திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
726
957
திருவாசக ஆராய்ச்சியுரை
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்றனிய னாயிடினும்
காயி லுலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.
ப - ரை.
ஏடீ- பெண்ணே, கோயில் சுடுகாடு - இறைவனுக்குக்
கோயிலாகச் சுடுகாடு உள்ளது. நல் ஆடை கொல் புலிதோல் - அவ்
விறைவனுக்கு நல்ல ஆடை. கொல்லும் புலியின் தோலாகவுள்ளது.
தான் தாயும் இலி தந்தை இலி தனியன் - அவ்விறைவன் தாயும் இல்
லாதவன் தந்தையும் இல்லாதவன் தனிமையாய் இருப்பவன்; இஃ
தென்னையெனில், தாயும் இலி தந்தை இலி தான் தனியன் ஆயிடி
னும் - தாயும் இல்லாதவனாகவும் தந்தை இல்லாதவனாகவும் தான்
தனித்திருப்பவனாகவும் இருந்தாலும், காயில் உலகு அனைத்தும் கல்
பொடி காண் சாழலோ - அவன் வெகுளுவானாயின் உலகங்களெல்
லாம் கல்லின் பொடிபோல் துகளாய் விடும் என்று சாழல் கொட்டு
வோம்.
ஏடீ, இறைவனுக்குக் கோயில் சுடுகாடு; நல்லாடை
புலித்தோல்; தான் தாயும் இலி தந்தை இலி தனியனாயுமிருப்பவன்.
இஃதென்னவெனில் தாயும் இல்லாதவனாகவும், தந்தையும் இல்லாத
வனாகவும், தான் தனித்தவனாகவும், இருந்தாலுமவன் வெகுளுவா
னாயின் உலகனைத்தும் கற்பொடி போல் துகளாய்விடும்
சாழல் கொட்டுவோம் என்பதாம்.
என்று
கொல்
கோயில் சுடுகாடு என்றது உலகமெல்லாம் ஒடுங்கிய சுடுகாடே
கோயிலாகும் என்றவாறு. *"கவணளவுள்ள வுள்கு கரிகாடு கோயில்
(நாவு 8 - 1) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. நல்லாடை கொல்
புலித்தோல் என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. புலி - தாருகா
வனத்து இருடிகளாற் கொல்லும்படி ஏவிவிட்ட புலி புலித்தோ
லாடை இறைவன் உயிர்களின் செருக்கை அடக்க வல்லவன் என்ப
தைக் குறிப்பதாகும்.
எல்லா உலகங்களும் தோற்றுதற்குத் தான் காரணனாய்த் தான்
தோற்றக் கேடில்லாதவனாய் ஒப்பற்ற ஒருவனாய் இருத்தலின்"தாயு
மிலி தந்தையிலி தான் தனியன்" என்றார். சர்வ சங்கார காரணன்
அவ்விறைவனே என்பது “காயி லுலகனைத்துங் கற்பொடி காண்"
என்பதால் கூறப்பட்டது,
கோயில் சுடுகாடாகவும், ஆடை புலித்தோலாகவும் தாயும் தந்
தையும் இல்லாதவனாகவும் இருப்பது இறைமைக் குணத்திற்குப்
பொருந்துமோவெனின், சர்வசங்காரகாலத்து உலகமெல்லாம் அழியு
726
957
திருவாசக
ஆராய்ச்சியுரை
கோயில்
சுடுகாடு
கொல்புலித்தோல்
நல்லாடை
தாயுமிலி
தந்தையிலி
தான்றனியன்
காணேடீ
தாயுமிலி
தந்தையிலி
தான்றனிய
னாயிடினும்
காயி
லுலகனைத்துங்
கற்பொடிகாண்
சாழலோ
.
ப
-
ரை
.
ஏடீ-
பெண்ணே
கோயில்
சுடுகாடு
-
இறைவனுக்குக்
கோயிலாகச்
சுடுகாடு
உள்ளது
.
நல்
ஆடை
கொல்
புலிதோல்
-
அவ்
விறைவனுக்கு
நல்ல
ஆடை
.
கொல்லும்
புலியின்
தோலாகவுள்ளது
.
தான்
தாயும்
இலி
தந்தை
இலி
தனியன்
-
அவ்விறைவன்
தாயும்
இல்
லாதவன்
தந்தையும்
இல்லாதவன்
தனிமையாய்
இருப்பவன்
;
இஃ
தென்னையெனில்
தாயும்
இலி
தந்தை
இலி
தான்
தனியன்
ஆயிடி
னும்
-
தாயும்
இல்லாதவனாகவும்
தந்தை
இல்லாதவனாகவும்
தான்
தனித்திருப்பவனாகவும்
இருந்தாலும்
காயில்
உலகு
அனைத்தும்
கல்
பொடி
காண்
சாழலோ
-
அவன்
வெகுளுவானாயின்
உலகங்களெல்
லாம்
கல்லின்
பொடிபோல்
துகளாய்
விடும்
என்று
சாழல்
கொட்டு
வோம்
.
ஏடீ
இறைவனுக்குக்
கோயில்
சுடுகாடு
;
நல்லாடை
புலித்தோல்
;
தான்
தாயும்
இலி
தந்தை
இலி
தனியனாயுமிருப்பவன்
.
இஃதென்னவெனில்
தாயும்
இல்லாதவனாகவும்
தந்தையும்
இல்லாத
வனாகவும்
தான்
தனித்தவனாகவும்
இருந்தாலுமவன்
வெகுளுவா
னாயின்
உலகனைத்தும்
கற்பொடி
போல்
துகளாய்விடும்
சாழல்
கொட்டுவோம்
என்பதாம்
.
என்று
கொல்
கோயில்
சுடுகாடு
என்றது
உலகமெல்லாம்
ஒடுங்கிய
சுடுகாடே
கோயிலாகும்
என்றவாறு
.
*
கவணளவுள்ள
வுள்கு
கரிகாடு
கோயில்
(
நாவு
8
-
1
)
எனத்
தேவாரத்தும்
வருதல்
காண்க
.
நல்லாடை
கொல்
புலித்தோல்
என
மாறிக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
புலி
-
தாருகா
வனத்து
இருடிகளாற்
கொல்லும்படி
ஏவிவிட்ட
புலி
புலித்தோ
லாடை
இறைவன்
உயிர்களின்
செருக்கை
அடக்க
வல்லவன்
என்ப
தைக்
குறிப்பதாகும்
.
எல்லா
உலகங்களும்
தோற்றுதற்குத்
தான்
காரணனாய்த்
தான்
தோற்றக்
கேடில்லாதவனாய்
ஒப்பற்ற
ஒருவனாய்
இருத்தலின்
தாயு
மிலி
தந்தையிலி
தான்
தனியன்
என்றார்
.
சர்வ
சங்கார
காரணன்
அவ்விறைவனே
என்பது
“
காயி
லுலகனைத்துங்
கற்பொடி
காண்
என்பதால்
கூறப்பட்டது
கோயில்
சுடுகாடாகவும்
ஆடை
புலித்தோலாகவும்
தாயும்
தந்
தையும்
இல்லாதவனாகவும்
இருப்பது
இறைமைக்
குணத்திற்குப்
பொருந்துமோவெனின்
சர்வசங்காரகாலத்து
உலகமெல்லாம்
அழியு