எனக் கூறினும் குனிப்புடையானது திருவடி மலரின்கண்ணே எனப் பொருள் உரைக்கப்பட்டது. இவ்வாறே பின்னர்க் கூறப்படும் திருப் பாடல்களிலும் கொள்க. இதன்கண், ''குனிப்புடையானுக்கே சென்றூதாய்" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல்காண்க. 218 கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 3 ப - ரை. கோதும்பீ - அரசவண்டே, என் அப்பன் - என்தந்தை, கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின் - கண்ணப்பநாய னாரது பேரன்பிற்கு ஈடான ஒப்பற்ற அன்பு என்னிடத்து இல்லா மையை அறிந்தபின், என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி- அன் பில்லாத தன்மையினால் எனக்கு என்னையே ஒப்பாகக்கொள்ளும் முறைமையில் அடியேனையும் ஆட்கொண்டருளி, வண்ண பணித்து- இறை உயிர் உலகு என்னும் முப்பொருள்களின் இயல்புகளை உபதே சித்தருளி, என்னை வா என்ற வான் கருணை - என்னைக் கோலமார் பொதுவினில் வருக என்று அருளிச்செய்த பெருங் கருணையை யுடைய, சுண்ண பொன் நீற்றற்கே - பொடியாயுள்ள அழகிய திரு வெண்ணீற்றையும் உடைய இறைவனது திருவடி மலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர் வாயாக. கோத்தும்பீ! என் அப்பன் கண்ணப்பநாயனாரது பேரன்பிற்கு ஈடான ஒப்பற்ற அன்பு என்பால் இல்லாமையைக் கண்டபின்பு அன் பில்லாத தன்மையின் எனக்கு என்னையே ஒப்பாகக் கொள்ளும் 730
திருக்கோத்தும்பி 673 தன்றி அனைத்தெலும்பும் உள் நெக ஆனந்தமாகிய தன்னை உடல் முழுவதும் சொரியுந் தன்மையது . ஆதலால் அதனைச் சென்று பளுகு வாயாக என ஆனந்தத்தேனின் விசேடம் கூறப்பட்டது . குனிப்பு - கூத்து . உடையானுக்கு என்னும் நான்காவதை ஏழா வதாக்கி முன்னைய திருப்பாடல்களிற் சொல்லியவண்ணம் குனிப் புடையானது திருவடிக்கண்ணே சென்று ஊதாய் என உரைக்கப் பட்டது . கோத்தும்பியைச் சென்று ஊதும் வண்ணம் கூறுகின்ற இத் திருப்பதிகத்தின் கண்ணே அது சென்று ஊதுதற்குரியது மலரேயாக லின் ' சேவடிக்கே ( I ) எனவும் தேனார் கமலமே ( 2 ) எனவும் அருளியமை கொண்டு இத் திருப்பாட்டிற் குனிப்புடையானுக்கே எனக் கூறினும் குனிப்புடையானது திருவடி மலரின்கண்ணே எனப் பொருள் உரைக்கப்பட்டது . இவ்வாறே பின்னர்க் கூறப்படும் திருப் பாடல்களிலும் கொள்க . இதன்கண் ' ' குனிப்புடையானுக்கே சென்றூதாய் என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல்காண்க . 218 கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ . 3 - ரை . கோதும்பீ - அரசவண்டே என் அப்பன் - என்தந்தை கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின் - கண்ணப்பநாய னாரது பேரன்பிற்கு ஈடான ஒப்பற்ற அன்பு என்னிடத்து இல்லா மையை அறிந்தபின் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி- அன் பில்லாத தன்மையினால் எனக்கு என்னையே ஒப்பாகக்கொள்ளும் முறைமையில் அடியேனையும் ஆட்கொண்டருளி வண்ண பணித்து இறை உயிர் உலகு என்னும் முப்பொருள்களின் இயல்புகளை உபதே சித்தருளி என்னை வா என்ற வான் கருணை - என்னைக் கோலமார் பொதுவினில் வருக என்று அருளிச்செய்த பெருங் கருணையை யுடைய சுண்ண பொன் நீற்றற்கே - பொடியாயுள்ள அழகிய திரு வெண்ணீற்றையும் உடைய இறைவனது திருவடி மலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர் வாயாக . கோத்தும்பீ ! என் அப்பன் கண்ணப்பநாயனாரது பேரன்பிற்கு ஈடான ஒப்பற்ற அன்பு என்பால் இல்லாமையைக் கண்டபின்பு அன் பில்லாத தன்மையின் எனக்கு என்னையே ஒப்பாகக் கொள்ளும் 730