திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

Boris திருவாசக ஆராய்ச்சியுரை கோத்தும்பீ, பொய்யாய செல்வத்தின் கண்ணே நாடோறும் சென்று அழுந்தி அச்செல்வத்தையே மெய்யென்று கருதிக்கிடந்த என்னை அந் நிலைமையினின்றும் நீக்கி ஆட்கொண்ட ஐயனே, என் ஆருயிரே,அம்பலவா என்று இங்ஙனமாகக் கூறிக்கொண்டு அவ்விறை வனது செம்மை பொருந்திய தாமரை மலர்போலும் திருவடிமலர் களிலே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக. 692 பொய் - நிலையின்மை: நாடோறும் அழுந்தி என மாறிக்கூட்டுக. என் ஆருயிர் என்பதில் என் என்றது அடிகளது உயிரையும், ஆருயிர் என்றது உயிர்க்குயிராகிய இறைவனையும் குறித்தன. என்று - என்று கூறிக்கொண்டு, செய்யார் மலர் - வயலிற் பொருந்திய தாமரை மலர் எனினுமாம். செய் - வயல் "செய்ந்நின்ற மலர்கின்ற சிற்றம்பல வன்" என்னும் திருக்கோவையாரினும் இப்பொருட்டாதல் காண்க. இதன் கண், "ஆட்கொண்ட ஐயா என் ஆருயிரே அம்பலவா என்றவன் தன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய்" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள் தோடும் பால்வெள்ளை நிறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 17 L! - 607 கோ தும்பீ -அரச வண்டே, தோலும் - புலித்தோல் உடையும், துகிலும் - மெல்லிய ஆடையும், குழையும் - குண்டலமும், சுருள் தோடும் - சுருள் வடிவாகச் செய்யப்பட்ட தோடும், பால் வெள்ளை நீறும் - பால்போன்ற வெள்ளிய திருவெண்ணீறும், பசுஞ் சாந்தும் பைங்கிளியும் - பசுமையாகிய கலவைச் சாந்துப் பொட்டும் பசிய கிளியும், சூலமும் - முத்தலைச் சூலமும், தொக்க வளையும் உடை கூட்டமாகிய வளையல்களுமாகிய இவைகளைத் தன்னிடத்தேயுடைய. தொன்மை கோலமே நோக்கி - பழமையாகிய அர்த்தநாரீசுவரத் திரு வுருவையே தரிசித்து, குளிர்ந்து ஊதாய் - மனம் குளிர்ச்சியடைந்து படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக. கோத்தும்பீ! தோலும் துகிலும் குழையும் தோடும் நீறும் சாந் தும் கிளியும் சூலமும் வளையல்களுமாகிய இவைகளைத் தன்னிடத்தே கொண்ட பழமையாகிய அர்த்தநாரீசுவரத் திருவுருவையே தரிசித்து குளிர்ந்து படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம்
Boris திருவாசக ஆராய்ச்சியுரை கோத்தும்பீ பொய்யாய செல்வத்தின் கண்ணே நாடோறும் சென்று அழுந்தி அச்செல்வத்தையே மெய்யென்று கருதிக்கிடந்த என்னை அந் நிலைமையினின்றும் நீக்கி ஆட்கொண்ட ஐயனே என் ஆருயிரே அம்பலவா என்று இங்ஙனமாகக் கூறிக்கொண்டு அவ்விறை வனது செம்மை பொருந்திய தாமரை மலர்போலும் திருவடிமலர் களிலே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக . 692 பொய் - நிலையின்மை : நாடோறும் அழுந்தி என மாறிக்கூட்டுக . என் ஆருயிர் என்பதில் என் என்றது அடிகளது உயிரையும் ஆருயிர் என்றது உயிர்க்குயிராகிய இறைவனையும் குறித்தன . என்று - என்று கூறிக்கொண்டு செய்யார் மலர் - வயலிற் பொருந்திய தாமரை மலர் எனினுமாம் . செய் - வயல் செய்ந்நின்ற மலர்கின்ற சிற்றம்பல வன் என்னும் திருக்கோவையாரினும் இப்பொருட்டாதல் காண்க . இதன் கண் ஆட்கொண்ட ஐயா என் ஆருயிரே அம்பலவா என்றவன் தன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள் தோடும் பால்வெள்ளை நிறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ . 17 L ! - 607 கோ தும்பீ -அரச வண்டே தோலும் - புலித்தோல் உடையும் துகிலும் - மெல்லிய ஆடையும் குழையும் - குண்டலமும் சுருள் தோடும் - சுருள் வடிவாகச் செய்யப்பட்ட தோடும் பால் வெள்ளை நீறும் - பால்போன்ற வெள்ளிய திருவெண்ணீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும் - பசுமையாகிய கலவைச் சாந்துப் பொட்டும் பசிய கிளியும் சூலமும் - முத்தலைச் சூலமும் தொக்க வளையும் உடை கூட்டமாகிய வளையல்களுமாகிய இவைகளைத் தன்னிடத்தேயுடைய . தொன்மை கோலமே நோக்கி - பழமையாகிய அர்த்தநாரீசுவரத் திரு வுருவையே தரிசித்து குளிர்ந்து ஊதாய் - மனம் குளிர்ச்சியடைந்து படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக . கோத்தும்பீ ! தோலும் துகிலும் குழையும் தோடும் நீறும் சாந் தும் கிளியும் சூலமும் வளையல்களுமாகிய இவைகளைத் தன்னிடத்தே கொண்ட பழமையாகிய அர்த்தநாரீசுவரத் திருவுருவையே தரிசித்து குளிர்ந்து படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம்