திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் ம மிடமே தனக்கு இடமாகக்கொண்டு தான் மட்டுமிருப்பன் என்பத னால் தான் அழிவற்றவன் என்பதும், புலித்தோலை உரித்துத் தரித்த மையால் சர்வ வல்லமையுள்ளவன் என்பதும், தாயுமிலி தந்தையிலி என்பதனால் தானே உலகிற்குத் தாயும் தந்தையுமாய் தான் தோற் றக் கேடுகளின்றி யிருப்பவன் என்பதும் புலப்படுத்தலின் அவை இறைமைக் குணத்திற்கு அனுகூலமாதல் காண்க. 727 இதன்கண் 'காயிலுலகனைத்தும் கற்பொடி காண்" என்பதனால் பிறந்து இறந்து உழல்கின்ற உயிர்களுக்கு இரங்கீ ஓய்வு கொடுத்த லின் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப் படுதல் காண்க. 3 258 அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. டியும் a நந்து! ப-ரை. தாழ் குழலாய் ஏடீ - தாழ்ந்த கூந்தலையுடையபெண்ணே! அயனை அநங்கனை அந்தகனை சந்திரனை - பிரமனையும் மன்மதனையும் யமனையும் சந்திரனையும், வயனங்கள் மாயா வடு செய்தான் - வழி வழியாக நீங்காத வடுக்கள் அடையும்படி இறைவன் செய்தான்; என்னையெனில், நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்- மூன்று திருக்கண்களையுடைய அவ்விறைவனே தண்டித்தால், வானவர் களுக்கு சயம் அன்றோ - தண்டிக்கப்பட்ட அத்தேவர்களுக்கு அது வெற்றியாகுமன்றோ என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம். அயனையும், அநங்கனையும் அந்தகனையும் சந்திரனையும் வழி வழி யாக நீங்காத வடுக்கள் அடையும்படி இறைவன் செய்தான். என்னை யெனில் நயனங்கள் மூன்றுடைய அவ்விறைவனே தண்டித்தால் தண் டிக்கப்பட்ட அத்தேவர்களுக்கு அது வெற்றியாகுமன்றோ என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம். அயன் ஐந்துதலையுடைமையால் சிவபெருமானொடு ஒப்புமை யுடையோன் என்று எண்ணிய குற்றமுடையானாதலின் அவனை வைரவ மூர்த்தி மூலம் நடுத்தலையைக்கிள்ளித் தண்டித்தனர். "அறுத்தான் அயன் தன் சிரம் ஐந்தினுள் ஒன்றை" (ஞான 30 -7) "அங்கமலத் தயன் சிரங்களைந்திலொன்றை அறுத்தவன் காண்" (நாவு 243-6) எனத் தேவாரத்து வருவன காண்க. வன்னம அநங்கன் - ந + அங்கன். அங்கமில்லாதவன் என்றது மன்மதனை மௌன நிலையிலிருந்த இறைவனை உலகியலில் மோகமடையச் செய்
திருச்சாழல் மிடமே தனக்கு இடமாகக்கொண்டு தான் மட்டுமிருப்பன் என்பத னால் தான் அழிவற்றவன் என்பதும் புலித்தோலை உரித்துத் தரித்த மையால் சர்வ வல்லமையுள்ளவன் என்பதும் தாயுமிலி தந்தையிலி என்பதனால் தானே உலகிற்குத் தாயும் தந்தையுமாய் தான் தோற் றக் கேடுகளின்றி யிருப்பவன் என்பதும் புலப்படுத்தலின் அவை இறைமைக் குணத்திற்கு அனுகூலமாதல் காண்க . 727 இதன்கண் ' காயிலுலகனைத்தும் கற்பொடி காண் என்பதனால் பிறந்து இறந்து உழல்கின்ற உயிர்களுக்கு இரங்கீ ஓய்வு கொடுத்த லின் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப் படுதல் காண்க . 3 258 அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ . டியும் a நந்து ! - ரை . தாழ் குழலாய் ஏடீ - தாழ்ந்த கூந்தலையுடையபெண்ணே ! அயனை அநங்கனை அந்தகனை சந்திரனை - பிரமனையும் மன்மதனையும் யமனையும் சந்திரனையும் வயனங்கள் மாயா வடு செய்தான் - வழி வழியாக நீங்காத வடுக்கள் அடையும்படி இறைவன் செய்தான் ; என்னையெனில் நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால் மூன்று திருக்கண்களையுடைய அவ்விறைவனே தண்டித்தால் வானவர் களுக்கு சயம் அன்றோ - தண்டிக்கப்பட்ட அத்தேவர்களுக்கு அது வெற்றியாகுமன்றோ என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம் . அயனையும் அநங்கனையும் அந்தகனையும் சந்திரனையும் வழி வழி யாக நீங்காத வடுக்கள் அடையும்படி இறைவன் செய்தான் . என்னை யெனில் நயனங்கள் மூன்றுடைய அவ்விறைவனே தண்டித்தால் தண் டிக்கப்பட்ட அத்தேவர்களுக்கு அது வெற்றியாகுமன்றோ என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம் . அயன் ஐந்துதலையுடைமையால் சிவபெருமானொடு ஒப்புமை யுடையோன் என்று எண்ணிய குற்றமுடையானாதலின் அவனை வைரவ மூர்த்தி மூலம் நடுத்தலையைக்கிள்ளித் தண்டித்தனர் . அறுத்தான் அயன் தன் சிரம் ஐந்தினுள் ஒன்றை ( ஞான 30 -7 ) அங்கமலத் தயன் சிரங்களைந்திலொன்றை அறுத்தவன் காண் ( நாவு 243-6 ) எனத் தேவாரத்து வருவன காண்க . வன்னம அநங்கன் - + அங்கன் . அங்கமில்லாதவன் என்றது மன்மதனை மௌன நிலையிலிருந்த இறைவனை உலகியலில் மோகமடையச் செய்