திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருக்கோத்தும்பி
னின்று சிவதத்துவமும் சத்திதத்துவமும் தோன்றி, எத்தனையோ
கவடு விட்டு - பின் அத் தத்துவங்களினின்று பஞ்சசாதாக்கிய வடிவங்
களும் அவற்றினின்று மரகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தும் கார
ணேஸ்வர வடிவங்கள் ஐந்தும் ஆகிய பல கிளைகளையுடைத்தாய்.
என்னை நன்றாக வைத்து - அந்நிலைமைக்கண் தனு கரண புவன போசுங்
களோடு என்னை நன்றாக வாழும்வண்ணம் வைத்து, நாய் சிவிகை
ஏற்றுவித்த - உலக வாழ்வில் உவர்ப்புண்டாகும்போது இழிவுடைய
நாயினைச் சிவிகையில் ஏற்றிவைப்பதுபோல இழிவுடைய என்னையும்
தன்மெய்யடியார் கூட்டத்தில் ஏற்றிவைத்தருளிய, என் தாதை
தாதைக்கும் - எனக்கும் என் தந்தைக்கும் அவன் தந்தைக்கும், எம்
அனைக்கும் - எமது தாய்க்கும், தம்பெருமான் - தலைவனாயுள்ளவனும்,
குன்றாத செல்வற்கே - அந்தமில் இன்பத்தழிவில் வீடாகிய செல்வத்
தினையுடையவனுமாகிய இறைவனது திருவடி மலர்களிலேயே,
சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்
வாயாக.
679
கோத்தும்பீ, ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுகளை
விட்டு என்னை நன்றாக வாழும் வண்ணம் வைத்து, உலகவாழ்வில்
உவர்ப்புண்டாயபோது இழிவுடைய நாயினைச் சிவிகையில் ஏற்றிவைப்
பதுபோல இழிவுடைய என்னையும் தன் மெய்யடியார் கூட்டத்தில்
ஏற்றிவைத்தருளிய, எனக்கும் என்தத்தைக்கும் அவன்தந்தைக்கும்
எமது தாய்க்கும் தலைவனாயுள்ளவனும் குன்றாத செல்வத்தினையுடைய
வனுமாகிய இறைவனது திருவடிமலரிலேயே சென்று படிந்து ஒலித்துப்
பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம்.
ஒன்றாய் என்றது சர்வசங்காரகாலத்தில் உலகமும் உயிர்களும்
தத்துவங்களும் தன்பால் ஒடுங்கத் தான் ஒருவனேயாகி என்றவாறு.
40
முளைத்தெழுந்து என்றது சிருட்டியாரம்பகாலத்தில் வித்திலிருந்து
முளைதோன்றுவது போலச் சுத்தமாயையினின்று சிவதத்துவமும் சத்தி
தத்துவமுமாகத் தோன்றி என்றவாறு
Hoe
எத்தனையோ கவடு விட்டு என்றது முளைத்தெழுந்த மரத்தில்
பெருங்கிளைகளும் சிறுகிளைகளும் கிளையிற் கிளைகளும் தோன்றுவது
போல ஐவகைச் சாதாக்கிய வடிவங்களும் இருபத்தைந்து மாகேஸ்
வர வடிவங்களும் ஐந்துவகைக் காரணேசுர வடிவங்களும் ஆட்பால
வர்க்கருளும் வண்ணம் இறைவன் தோன்றும் வடிவங்களுமாக விரி
வடைந்து என்றவாறு. இனி ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ
கவடுவிட்டு என்பதற்கு சிவதத்துவ முதலிற்றோன்றிப் பின்சுலைகளும்
தத்துவங்களும், புவனங்களும் பிறவும் விரிந்து உயிர் சகலாவத்தை
யுறுதற்குரிய கருவி கரணங்கள் எல்லாம் தோன்றி எனவுரை கூற
திருக்கோத்தும்பி
னின்று
சிவதத்துவமும்
சத்திதத்துவமும்
தோன்றி
எத்தனையோ
கவடு
விட்டு
-
பின்
அத்
தத்துவங்களினின்று
பஞ்சசாதாக்கிய
வடிவங்
களும்
அவற்றினின்று
மரகேஸ்வர
வடிவங்கள்
இருபத்தைந்தும்
கார
ணேஸ்வர
வடிவங்கள்
ஐந்தும்
ஆகிய
பல
கிளைகளையுடைத்தாய்
.
என்னை
நன்றாக
வைத்து
-
அந்நிலைமைக்கண்
தனு
கரண
புவன
போசுங்
களோடு
என்னை
நன்றாக
வாழும்வண்ணம்
வைத்து
நாய்
சிவிகை
ஏற்றுவித்த
-
உலக
வாழ்வில்
உவர்ப்புண்டாகும்போது
இழிவுடைய
நாயினைச்
சிவிகையில்
ஏற்றிவைப்பதுபோல
இழிவுடைய
என்னையும்
தன்மெய்யடியார்
கூட்டத்தில்
ஏற்றிவைத்தருளிய
என்
தாதை
தாதைக்கும்
-
எனக்கும்
என்
தந்தைக்கும்
அவன்
தந்தைக்கும்
எம்
அனைக்கும்
-
எமது
தாய்க்கும்
தம்பெருமான்
-
தலைவனாயுள்ளவனும்
குன்றாத
செல்வற்கே
-
அந்தமில்
இன்பத்தழிவில்
வீடாகிய
செல்வத்
தினையுடையவனுமாகிய
இறைவனது
திருவடி
மலர்களிலேயே
சென்று
ஊதாய்
-
சென்று
படிந்து
ஒலித்துப்
பேரின்பத்தேனை
நுகர்
வாயாக
.
679
கோத்தும்பீ
ஒன்றாய்
முளைத்தெழுந்து
எத்தனையோ
கவடுகளை
விட்டு
என்னை
நன்றாக
வாழும்
வண்ணம்
வைத்து
உலகவாழ்வில்
உவர்ப்புண்டாயபோது
இழிவுடைய
நாயினைச்
சிவிகையில்
ஏற்றிவைப்
பதுபோல
இழிவுடைய
என்னையும்
தன்
மெய்யடியார்
கூட்டத்தில்
ஏற்றிவைத்தருளிய
எனக்கும்
என்தத்தைக்கும்
அவன்தந்தைக்கும்
எமது
தாய்க்கும்
தலைவனாயுள்ளவனும்
குன்றாத
செல்வத்தினையுடைய
வனுமாகிய
இறைவனது
திருவடிமலரிலேயே
சென்று
படிந்து
ஒலித்துப்
பேரின்பத்தேனை
நுகர்வாயாக
என்பதாம்
.
ஒன்றாய்
என்றது
சர்வசங்காரகாலத்தில்
உலகமும்
உயிர்களும்
தத்துவங்களும்
தன்பால்
ஒடுங்கத்
தான்
ஒருவனேயாகி
என்றவாறு
.
40
முளைத்தெழுந்து
என்றது
சிருட்டியாரம்பகாலத்தில்
வித்திலிருந்து
முளைதோன்றுவது
போலச்
சுத்தமாயையினின்று
சிவதத்துவமும்
சத்தி
தத்துவமுமாகத்
தோன்றி
என்றவாறு
Hoe
எத்தனையோ
கவடு
விட்டு
என்றது
முளைத்தெழுந்த
மரத்தில்
பெருங்கிளைகளும்
சிறுகிளைகளும்
கிளையிற்
கிளைகளும்
தோன்றுவது
போல
ஐவகைச்
சாதாக்கிய
வடிவங்களும்
இருபத்தைந்து
மாகேஸ்
வர
வடிவங்களும்
ஐந்துவகைக்
காரணேசுர
வடிவங்களும்
ஆட்பால
வர்க்கருளும்
வண்ணம்
இறைவன்
தோன்றும்
வடிவங்களுமாக
விரி
வடைந்து
என்றவாறு
.
இனி
ஒன்றாய்
முளைத்தெழுந்து
எத்தனையோ
கவடுவிட்டு
என்பதற்கு
சிவதத்துவ
முதலிற்றோன்றிப்
பின்சுலைகளும்
தத்துவங்களும்
புவனங்களும்
பிறவும்
விரிந்து
உயிர்
சகலாவத்தை
யுறுதற்குரிய
கருவி
கரணங்கள்
எல்லாம்
தோன்றி
எனவுரை
கூற