திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
694
திருவாசக ஆராய்ச்சியுரை
"பட்டு நீக்கித் துகில் உடுத்தும்' (பட்டினப்.107) எனவும்
லொடு பட்டு வீக்கிக் கோவண மேற் கொண்ட வேடம்" (தே.சுந்
5-10) எனவும் வருவனவற்றால் அறிக. பால்வெள்ளை நீறு - பாலைப்
போன்ற வெள்ளிய திருவெண்ணீறு. "பாலொத்த நீற்றம்பலவன்"
எனத் திருக்கோவையாரினும் (238) வருதல் காண்க. பசுஞ்சாந்து -
மென்மையாகும் பலபொருட்கலவையால் அமைக்கப்படும் சாந்துப்
பொட்டு. இத்திருக்கோலத்தினால், உலகத் தோற்றத்திற்கு நிமித்த
காரணனாகிய இறைவனது பழமையை உணர்த்துதலின் "தொன்
மைக்கோலமே" என்றார். ஏ - தேற்றம். பிரிநிலை யெனினும் பொருந்
தும். நோக்கிக் குளிர்ந்து என்றது நோக்கிச் சென்று படிதலால்
உள்ளம் குளிர்ச்சியடைந்து என்னும் பொருள் தந்து நின்றது.
குளிர்ந்து ஊதுவதற்கு இடம் திருவடி மலர் என்பது சொல்லாமலே
யமையும்.
இதன்கண் "தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய்"
என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போத
ருதல் காண்க.
18
233 கள்வன் கடியன் கலதியிவ னென்னாதே
வள்ளல் வரவர வந்தொழிந்தா னென்மனத்தே
உள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
ப-ரை. கோ தும்பீ - அரசவண்டே, இவன் கள்வன் கடியன்
கலதி என்னாது - இவன் வஞ்சகன் கொடியன் மூதேவிக்குரிய கீழான
குணமுடையவன் என்று இகழ்ந்து நீக்கிவிடாமல். வள்ளல் என்
மனத்தே வர வர வந்தொழிந்தான் - அருள் வள்ளலாகிய இறைவன்
என்மனத்தின் கண் எனக்குப் பக்குவ முதிர்ச்சி வரவரத் தானும்
மெல்ல மெல்ல வந்து நிறைவுடையனாயினான், உள்ளத்து உறுதுயர்
ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம்தெள்ளும் கழலுக்கே - என்மனத்தின்
கண் அங்ஙனம் வந்து நிறைவுற்றமையால் உண்டாகும் துன்பங்கள்
ஒன்றும் தவறாவண்ணம் எல்லாவற்றையும் தெள்ளி ஒதுக்கிய கழ
லணிந்த திருவடியாகிய தாமரை மலர்களிலேயே, சென்றுஊதாய்-
சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக.
கோத்தும்பீ, இவன் கள்வன் கடியன் கலதி என்று இகழ்ந்து
தள்ளிவிடாமல் அருள் வள்ளலாகிய இறைவன் என் மனத்தின் கண்
பக்குவம் வரவரத் தானும் மெல்ல மெல்ல வந்து நிறைவுடையனாயி
னான் என்று, உள்ளத்து உண்டாகும் துன்பங்கள் ஒன்றும் ஒழியா வண்
ணம் எல்லாவற்றையும் தெள்ளி ஒதுக்கிய அவன் திருவடி மலர்களி
லேயே சென்று படிந்து ஒலித்து ஊதிப் பேரின்பத்தேனை நுகர்வாய்
என்பதாம்.
694
திருவாசக
ஆராய்ச்சியுரை
பட்டு
நீக்கித்
துகில்
உடுத்தும்
'
(
பட்டினப்
.107
)
எனவும்
லொடு
பட்டு
வீக்கிக்
கோவண
மேற்
கொண்ட
வேடம்
(
தே.சுந்
5-10
)
எனவும்
வருவனவற்றால்
அறிக
.
பால்வெள்ளை
நீறு
-
பாலைப்
போன்ற
வெள்ளிய
திருவெண்ணீறு
.
பாலொத்த
நீற்றம்பலவன்
எனத்
திருக்கோவையாரினும்
(
238
)
வருதல்
காண்க
.
பசுஞ்சாந்து
-
மென்மையாகும்
பலபொருட்கலவையால்
அமைக்கப்படும்
சாந்துப்
பொட்டு
.
இத்திருக்கோலத்தினால்
உலகத்
தோற்றத்திற்கு
நிமித்த
காரணனாகிய
இறைவனது
பழமையை
உணர்த்துதலின்
தொன்
மைக்கோலமே
என்றார்
.
ஏ
-
தேற்றம்
.
பிரிநிலை
யெனினும்
பொருந்
தும்
.
நோக்கிக்
குளிர்ந்து
என்றது
நோக்கிச்
சென்று
படிதலால்
உள்ளம்
குளிர்ச்சியடைந்து
என்னும்
பொருள்
தந்து
நின்றது
.
குளிர்ந்து
ஊதுவதற்கு
இடம்
திருவடி
மலர்
என்பது
சொல்லாமலே
யமையும்
.
இதன்கண்
தொன்மைக்
கோலமே
நோக்கிக்
குளிர்ந்தூதாய்
என்பதனால்
சிவனோடைக்கியம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போத
ருதல்
காண்க
.
18
233
கள்வன்
கடியன்
கலதியிவ
னென்னாதே
வள்ளல்
வரவர
வந்தொழிந்தா
னென்மனத்தே
உள்ளத்
துறுதுய
ரொன்றொழியா
வண்ணமெல்லாம்
தெள்ளுங்
கழலுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ
.
ப
-
ரை
.
கோ
தும்பீ
-
அரசவண்டே
இவன்
கள்வன்
கடியன்
கலதி
என்னாது
-
இவன்
வஞ்சகன்
கொடியன்
மூதேவிக்குரிய
கீழான
குணமுடையவன்
என்று
இகழ்ந்து
நீக்கிவிடாமல்
.
வள்ளல்
என்
மனத்தே
வர
வர
வந்தொழிந்தான்
-
அருள்
வள்ளலாகிய
இறைவன்
என்மனத்தின்
கண்
எனக்குப்
பக்குவ
முதிர்ச்சி
வரவரத்
தானும்
மெல்ல
மெல்ல
வந்து
நிறைவுடையனாயினான்
உள்ளத்து
உறுதுயர்
ஒன்று
ஒழியாவண்ணம்
எல்லாம்தெள்ளும்
கழலுக்கே
-
என்மனத்தின்
கண்
அங்ஙனம்
வந்து
நிறைவுற்றமையால்
உண்டாகும்
துன்பங்கள்
ஒன்றும்
தவறாவண்ணம்
எல்லாவற்றையும்
தெள்ளி
ஒதுக்கிய
கழ
லணிந்த
திருவடியாகிய
தாமரை
மலர்களிலேயே
சென்றுஊதாய்
சென்று
படிந்து
ஒலித்துப்
பேரின்பத்தேனை
நுகர்வாயாக
.
கோத்தும்பீ
இவன்
கள்வன்
கடியன்
கலதி
என்று
இகழ்ந்து
தள்ளிவிடாமல்
அருள்
வள்ளலாகிய
இறைவன்
என்
மனத்தின்
கண்
பக்குவம்
வரவரத்
தானும்
மெல்ல
மெல்ல
வந்து
நிறைவுடையனாயி
னான்
என்று
உள்ளத்து
உண்டாகும்
துன்பங்கள்
ஒன்றும்
ஒழியா
வண்
ணம்
எல்லாவற்றையும்
தெள்ளி
ஒதுக்கிய
அவன்
திருவடி
மலர்களி
லேயே
சென்று
படிந்து
ஒலித்து
ஊதிப்
பேரின்பத்தேனை
நுகர்வாய்
என்பதாம்
.