திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
தொண்டை மண்டலாதீன குரு மகா சந்நிதானம் சீலஸ்ரீ
ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்கிச்
சிறப்பித்த அவரின் திருவடிகளுக்கு வணக்கத்தையும் தெரிவித்துக்
கொள்ளுகின்றேன். இந்நூலுக்கு முறையே மதிப்புரை,
அணிந்
துரை, பாராட்டுரை நல்கிய உயர்திரு. திருவாசகமணி K. M. பால
சுப்பிரமணியம் B. A., B. L அவர்கட்கும், இளைப்பாறிய யாழ்ப்
பாணத்து திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைத் தமிழ்ப் பேரா
சிரியர் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும்
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி
திரு. ஆ வேலுப்பிள்ளை அவர்களுக்கும் இந்நூலை நல்லமுறையில்
அச்சிட்ட ஆனந்தா அச்சத்தாருக்கும் உளங்கனிந்த நன்றியுரித்
தாகுக பல்வேறு வகையில் இவ்வாராய்ச்சியுரை வெளிவர துணை
புரிந்த பேரறிஞர்களுக்கும், திருவாசக ஆராய்ச்சியுரையின் முதற்
பாகத்தைப் பாடப்பகுதியாக வைத்து இதனை விரைந்து வெளியிடு
வதற்கு ஊக்கப்படுத்திய இலங்கைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக்
குழுவினர்க்கும், ஆராய்ச்சியுரையின் முதற் பாகத்தினை
உதவி புரிந்த அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்
றேன். இப்பொழுது திருவாசக ஆராய்ச்சியுரை இரண்டாம் பாகம்
வெளிவருவதால், அதனையும் சைவப் பேருலகம் உவந்து ஏற்று திரு
வருள் பெறுவாராக.
வாங்கி
XV
திருவாசக ஆராய்ச்சியுரை இறையருளால் நிறைவேறப்
பெரிதும் பக்க ஊன்றுகோலாய் இருந்த மகன் செல்வன்
னந்தநாதனுக்கு இறைவன் என்றும் துணைபுரிவாராக.
அ.சிவா
இவ்வரிய ஆராய்ச்சியுரையை இனிது முடிக்க எல்லாவற்றுக்
கும் தோன்றாத்துணையாய் இன்னருள்புரிந்த ஆலவாய் அவிர்ச்சடைக்
கடவுளின் திருவடிக்கருணையை வியந்து வாழ்த்தி அகங்குழைய
வணங்குகின்றேன்.
அருள்வாத வூரர்சொல அம்பலவர் தாமெழுதும்
திருவா சகத்தைத் தெளிந்தால்- கருவாம்
பவகதியும் நீங்கிப் பரமர ருளாலே
சிவகதியும் உண்டாம் சிவம்.
காரைநகர்,
யாழ்ப்பாணம்,
திருமதி.வி. அருளம்பலம்
|
தொண்டை
மண்டலாதீன
குரு
மகா
சந்நிதானம்
சீலஸ்ரீ
ஞானப்பிரகாச
தேசிக
பரமாசாரிய
சுவாமிகள்
அருளுரை
வழங்கிச்
சிறப்பித்த
அவரின்
திருவடிகளுக்கு
வணக்கத்தையும்
தெரிவித்துக்
கொள்ளுகின்றேன்
.
இந்நூலுக்கு
முறையே
மதிப்புரை
அணிந்
துரை
பாராட்டுரை
நல்கிய
உயர்திரு
.
திருவாசகமணி
K.
M.
பால
சுப்பிரமணியம்
B.
A.
B.
L
அவர்கட்கும்
இளைப்பாறிய
யாழ்ப்
பாணத்து
திருநெல்வேலி
சைவாசிரிய
கலாசாலைத்
தமிழ்ப்
பேரா
சிரியர்
பண்டிதமணி
திரு
.
சி
.
கணபதிப்பிள்ளை
அவர்களுக்கும்
இலங்கைப்
பல்கலைக்
கழகத்
தமிழ்த்துறை
விரிவுரையாளர்
கலாநிதி
திரு
.
ஆ
வேலுப்பிள்ளை
அவர்களுக்கும்
இந்நூலை
நல்லமுறையில்
அச்சிட்ட
ஆனந்தா
அச்சத்தாருக்கும்
உளங்கனிந்த
நன்றியுரித்
தாகுக
பல்வேறு
வகையில்
இவ்வாராய்ச்சியுரை
வெளிவர
துணை
புரிந்த
பேரறிஞர்களுக்கும்
திருவாசக
ஆராய்ச்சியுரையின்
முதற்
பாகத்தைப்
பாடப்பகுதியாக
வைத்து
இதனை
விரைந்து
வெளியிடு
வதற்கு
ஊக்கப்படுத்திய
இலங்கைப்
பல்கலைக்
கழகப்
பாடத்திட்டக்
குழுவினர்க்கும்
ஆராய்ச்சியுரையின்
முதற்
பாகத்தினை
உதவி
புரிந்த
அன்பர்களுக்கும்
மனமார்ந்த
நன்றியைத்
தெரிவிக்கின்
றேன்
.
இப்பொழுது
திருவாசக
ஆராய்ச்சியுரை
இரண்டாம்
பாகம்
வெளிவருவதால்
அதனையும்
சைவப்
பேருலகம்
உவந்து
ஏற்று
திரு
வருள்
பெறுவாராக
.
வாங்கி
XV
திருவாசக
ஆராய்ச்சியுரை
இறையருளால்
நிறைவேறப்
பெரிதும்
பக்க
ஊன்றுகோலாய்
இருந்த
மகன்
செல்வன்
னந்தநாதனுக்கு
இறைவன்
என்றும்
துணைபுரிவாராக
.
அ.சிவா
இவ்வரிய
ஆராய்ச்சியுரையை
இனிது
முடிக்க
எல்லாவற்றுக்
கும்
தோன்றாத்துணையாய்
இன்னருள்புரிந்த
ஆலவாய்
அவிர்ச்சடைக்
கடவுளின்
திருவடிக்கருணையை
வியந்து
வாழ்த்தி
அகங்குழைய
வணங்குகின்றேன்
.
அருள்வாத
வூரர்சொல
அம்பலவர்
தாமெழுதும்
திருவா
சகத்தைத்
தெளிந்தால்-
கருவாம்
பவகதியும்
நீங்கிப்
பரமர
ருளாலே
சிவகதியும்
உண்டாம்
சிவம்
.
காரைநகர்
யாழ்ப்பாணம்
திருமதி.வி
.
அருளம்பலம்
|