திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருக்கோத்தும்பி
வலப்பாகத்திருவரையில் புலித்தோல் உடையும், வலத்திருச்செவி
யில் குழையும், வலத்திருப்பாகத் திருமேனியில் பரவப் பூசப்பெற்ற
திருவெண்ணீறும், வலத்திருக்கரத்தில் சூலமும் உள்ளனவாகவும்,
இடப்பாகத் திருவரையில் துகிலும், இடத்திருச் செவியில் சுருள்
தோடும். இடப்பக்க நெற்றியில் பசிய கலவைச் சந்தனப் பொட்டின்
பாதியும், இடத்திருக்கரத்தில் பசியகிளியும், தொகுதியாகிய வளையல்
களும் உள்ளனவாகவும் அமைந்த பழமையான இறைவனது அர்த்த
நாரீசுவர வடிவம் இத்திருப்பாட்டிற் குறிக்கப்பட்டது.
'புதுவிரி பொன்செயோலை யொருகாதொர் காதுகரி சங்கநின்று புரள
விதிவிதி வேதகீத மொருபாடுமோத மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடை பாகமாதர் குழல்பாகமாக வருவர்
இது இவர்வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில்
ண்ண வண்ணம் இயல்பே'" (நாவு 8-10)
எனத் தேவாரத்தும்
"வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலம் இடமே
கலந்தான் வலம்நீ றிடஞ்சாந் தெரிவலம் பந்திடமென்
பலந்தார் வலமிடம் ஆடகம் வேல்வலம் ஆழி இடம்
சலந்தாழ் சடை வலந் தண்ணங் குழ லிடஞ் சங்கரற்கே.'
எனப் பொன்வண்ணத்தந்தாதியிலும்,
"ஒருபாற் றோடு மொருபாற் குழையு
மிருபாற் பட்டமேனி யேந்தை"
எனக் கோயினான்மணிமாலையினும்,
693
"காதலைக்கும் வலத்தோள் பவளக்குன்றமங் குயர்ந்து
போதலைக்கும் பனிப்பொன்மலை நீற்றின் பொலிய கலந்
தாதலைக்குங் குழல்சேர் மணைத்தோணறுஞ் சாந்தணிந்து
சூதலைக்கும் முலை மார்பிடமே கம்பர் சுந்தரமே"
(65)
(36-4-5)
'உடைப்புலி பாடையின்மே லுரகக் கச்சுவீக்கி முஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்று மரைவல மற்றை யல்குற்
றொடக்குறு காஞ்சித் தொடுத்த வரசிலை தூ நுண்டுகி
லடற்பொலி யேறுடை யோம்ப மேய வடிகளுக்கே"
எனத் திருவேகம்ப முடையார் திருவந்தாதியினும் வருவன காண்க.
துகில் - மெல்லிய ஆடை; ''புகைவிரிந் தன்ன பொங்கு துகில்''
(புற 398 - 20) என வருதல் காண்க. இது பட்டின் வேறாயதென்பது
(43)
திருக்கோத்தும்பி
வலப்பாகத்திருவரையில்
புலித்தோல்
உடையும்
வலத்திருச்செவி
யில்
குழையும்
வலத்திருப்பாகத்
திருமேனியில்
பரவப்
பூசப்பெற்ற
திருவெண்ணீறும்
வலத்திருக்கரத்தில்
சூலமும்
உள்ளனவாகவும்
இடப்பாகத்
திருவரையில்
துகிலும்
இடத்திருச்
செவியில்
சுருள்
தோடும்
.
இடப்பக்க
நெற்றியில்
பசிய
கலவைச்
சந்தனப்
பொட்டின்
பாதியும்
இடத்திருக்கரத்தில்
பசியகிளியும்
தொகுதியாகிய
வளையல்
களும்
உள்ளனவாகவும்
அமைந்த
பழமையான
இறைவனது
அர்த்த
நாரீசுவர
வடிவம்
இத்திருப்பாட்டிற்
குறிக்கப்பட்டது
.
'
புதுவிரி
பொன்செயோலை
யொருகாதொர்
காதுகரி
சங்கநின்று
புரள
விதிவிதி
வேதகீத
மொருபாடுமோத
மொருபாடு
மெல்ல
நகுமால்
மதுவிரி
கொன்றை
துன்று
சடை
பாகமாதர்
குழல்பாகமாக
வருவர்
இது
இவர்வண்ண
வண்ணம்
இவள்
வண்ண
வண்ணம்
எழில்
ண்ண
வண்ணம்
இயல்பே
'
(
நாவு
8-10
)
எனத்
தேவாரத்தும்
வலந்தான்
கழலிடம்
பாடகம்
பாம்பு
வலம்
இடமே
கலந்தான்
வலம்நீ
றிடஞ்சாந்
தெரிவலம்
பந்திடமென்
பலந்தார்
வலமிடம்
ஆடகம்
வேல்வலம்
ஆழி
இடம்
சலந்தாழ்
சடை
வலந்
தண்ணங்
குழ
லிடஞ்
சங்கரற்கே
.
'
எனப்
பொன்வண்ணத்தந்தாதியிலும்
ஒருபாற்
றோடு
மொருபாற்
குழையு
மிருபாற்
பட்டமேனி
யேந்தை
எனக்
கோயினான்மணிமாலையினும்
693
காதலைக்கும்
வலத்தோள்
பவளக்குன்றமங்
குயர்ந்து
போதலைக்கும்
பனிப்பொன்மலை
நீற்றின்
பொலிய
கலந்
தாதலைக்குங்
குழல்சேர்
மணைத்தோணறுஞ்
சாந்தணிந்து
சூதலைக்கும்
முலை
மார்பிடமே
கம்பர்
சுந்தரமே
(
65
)
(
36-4-5
)
'
உடைப்புலி
பாடையின்மே
லுரகக்
கச்சுவீக்கி
முஞ்சி
வடத்தொரு
கோவணந்
தோன்று
மரைவல
மற்றை
யல்குற்
றொடக்குறு
காஞ்சித்
தொடுத்த
வரசிலை
தூ
நுண்டுகி
லடற்பொலி
யேறுடை
யோம்ப
மேய
வடிகளுக்கே
எனத்
திருவேகம்ப
முடையார்
திருவந்தாதியினும்
வருவன
காண்க
.
துகில்
-
மெல்லிய
ஆடை
;
'
'
புகைவிரிந்
தன்ன
பொங்கு
துகில்
'
'
(
புற
398
-
20
)
என
வருதல்
காண்க
.
இது
பட்டின்
வேறாயதென்பது
(
43
)