திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
தே- தெய்வம். ஈண்டு இறைவனைச் சுட்டியது. தேவாதல் -அவ்
விறைவன் இயல்பினை அடைதல்.
706
சிவன் என்னையும் வலித்து ஆண்டுகொண்டான்; அவன் அடிச்
சுவடு பொறித்தலும் தேவானவா பாடித் தெள்ளேணம் கொட்
டாமோ என வினைமுடிபு செய்க.
இதன்கண், அடிச்சுவடு என்றலைமேற் பொறித்தலும் தேவானவா
பாடி என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள்
போதருதல் காண்க.
7
242 கறங்கோலை போல்வதோர் காயப் பிறப்போடிறப் பென்னும்
அறம்பாவமென்றிரண்டச்சந் தவிர்த்தென்னையாண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழனான் மறவா வண்ண நல்கியவத்
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ;
ப - ரை. கறங்கு ஓலை போல்வது காயம் பிறப்போடு இறப்பு
என்னும் - சுழலுகின்ற ஒலைக்காற்றாடி போல்வதாகிய உடம்பினது
பிறப்பு இறப்பு என்னும் இவற்றிற்குக் காரணமாகிய, அறம் பாவம்
என்ற இரண்டு அச்சம் தவிர்த்து - நல்வினை தீவினை என்ற இரண்டின்
பயத்தை நீக்கி, என்னை ஆண்டுகொண்டான் -என்னை ஆண்டுகொண்ட
இறைவன், மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய -
மற்று எதனை மறந்தாலும் தன் திருவடியை நான் மறவாதிருக்கும்
வண்ணம் அருள் புரிந்த, அத்திறம் பாடல் பாடி - அவ்வருட்டிறம்
அமைந்த பாடலைப் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ -நாம்
தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக.
சுறங்கோலையைப் போல்வதாகிய உடம்பினது பிறப்பிறப்புக்
களுக்குக் காரணமாகிய அறம்பாவம் என்னும் இரண்டினது அச்
சத்தை நீக்கி ஆட்கொண்டருளிய இறைவன் மற்று எதனை மறந்தா
லும் தன் திருவடியை மறவாதிருக்கும் வண்ணம் அருள் புரிந்த அவ்
வருட்டிறம் அமைந்த பாடல்களைப் பாடிக்கொண்டு தெள்ளேணம்
என்னும் பறையினைக் கொட்டுவோமாக என்பதாம்.
கறங்கு ஓலை-பனையோலையாற் செய்து சிறுவர் விளையாடும் காற்
றாடி 'கறங்கோலை கொள்ளிவட் டங்கட லில்திரை" எனத் திருமந்
திரத்தும் 2313) வருதல் காண்க. கறங்குதல் -- சுழலுதல். 'பம்பரத்
துருத் திரிப்புறக் கறங்கிய படிய" என்னும் கந்தபுராணத்தும் (திரு
நகரப் 28) இப்பொருட்டாதல் காண்க. கறங்கோலை உடம்பினுக்கும்
அதன் சுழற்சி பிறப்பிறப்புக்களுக்கும் உவமை. 'கறங்குஞ் சகடமும்
போற் சென்மித்துழல" (கந். கலி.16) எனவும் ஆடுங்கறங்குந் திரி
fe
திருவாசக
ஆராய்ச்சியுரை
தே-
தெய்வம்
.
ஈண்டு
இறைவனைச்
சுட்டியது
.
தேவாதல்
-அவ்
விறைவன்
இயல்பினை
அடைதல்
.
706
சிவன்
என்னையும்
வலித்து
ஆண்டுகொண்டான்
;
அவன்
அடிச்
சுவடு
பொறித்தலும்
தேவானவா
பாடித்
தெள்ளேணம்
கொட்
டாமோ
என
வினைமுடிபு
செய்க
.
இதன்கண்
அடிச்சுவடு
என்றலைமேற்
பொறித்தலும்
தேவானவா
பாடி
என்பதனால்
சிவனோடடைவு
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
7
242
கறங்கோலை
போல்வதோர்
காயப்
பிறப்போடிறப்
பென்னும்
அறம்பாவமென்றிரண்டச்சந்
தவிர்த்தென்னையாண்டுகொண்டான்
மறந்தேயுந்
தன்கழனான்
மறவா
வண்ண
நல்கியவத்
திறம்
பாடல்
பாடி
நாம்
தெள்ளேணங்
கொட்டாமோ
;
ப
-
ரை
.
கறங்கு
ஓலை
போல்வது
காயம்
பிறப்போடு
இறப்பு
என்னும்
-
சுழலுகின்ற
ஒலைக்காற்றாடி
போல்வதாகிய
உடம்பினது
பிறப்பு
இறப்பு
என்னும்
இவற்றிற்குக்
காரணமாகிய
அறம்
பாவம்
என்ற
இரண்டு
அச்சம்
தவிர்த்து
-
நல்வினை
தீவினை
என்ற
இரண்டின்
பயத்தை
நீக்கி
என்னை
ஆண்டுகொண்டான்
-என்னை
ஆண்டுகொண்ட
இறைவன்
மறந்தேயும்
தன்
கழல்
நான்
மறவாவண்ணம்
நல்கிய
-
மற்று
எதனை
மறந்தாலும்
தன்
திருவடியை
நான்
மறவாதிருக்கும்
வண்ணம்
அருள்
புரிந்த
அத்திறம்
பாடல்
பாடி
-
அவ்வருட்டிறம்
அமைந்த
பாடலைப்
பாடி
நாம்
தெள்ளேணம்
கொட்டாமோ
-நாம்
தெள்ளேணம்
என்னும்
பறையினைக்
கொட்டுவோமாக
.
சுறங்கோலையைப்
போல்வதாகிய
உடம்பினது
பிறப்பிறப்புக்
களுக்குக்
காரணமாகிய
அறம்பாவம்
என்னும்
இரண்டினது
அச்
சத்தை
நீக்கி
ஆட்கொண்டருளிய
இறைவன்
மற்று
எதனை
மறந்தா
லும்
தன்
திருவடியை
மறவாதிருக்கும்
வண்ணம்
அருள்
புரிந்த
அவ்
வருட்டிறம்
அமைந்த
பாடல்களைப்
பாடிக்கொண்டு
தெள்ளேணம்
என்னும்
பறையினைக்
கொட்டுவோமாக
என்பதாம்
.
கறங்கு
ஓலை
-
பனையோலையாற்
செய்து
சிறுவர்
விளையாடும்
காற்
றாடி
'
கறங்கோலை
கொள்ளிவட்
டங்கட
லில்திரை
எனத்
திருமந்
திரத்தும்
2313
)
வருதல்
காண்க
.
கறங்குதல்
--
சுழலுதல்
.
'
பம்பரத்
துருத்
திரிப்புறக்
கறங்கிய
படிய
என்னும்
கந்தபுராணத்தும்
(
திரு
நகரப்
28
)
இப்பொருட்டாதல்
காண்க
.
கறங்கோலை
உடம்பினுக்கும்
அதன்
சுழற்சி
பிறப்பிறப்புக்களுக்கும்
உவமை
.
'
கறங்குஞ்
சகடமும்
போற்
சென்மித்துழல
(
கந்
.
கலி
.16
)
எனவும்
ஆடுங்கறங்குந்
திரி
fe