திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கோத்தும்பீ! வன்னெஞ்சக் கள்வன் மன வலியன் என்று என்னை இகழ்ந்து தள்ளி விடாமல் தன் கருணையினால் கல்போலும் நெஞ்சினை உருகச் செய்து ஆண்டுகொண்ட தில்லையம்பலவனது திருவடி மலர்களி லேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக. 684 மன வன் னெஞ்சக் கள்வன் என்பதற்கு இளகுதலில்லாத நெஞ்சமா னது ஒருநிலைப்படாது அலைந்து திரியும் குரங்குபோன்றவன் எனினு மாம். ஈண்டுக் கள்வன் - குரங்கு. வலியன் - மனத்தின்கண் நிக ழும் உலகியலறிவு வலுப்பெற்றவன். என்னாதே - ஏ அசை. கன்னெஞ்சு கற்போன்ற இளகுதலில்லாத மனம். 'கற்போலு நெஞ்சங் கசிந் துருக" (தோணோ. 4) எனவும், 'கன்னே ரனைய மனக்கடையாய்" (ஆனந்த 1) என அடிகள் அருளியமையுங் காண்க. கருணையினால் ஆண்டுகொண்ட - தனது பேரருளால் அடிமைகொண்டருளிய. '' கரு ணையினாலாண்டு கொண்ட திருத்துருத்தி மேயானை" (கண்ட பத்.3) என வருதலுங் காண்க. ஆண்டுகொண்ட அம்பலவன் என இயை பொன்னங்கழல் என்பது கழலையுடையது என அன்மொழித்தொகை யும். திளைத்தல் - அசைதல், விளையாடல் பொன்னானியன்ற (கோவை 131 உரை). என்னாது உருக்கி ஆண்டு கொண்ட, அம்பலவன் கழலுக்கு ஊதாய் என இயையும். இதன்கண், 'கருணையினால் ஆண்டுகொண்ட அம்பலவன் பொன் னங்கழலுக்கே" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 226 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சியேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளுந் தாயான ஈசற்கே சென்றூதாப் கோத்தும்பீ. 11 ப-ரை. கோ தும்பீ - அரசவண்டே, நாயேனை தன் அடிகள் பாடு வித்த நாயகனை - நாய்போன்ற கீழ்மையையுடைய என்னைக்கொண்டு தனது திருவடிகளைப் புகழ்ந்து பாடும்படி செய்தருளிய தலைவனும், பேயேனது உள்ளம் பிழைபொறுக்கும் பெருமையனை - பேயின் தன்மை யுடையேனது மனக் குற்றங்களைப் பொறுத்தருளுகின்ற பெருந் தன்மையுடையவனும், சீ ஏதும் இல்லாது என்செய் பணிகள் கொண் டருளும் - இகழ்ச்சி சிறிதும் இன்றி என்னாற் செய்யப்படும் தொண்டு களை ஏற்றுக்கொண்டருளும், தாய் ஆன ஈசற்கே - தாய் போன்ற தண்ணளியையுடைய ஈசனுமாகிய இறைவனுடைய திருவடி மலர் களிலேயே, சென்று ஊதாய்-சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக.
திருவாசக ஆராய்ச்சியுரை கோத்தும்பீ ! வன்னெஞ்சக் கள்வன் மன வலியன் என்று என்னை இகழ்ந்து தள்ளி விடாமல் தன் கருணையினால் கல்போலும் நெஞ்சினை உருகச் செய்து ஆண்டுகொண்ட தில்லையம்பலவனது திருவடி மலர்களி லேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக . 684 மன வன் னெஞ்சக் கள்வன் என்பதற்கு இளகுதலில்லாத நெஞ்சமா னது ஒருநிலைப்படாது அலைந்து திரியும் குரங்குபோன்றவன் எனினு மாம் . ஈண்டுக் கள்வன் - குரங்கு . வலியன் - மனத்தின்கண் நிக ழும் உலகியலறிவு வலுப்பெற்றவன் . என்னாதே - அசை . கன்னெஞ்சு கற்போன்ற இளகுதலில்லாத மனம் . ' கற்போலு நெஞ்சங் கசிந் துருக ( தோணோ . 4 ) எனவும் ' கன்னே ரனைய மனக்கடையாய் ( ஆனந்த 1 ) என அடிகள் அருளியமையுங் காண்க . கருணையினால் ஆண்டுகொண்ட - தனது பேரருளால் அடிமைகொண்டருளிய . ' ' கரு ணையினாலாண்டு கொண்ட திருத்துருத்தி மேயானை ( கண்ட பத் .3 ) என வருதலுங் காண்க . ஆண்டுகொண்ட அம்பலவன் என இயை பொன்னங்கழல் என்பது கழலையுடையது என அன்மொழித்தொகை யும் . திளைத்தல் - அசைதல் விளையாடல் பொன்னானியன்ற ( கோவை 131 உரை ) . என்னாது உருக்கி ஆண்டு கொண்ட அம்பலவன் கழலுக்கு ஊதாய் என இயையும் . இதன்கண் ' கருணையினால் ஆண்டுகொண்ட அம்பலவன் பொன் னங்கழலுக்கே என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 226 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சியேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளுந் தாயான ஈசற்கே சென்றூதாப் கோத்தும்பீ . 11 - ரை . கோ தும்பீ - அரசவண்டே நாயேனை தன் அடிகள் பாடு வித்த நாயகனை - நாய்போன்ற கீழ்மையையுடைய என்னைக்கொண்டு தனது திருவடிகளைப் புகழ்ந்து பாடும்படி செய்தருளிய தலைவனும் பேயேனது உள்ளம் பிழைபொறுக்கும் பெருமையனை - பேயின் தன்மை யுடையேனது மனக் குற்றங்களைப் பொறுத்தருளுகின்ற பெருந் தன்மையுடையவனும் சீ ஏதும் இல்லாது என்செய் பணிகள் கொண் டருளும் - இகழ்ச்சி சிறிதும் இன்றி என்னாற் செய்யப்படும் தொண்டு களை ஏற்றுக்கொண்டருளும் தாய் ஆன ஈசற்கே - தாய் போன்ற தண்ணளியையுடைய ஈசனுமாகிய இறைவனுடைய திருவடி மலர் களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக .