திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
லமையாதோவெனின், ஒன்றாய் முளைத்தெழுதலும் கவடுவிடுதலும்
நன்றாக வைத்தலும் நாய் சிவிகை ஏற்றுவித்தலும் ஆகிய இச்செயல்க
ளெல்லாம் இறைவன் செயலாகவே கூறப்பட்டிருத்தலின் அவற்றைச்
சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதிமாயைகளுக்குரிய தத்துவ தனு
கரண புவன போகங்களின் தோற்றமாகக் கொள்ளுதல் இறையியல்
புக்கு முரணாதலின் அங்ஙனங் கூறலமையாதென்க. இறைவன் உயிர்க
ளுக்கு அருள் செய்யும் வண்ணம் சிவம் சத்திகளும் சாதாக்கியங்களும்
மாகேஸ்வரர்களும் காரணேசுரர்களுமாக விரிவடையும்போது அவர்
கள் வாயிலாகச் சுத்த வித்தையும் அசுத்த மாயை பிரகிருதி மாயை
களும் தொழிற்பட்டுத் தத்துவங்களும் தனு கரண புவன போகங்
களும் விரிவடைந்து உயிர்கள் சகலாவத்தையடைதற்குரிய நிலைமை
எய்துமென்க.
680
என்னை நன்றாக வைத்து என்றது சிவசத்தி பேதங்கள் விரிவடை
யும்போது தனு கரண புவன் போகங்களும் விரிவடையுமாதலின்
அவற்றோடு என்னை இயைவித்து என்னை நன்றாக வாழும் வண்ணம்
வைத்து என்றவாறு. அங்ஙனம் வாழவைத்தமை உலகியலின்பங்களை
அநுபவித்து அவற்றில் உவர்ப்புண்டாகும்படி செய்து மேனிலையடை
யச் செய்தற்பொருட்டாகும்.
நாய்சிவிகை ஏற்றுவித்த என்றது அங்ஙனம் நன்றாக வாழும்
போது உலகியல் வாழ்வில் உவர்ப்பும் மலபரிபாகமும் வந்தவிடத்து
இழிவுடைய நாயினை உயர்ந்தசிவிகையில் ஏற்றிவைப்பதுபோல இழிவு
டைய என்னையும் தன்உயர்ந்த மெய்யடியார் கூட்டத்தில் ஏற்றிவைத்
தருளிய என்றவாறு. 'அடியேன் இறுமாக்க, நாய்மேல் தவிசிட்டு நன்
றாய்ப் பொருட்படுத்த, தீமேனியானுக்கே" (கோத். 20) என அடிகள்
அருளியமை காண்க, நாய் சிவிகை ஏற்றுவித்தல் என்பது தாழ்ந்
தோர்க்கு உயர்ந்த நிலையைக் கொடுப்பதற்கு எடுத்துக்காட்டாக அடி
கள் கூறும் கூற்றாகும். ஏற்றுவித்தபெருமான் என இயையும்.
என்தாதை தாதைக்கும் எம்மனைக்கும் பெருமான் என்றது உயிர்
கள் எல்லாவற்றிற்கும் இறைவனே தலைவன் என்னும் கருத்துப்பற்றி
யாகும். தாதைக்கு என்னும் நான்காம்வேற்றுமை எனக்கும் தாதைக்
கும் எனப் பிரித்துக்கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.
ஒன்றாய் முளைத்தெழுந்து கவடுவிட்டு வைத்து ஏற்றுவித்த பெரு
மான்ஆகிய குன்றாதசெல்வற்கே சென்றூதாய்என வினைமுடிபு செய்க.
இதன்கண், "நாய்சிவிகை ஏற்றுவித்த குன்றாத செல்வற்கே''
என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள்
போதருதல் காண்க.
8
திருவாசக
ஆராய்ச்சியுரை
லமையாதோவெனின்
ஒன்றாய்
முளைத்தெழுதலும்
கவடுவிடுதலும்
நன்றாக
வைத்தலும்
நாய்
சிவிகை
ஏற்றுவித்தலும்
ஆகிய
இச்செயல்க
ளெல்லாம்
இறைவன்
செயலாகவே
கூறப்பட்டிருத்தலின்
அவற்றைச்
சுத்தமாயை
அசுத்தமாயை
பிரகிருதிமாயைகளுக்குரிய
தத்துவ
தனு
கரண
புவன
போகங்களின்
தோற்றமாகக்
கொள்ளுதல்
இறையியல்
புக்கு
முரணாதலின்
அங்ஙனங்
கூறலமையாதென்க
.
இறைவன்
உயிர்க
ளுக்கு
அருள்
செய்யும்
வண்ணம்
சிவம்
சத்திகளும்
சாதாக்கியங்களும்
மாகேஸ்வரர்களும்
காரணேசுரர்களுமாக
விரிவடையும்போது
அவர்
கள்
வாயிலாகச்
சுத்த
வித்தையும்
அசுத்த
மாயை
பிரகிருதி
மாயை
களும்
தொழிற்பட்டுத்
தத்துவங்களும்
தனு
கரண
புவன
போகங்
களும்
விரிவடைந்து
உயிர்கள்
சகலாவத்தையடைதற்குரிய
நிலைமை
எய்துமென்க
.
680
என்னை
நன்றாக
வைத்து
என்றது
சிவசத்தி
பேதங்கள்
விரிவடை
யும்போது
தனு
கரண
புவன்
போகங்களும்
விரிவடையுமாதலின்
அவற்றோடு
என்னை
இயைவித்து
என்னை
நன்றாக
வாழும்
வண்ணம்
வைத்து
என்றவாறு
.
அங்ஙனம்
வாழவைத்தமை
உலகியலின்பங்களை
அநுபவித்து
அவற்றில்
உவர்ப்புண்டாகும்படி
செய்து
மேனிலையடை
யச்
செய்தற்பொருட்டாகும்
.
நாய்சிவிகை
ஏற்றுவித்த
என்றது
அங்ஙனம்
நன்றாக
வாழும்
போது
உலகியல்
வாழ்வில்
உவர்ப்பும்
மலபரிபாகமும்
வந்தவிடத்து
இழிவுடைய
நாயினை
உயர்ந்தசிவிகையில்
ஏற்றிவைப்பதுபோல
இழிவு
டைய
என்னையும்
தன்உயர்ந்த
மெய்யடியார்
கூட்டத்தில்
ஏற்றிவைத்
தருளிய
என்றவாறு
.
'
அடியேன்
இறுமாக்க
நாய்மேல்
தவிசிட்டு
நன்
றாய்ப்
பொருட்படுத்த
தீமேனியானுக்கே
(
கோத்
.
20
)
என
அடிகள்
அருளியமை
காண்க
நாய்
சிவிகை
ஏற்றுவித்தல்
என்பது
தாழ்ந்
தோர்க்கு
உயர்ந்த
நிலையைக்
கொடுப்பதற்கு
எடுத்துக்காட்டாக
அடி
கள்
கூறும்
கூற்றாகும்
.
ஏற்றுவித்தபெருமான்
என
இயையும்
.
என்தாதை
தாதைக்கும்
எம்மனைக்கும்
பெருமான்
என்றது
உயிர்
கள்
எல்லாவற்றிற்கும்
இறைவனே
தலைவன்
என்னும்
கருத்துப்பற்றி
யாகும்
.
தாதைக்கு
என்னும்
நான்காம்வேற்றுமை
எனக்கும்
தாதைக்
கும்
எனப்
பிரித்துக்கூட்டிப்
பொருளுரைக்கப்பட்டது
.
ஒன்றாய்
முளைத்தெழுந்து
கவடுவிட்டு
வைத்து
ஏற்றுவித்த
பெரு
மான்ஆகிய
குன்றாதசெல்வற்கே
சென்றூதாய்என
வினைமுடிபு
செய்க
.
இதன்கண்
நாய்சிவிகை
ஏற்றுவித்த
குன்றாத
செல்வற்கே
'
'
என்பதனால்
சிவனோடைக்கியம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
8