திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கருணைக்கடல் - கிருபாசமுத்திரம் என்னும் வடமொழித் தமி ழாக்கம்; ''எனையாண்ட கடவுளே கருணைமா கடலே" (பிடித்த.2) என வருதல் காண்க. 682 கறைமிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே தான் மயக் கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் என வினைமுடிபு செய்க. இதன்கண், 'சரணங்களே சென்று சார்தலுமே' என்றதனால் சிவ னோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 224 நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாந் தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றுதாய் கோத்தும்பீ. 9 கோ தும்பீ அரசவண்டே, நான் நோய் உற்று ப - ரை. மூத்து - நான் நோய்வாய்ப்பட்டு வயதால் முதிர்வடைந்து, நுந்து கன்றாய் இங்கு இருந்து - தாய்ப்பசுவினால் தள்ளப்பட்ட கன்றைப் போல இவ்வுலகில் இருந்து, நாய் உற்ற செல்வம் எல்லாம் நயந்து அறியாவண்ணம் - நாயினேன் என்னை வந்தடைந்த செல்வம் எல்லா வற்றையும் விரும்பி அனுபவித்தறியா வண்ணம், தாய் உற்றுவந்து - தாயின் தன்மையாகிய இரக்கம் பொருந்தி வலிய எழுந்தருளி வந்து, என்னை ஆண்டு கொண்ட - என்னை அடிமை கொண்டருளின, தன் கருணை - தனது கைம்மாறு கருதாத திருவருளையுடைய, தேயு உற்ற செல்வற்கே - செந்தழல்போலும் ஒளியையுடைய இறைவனது திரு வடியாகிய செந்தாமரை மலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக. கோத்தும்பீ, நான் நோய்வாய்ப்பட்டு, மூப்படைந்து, நுந்து கன்று போல இவ்வுலகிலிருந்து, நாயினேன் பெற்ற செல்வமெல்லா வற்றையும் விரும்பி அனுபவித்தறியாவண்ணம், தாயின் தன்மையை மேற்கொண்டு எழுந்தருளிவந்து என்னை அடிமைகொண்டருளின திரு வருளையுடைய இறைவனது திருவடி மலரிலேயே, சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம். மூத்தல் - முதிர்வடைதல். செல்வம் எல்லாம் எனக்கூட்டுக. அறி யாவண்ணம் என்னும் எதிர்மறை வினையெச்சம், உற்று, மூத்து, நயந்து என்னும் செய்தெனெச்சங்கள் எல்லாவற்றையும் மறுத்து நின்றது. எனவே, நோயுற்று அறியாவண்ணம், மூத்து அறியாவண்
திருவாசக ஆராய்ச்சியுரை கருணைக்கடல் - கிருபாசமுத்திரம் என்னும் வடமொழித் தமி ழாக்கம் ; ' ' எனையாண்ட கடவுளே கருணைமா கடலே ( பிடித்த .2 ) என வருதல் காண்க . 682 கறைமிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே தான் மயக் கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் என வினைமுடிபு செய்க . இதன்கண் ' சரணங்களே சென்று சார்தலுமே ' என்றதனால் சிவ னோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 224 நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாந் தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றுதாய் கோத்தும்பீ . 9 கோ தும்பீ அரசவண்டே நான் நோய் உற்று - ரை . மூத்து - நான் நோய்வாய்ப்பட்டு வயதால் முதிர்வடைந்து நுந்து கன்றாய் இங்கு இருந்து - தாய்ப்பசுவினால் தள்ளப்பட்ட கன்றைப் போல இவ்வுலகில் இருந்து நாய் உற்ற செல்வம் எல்லாம் நயந்து அறியாவண்ணம் - நாயினேன் என்னை வந்தடைந்த செல்வம் எல்லா வற்றையும் விரும்பி அனுபவித்தறியா வண்ணம் தாய் உற்றுவந்து - தாயின் தன்மையாகிய இரக்கம் பொருந்தி வலிய எழுந்தருளி வந்து என்னை ஆண்டு கொண்ட - என்னை அடிமை கொண்டருளின தன் கருணை - தனது கைம்மாறு கருதாத திருவருளையுடைய தேயு உற்ற செல்வற்கே - செந்தழல்போலும் ஒளியையுடைய இறைவனது திரு வடியாகிய செந்தாமரை மலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக . கோத்தும்பீ நான் நோய்வாய்ப்பட்டு மூப்படைந்து நுந்து கன்று போல இவ்வுலகிலிருந்து நாயினேன் பெற்ற செல்வமெல்லா வற்றையும் விரும்பி அனுபவித்தறியாவண்ணம் தாயின் தன்மையை மேற்கொண்டு எழுந்தருளிவந்து என்னை அடிமைகொண்டருளின திரு வருளையுடைய இறைவனது திருவடி மலரிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம் . மூத்தல் - முதிர்வடைதல் . செல்வம் எல்லாம் எனக்கூட்டுக . அறி யாவண்ணம் என்னும் எதிர்மறை வினையெச்சம் உற்று மூத்து நயந்து என்னும் செய்தெனெச்சங்கள் எல்லாவற்றையும் மறுத்து நின்றது . எனவே நோயுற்று அறியாவண்ணம் மூத்து அறியாவண்