திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருச்சாழல்
முதல்வனாயுமுள்ள தான். துன்னம் பெய் கோவணம் ஆ கொள்ளு
மது என் - தைக்கப்பெற்ற கந்தையும் கீளும் சேர்ந்த கோவணத்தினை
உடையாகக்கொள்ளும் முறைமை என்னே, துன்னு பொருள் மன்னு
கலை - கோவணத்தினுள்ளே அமைந்த பொருள் நிலைபெற்ற அறுபத்து
நான்கு கலைஞானங்களாகவும், மறை நான்கு வான் சரடு ஆ-வேதம்
நான்கும் பெரிய அரை ஞாணாகவும், தன்னையே கோவணம் ஆ - தன்
னையே கோவணமாகவும், சாத்தினன் காண் சாழலோ -அணிந்து
கொண்டனன் காண் என்று சாழல் கொட்டுவோம்.
725
ஏடீ, என்னப்பனும் எம்பிரானும் எல்லார்க்கும் முதல்வனுமா
யுள்ள தான், தைக்கப்பெற்ற கந்தையும் கீளும் சேர்ந்த கோவணத்
தினை உடையாகக் கொள்ளும் முறைமை என்னையெனின், கோவணத்
தினுள்ளே அமைந்த பொருள் அறுபத்துநான்கு கலைஞானங்களாக
வும், வேதம் நான்கும் பெரிய அரைஞாணாகவும், தன்னையே கோவண
மாகவும் அணிந்து கொண்டனன் காண் என்று சாழல் கொட்டுவோம்
என்பதாம்.
துன்னம் பெய்- தைக்கப்பெற்ற, துன்னல் - தைத்தல், கீளுடன்
சேர்த்துத் தைக்கப்பெற்ற கோவணமாதலின் "துன்னம் பெய் கோவ
ணம்'' என்றார். 'கீளார் கோவணமும் திருநீறு மெய்பூசி" (தே.சுந்
34-2) எனவும், 'கீளொடு கோவணம் சாத்தி" (பெரிய. நீலகண்ட.
11) எனவும் வருவன காண்க.
கோவணத்துள் அடங்கிய பொருள் கலைஞானங்களெனவும்,
கோவணம் கட்டப்படும் அரைஞாண் நான்மறை எனவும், கோவ
ணம் அவ்விறைவனே தான் எனவும் குறித்தவாறு. இதனால் இறைவன்
கோவண உடையினனாதல் தனது வியாபகத்துள் அறுபத்து நான்கு
கலைஞானங்களையும் வேதங்களையும் அடக்கியுள்ளான் என்பதைப்
புலப்படுத்தியவாறாகும். மன்னுகலையும் மறை நான்கும் கூறவே சத்தப்
பிரபஞ்சமும் அதன் வாயிலாகத் தோன்றும் அர்த்தப் பிரபஞ்சமும்
அடங்கும்.
என்னப்பனும் எம்பிரானும் எல்லார்க்கும் ஈசனுமாகிய இறை
வன் கோவண உடையை மாத்திரம் உடையனாயிருத்தல் முறைமை
யாகுமோவெனின், கோவணமாகிய அவ்விறைவனே சத்தப்பிரபஞ்
சம் அர்த்தப்பிரபஞ்சமாகிய இரு கூற்றுப் பிரபஞ்சங்களைத் தன்னுள்
அடக்கியிருத்தலின் முறையாகுமென்க.
inain
இதன்கண் 'மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சர
டாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்" என்பதனால் சிவனு
டைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல்
காண்க.
2
திருச்சாழல்
முதல்வனாயுமுள்ள
தான்
.
துன்னம்
பெய்
கோவணம்
ஆ
கொள்ளு
மது
என்
-
தைக்கப்பெற்ற
கந்தையும்
கீளும்
சேர்ந்த
கோவணத்தினை
உடையாகக்கொள்ளும்
முறைமை
என்னே
துன்னு
பொருள்
மன்னு
கலை
-
கோவணத்தினுள்ளே
அமைந்த
பொருள்
நிலைபெற்ற
அறுபத்து
நான்கு
கலைஞானங்களாகவும்
மறை
நான்கு
வான்
சரடு
ஆ
-
வேதம்
நான்கும்
பெரிய
அரை
ஞாணாகவும்
தன்னையே
கோவணம்
ஆ
-
தன்
னையே
கோவணமாகவும்
சாத்தினன்
காண்
சாழலோ
-அணிந்து
கொண்டனன்
காண்
என்று
சாழல்
கொட்டுவோம்
.
725
ஏடீ
என்னப்பனும்
எம்பிரானும்
எல்லார்க்கும்
முதல்வனுமா
யுள்ள
தான்
தைக்கப்பெற்ற
கந்தையும்
கீளும்
சேர்ந்த
கோவணத்
தினை
உடையாகக்
கொள்ளும்
முறைமை
என்னையெனின்
கோவணத்
தினுள்ளே
அமைந்த
பொருள்
அறுபத்துநான்கு
கலைஞானங்களாக
வும்
வேதம்
நான்கும்
பெரிய
அரைஞாணாகவும்
தன்னையே
கோவண
மாகவும்
அணிந்து
கொண்டனன்
காண்
என்று
சாழல்
கொட்டுவோம்
என்பதாம்
.
துன்னம்
பெய்-
தைக்கப்பெற்ற
துன்னல்
-
தைத்தல்
கீளுடன்
சேர்த்துத்
தைக்கப்பெற்ற
கோவணமாதலின்
துன்னம்
பெய்
கோவ
ணம்
'
'
என்றார்
.
'
கீளார்
கோவணமும்
திருநீறு
மெய்பூசி
(
தே.சுந்
34-2
)
எனவும்
'
கீளொடு
கோவணம்
சாத்தி
(
பெரிய
.
நீலகண்ட
.
11
)
எனவும்
வருவன
காண்க
.
கோவணத்துள்
அடங்கிய
பொருள்
கலைஞானங்களெனவும்
கோவணம்
கட்டப்படும்
அரைஞாண்
நான்மறை
எனவும்
கோவ
ணம்
அவ்விறைவனே
தான்
எனவும்
குறித்தவாறு
.
இதனால்
இறைவன்
கோவண
உடையினனாதல்
தனது
வியாபகத்துள்
அறுபத்து
நான்கு
கலைஞானங்களையும்
வேதங்களையும்
அடக்கியுள்ளான்
என்பதைப்
புலப்படுத்தியவாறாகும்
.
மன்னுகலையும்
மறை
நான்கும்
கூறவே
சத்தப்
பிரபஞ்சமும்
அதன்
வாயிலாகத்
தோன்றும்
அர்த்தப்
பிரபஞ்சமும்
அடங்கும்
.
என்னப்பனும்
எம்பிரானும்
எல்லார்க்கும்
ஈசனுமாகிய
இறை
வன்
கோவண
உடையை
மாத்திரம்
உடையனாயிருத்தல்
முறைமை
யாகுமோவெனின்
கோவணமாகிய
அவ்விறைவனே
சத்தப்பிரபஞ்
சம்
அர்த்தப்பிரபஞ்சமாகிய
இரு
கூற்றுப்
பிரபஞ்சங்களைத்
தன்னுள்
அடக்கியிருத்தலின்
முறையாகுமென்க
.
inain
இதன்கண்
'
மன்னுகலை
துன்னுபொருள்
மறைநான்கே
வான்சர
டாத்
தன்னையே
கோவணமாச்
சாத்தினன்
என்பதனால்
சிவனு
டைய
காருணியம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
2