திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
முறைமையில் என்னையும் ஆட்கொண்டருளி முப்பொருள்களின் இயல்
புகளை உபதேசித்தருளி என்னை வாவென்று அருளிச்செய்த பெருங்
கருணையையுடைய இறைவனது திருவடி மலர்களிலேயே சென்று
படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம்.
674
பேரன்பிற்கு எடுத்துக்காட்டாயுள்ளவர் கண்ணப்பநாயனாராத
லின் ''கண்ணப்ப னொப்பதோர் அன்பு" என்றார்.
கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்
கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக் - கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லது மற்(று)
பாமறியும் அன்பன் றது
டது.
(52)
DHO
எனத் திருக்களிற்றுப்படியாரில் வருதலுங் காண்க.
அன்பின்மை கண்டபின் என்பதில் காண்டல் அறிதற் பொரு
ளில் வந்தது. என் ஒப்பில் என்றது அன்பில்லாத தன்மையில் எனக்கு
என்னையே ஒப்பாகக் கொள்ளும் முறைமையில் என்றவாறு. அன்புடை
மையில் கண்ணப்பரே கண்ணப்பருக்கு ஒப்பாதல்போல அன்பின்மை
யில் எனக்கு யானே ஒப்பு என்ற முறைமையில் என்னையும் ஆட்கொண்
டருளினன். அன்பின்மையாகிய தகுதியுள்ளவிடத்தும் இறைவன்
ஆட்கொள்ளும் திருவருட்டிறம் இங்கே விதந்தெடுத்துக் கூறப்பட்
வண்ணம் - இயல்பு. என்றது இறை உயிர் உலகு என்ற முப்பொ
ருள்களின் இயல்புகளை. வண்ணம் பணித்து எனற்பாலது வண்ணப்
பணித்து என எதுகைநோக்கிவலித்தது. பணித்து -உபதேசித்து.வா
என்றது முன்னர்க் 'கோலமார்தரு பொதுவினில் வருக' (கீர்த்தித்திரு
128) என அருளியதைக் குறித்தது. கருணை - கருணையையுடைய என
இரண்டாம் வேற்றுமையுருபும் பொருளும் தொக்கு நின்று நீற்றன்
என்பதனோடு முடியும். பேரூழிக்காலத்து உலகமெல்லாம் தீயினாற்
பற்றினபோது அச்சாம்பல் அக்காலத்து அழியாதிருக்கும் இறை
வன் திருமேனியையே பற்றுக் கோடாகக் கொண்டு கிடத்தலின்
"நீற்றன்" என்றார். சுண்ணம்-பொடி; பராகம். பொன் - பொலி
வுமாம். நீற்றற்கே என்பதில் நான்காவதை ஏழாவதாக்கி நீற்றை
யுடையான் திருவடிமலர் களிலேயே எனப் பொருள் உரைக்க.
பச்
கண்டபின் ஆட்கொண்டருளிப் பணித்து வாவென்ற கருணையை
யுடைய நீற்றற்கே சென்று ஊதாய் என வினைமுடிபு செய்க.
இதன் கண், 'ஆட்கொண்டருளி வண்ணப் பணித்து என்னை
வாவென்ற வான் கருணை" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும்
பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க.
திருவாசக
ஆராய்ச்சியுரை
முறைமையில்
என்னையும்
ஆட்கொண்டருளி
முப்பொருள்களின்
இயல்
புகளை
உபதேசித்தருளி
என்னை
வாவென்று
அருளிச்செய்த
பெருங்
கருணையையுடைய
இறைவனது
திருவடி
மலர்களிலேயே
சென்று
படிந்து
ஒலித்துப்
பேரின்பத்
தேனை
நுகர்வாயாக
என்பதாம்
.
674
பேரன்பிற்கு
எடுத்துக்காட்டாயுள்ளவர்
கண்ணப்பநாயனாராத
லின்
'
'
கண்ணப்ப
னொப்பதோர்
அன்பு
என்றார்
.
கண்ணப்ப
னொப்பதோ
ரன்பின்மை
யென்றமையாற்
கண்ணப்ப
னொப்பதோ
ரன்பதனைக்
-
கண்ணப்பர்
தாமறிதல்
காளத்தி
யாரறிதல்
அல்லது
மற்
(
று
)
பாமறியும்
அன்பன்
றது
டது
.
(
52
)
DHO
எனத்
திருக்களிற்றுப்படியாரில்
வருதலுங்
காண்க
.
அன்பின்மை
கண்டபின்
என்பதில்
காண்டல்
அறிதற்
பொரு
ளில்
வந்தது
.
என்
ஒப்பில்
என்றது
அன்பில்லாத
தன்மையில்
எனக்கு
என்னையே
ஒப்பாகக்
கொள்ளும்
முறைமையில்
என்றவாறு
.
அன்புடை
மையில்
கண்ணப்பரே
கண்ணப்பருக்கு
ஒப்பாதல்போல
அன்பின்மை
யில்
எனக்கு
யானே
ஒப்பு
என்ற
முறைமையில்
என்னையும்
ஆட்கொண்
டருளினன்
.
அன்பின்மையாகிய
தகுதியுள்ளவிடத்தும்
இறைவன்
ஆட்கொள்ளும்
திருவருட்டிறம்
இங்கே
விதந்தெடுத்துக்
கூறப்பட்
வண்ணம்
-
இயல்பு
.
என்றது
இறை
உயிர்
உலகு
என்ற
முப்பொ
ருள்களின்
இயல்புகளை
.
வண்ணம்
பணித்து
எனற்பாலது
வண்ணப்
பணித்து
என
எதுகைநோக்கிவலித்தது
.
பணித்து
-உபதேசித்து.வா
என்றது
முன்னர்க்
'
கோலமார்தரு
பொதுவினில்
வருக
'
(
கீர்த்தித்திரு
128
)
என
அருளியதைக்
குறித்தது
.
கருணை
-
கருணையையுடைய
என
இரண்டாம்
வேற்றுமையுருபும்
பொருளும்
தொக்கு
நின்று
நீற்றன்
என்பதனோடு
முடியும்
.
பேரூழிக்காலத்து
உலகமெல்லாம்
தீயினாற்
பற்றினபோது
அச்சாம்பல்
அக்காலத்து
அழியாதிருக்கும்
இறை
வன்
திருமேனியையே
பற்றுக்
கோடாகக்
கொண்டு
கிடத்தலின்
நீற்றன்
என்றார்
.
சுண்ணம்
-
பொடி
;
பராகம்
.
பொன்
-
பொலி
வுமாம்
.
நீற்றற்கே
என்பதில்
நான்காவதை
ஏழாவதாக்கி
நீற்றை
யுடையான்
திருவடிமலர்
களிலேயே
எனப்
பொருள்
உரைக்க
.
பச்
கண்டபின்
ஆட்கொண்டருளிப்
பணித்து
வாவென்ற
கருணையை
யுடைய
நீற்றற்கே
சென்று
ஊதாய்
என
வினைமுடிபு
செய்க
.
இதன்
கண்
'
ஆட்கொண்டருளி
வண்ணப்
பணித்து
என்னை
வாவென்ற
வான்
கருணை
என்பதனால்
சிவனோடைக்கியம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.