திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி தானே வலியவந்து கூடும்வண்ணம் அவ்விறைவன் திருவடிகளில் மென்மையாக முறையிடுதி எனத் தும்பியைத் தூதுவிடும் முறையில் அமைந்துள்ளது. குளிர்ந்து - உளம் குளிர்ந்து, "கோனே யுன்னையல் லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே (சுந். 21-6) என வருதலுங்காண்க. 47-400 இதன்கண், 'தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய்" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போத ருதல் காண்க. 13 228 கருவா யுலகினுக் கப்புறமா யிப்புறத்தே மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 687 ப - ரை. கோ தும்பீ -அரச வண்டே, உலகினுக்கு கருவாய் - உலகினுக்குப் பிறப்பிடமாய், அப்புறம் ஆய் - அவ்வுலகினுக்கு அப் பாற்பட்டவனாய், இப்புறத்தே - இப்பாலுள்ள உலகில், மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி வாசனை பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலையுடைய உமையம்மையோடு வலியஎழுந்தருளி வந்து, அரு ஆய் மறை பயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட - அரிய பொருள்களை ஆராய்கின்ற மந்திரப் பொருளைப் பயிற்றுவிக்கும் அழகிய தண்ணளி யையுடைய பரமாசாரியனாய் அமர்ந்து ஆட்கொண்டருளிய, திரு ஆன தேவற்கே - வீடுபேறாம் திருவினைக் கொடுத்தற்குக் காரணமா கிய சிவபெருமானது திருவடிமலர்களிலேயே, சென்று ஊதாய்- சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக. கோத்தும்பீ! உலகினுக்குக் கருவாய் அவ்வுலகத்தினுக்கு அப் பாற்பட்டவனாய் இப்பாலுள்ள உலகில் உமையம்மையோடு வலிய எழுந்தருளி வந்து மறைபயில் அந்தணனாய் என்னை ஆட்கொண்டரு ளிய சிவபெருமான் திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித் துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம். உலகினுக்கு என்பது நடுவுநிலை விளக்காய் நின்று முன்னுள்ள கருவாய் என்பதனோடும் பின்னுள்ள அப்புறமாய் என்பதனோடும் இயையும். கருவாய் - பிறப்பிடம். இறைவனை உலகினுக்குப் பிறப் பிடம் என்றது சர்வசங்கார காலத்து இறைவன்பால் ஒடுங்கிய மாயையினின்று உலகம் தோன்றும் முறைமைபற்றியாகும். அப்புறமாய் என்றது இறைவன் உலகோடு உடனாய் நிற்றலன்றி வேறாகவும் நிற்கும் நிலைமையை உணர்த்தியவாறாகும். "நிரந்த ஆகா யம் நீர் நிலம் கால் ஆயவையல்லையாய் ஆங்கே கரந்ததோர்உருவே.''
திருக்கோத்தும்பி தானே வலியவந்து கூடும்வண்ணம் அவ்விறைவன் திருவடிகளில் மென்மையாக முறையிடுதி எனத் தும்பியைத் தூதுவிடும் முறையில் அமைந்துள்ளது . குளிர்ந்து - உளம் குளிர்ந்து கோனே யுன்னையல் லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே ( சுந் . 21-6 ) என வருதலுங்காண்க . 47-400 இதன்கண் ' தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போத ருதல் காண்க . 13 228 கருவா யுலகினுக் கப்புறமா யிப்புறத்தே மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ . 687 - ரை . கோ தும்பீ -அரச வண்டே உலகினுக்கு கருவாய் - உலகினுக்குப் பிறப்பிடமாய் அப்புறம் ஆய் - அவ்வுலகினுக்கு அப் பாற்பட்டவனாய் இப்புறத்தே - இப்பாலுள்ள உலகில் மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி வாசனை பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலையுடைய உமையம்மையோடு வலியஎழுந்தருளி வந்து அரு ஆய் மறை பயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட - அரிய பொருள்களை ஆராய்கின்ற மந்திரப் பொருளைப் பயிற்றுவிக்கும் அழகிய தண்ணளி யையுடைய பரமாசாரியனாய் அமர்ந்து ஆட்கொண்டருளிய திரு ஆன தேவற்கே - வீடுபேறாம் திருவினைக் கொடுத்தற்குக் காரணமா கிய சிவபெருமானது திருவடிமலர்களிலேயே சென்று ஊதாய் சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக . கோத்தும்பீ ! உலகினுக்குக் கருவாய் அவ்வுலகத்தினுக்கு அப் பாற்பட்டவனாய் இப்பாலுள்ள உலகில் உமையம்மையோடு வலிய எழுந்தருளி வந்து மறைபயில் அந்தணனாய் என்னை ஆட்கொண்டரு ளிய சிவபெருமான் திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித் துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம் . உலகினுக்கு என்பது நடுவுநிலை விளக்காய் நின்று முன்னுள்ள கருவாய் என்பதனோடும் பின்னுள்ள அப்புறமாய் என்பதனோடும் இயையும் . கருவாய் - பிறப்பிடம் . இறைவனை உலகினுக்குப் பிறப் பிடம் என்றது சர்வசங்கார காலத்து இறைவன்பால் ஒடுங்கிய மாயையினின்று உலகம் தோன்றும் முறைமைபற்றியாகும் . அப்புறமாய் என்றது இறைவன் உலகோடு உடனாய் நிற்றலன்றி வேறாகவும் நிற்கும் நிலைமையை உணர்த்தியவாறாகும் . நிரந்த ஆகா யம் நீர் நிலம் கால் ஆயவையல்லையாய் ஆங்கே கரந்ததோர்உருவே . ' '