திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

728 திருவாசக ஆராய்ச்சியுரை யும் பொருட்டு அநங்கன் மலர்க்கணையை ஏவிக் குற்றஞ் செய்தான். அதனால் அவன் இறைவன் பார்த்த மாத்திரத்தில் எரிந்து சாம்பராகி அநங்கனாயினான். "விரிபொழில் மிகுதிருவாலில், நல்லறமுரைத்து ஞானமோடி ருப்ப நலிந்திடலுற்று வந்தவக் கருப்பு, வில்லியைப் பொடிபட விழித்தவர்'' (தே.ஞான.75-7) "விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்ணமரு மென்மொழியினாளை யணைவிப்பான் எண்ணிவரு காமனுடல் வேவஎரிகாலும் கண்ணவ னிருப்பது கருப்பறியலூரே" LT ''நீர் முன்கொண்ட வுயர்தவத்தை யமரர் வேண்ட அழிக்கவந்த காமவேளையவனுடைய தாதைகாண விழித் துகந்த வெற்றியென்னே" ஞ்சன் (ஞான.167-6) . எனத் தேவாரத்தும் Disc "நின்றவிம் மாதவத்தை யொழிப்பான் சென்றணைந்துமிகப் பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தலென்னே" யாரப "அங்கியல் யோகுதன்னை யழிப்பான் சென்றணைந்து மிகப் பொங்கிய பூங்கணை வேள்பொடியாக விழித்தலென்னே'' 'உறுங்கண்ணிவந்த வுரவோன் பொடியா யொடுங்கத் தெறுங்கண் ணிவந்த சிற்றம்பலவன்" எனத் திருக்கோவையாரினும் 'கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான் எண்ணிவேண் மதனை யேவ எரிவிழித்து'' (சுந், 6-1) (சுந்.99-7) (சுந்.99-9) (95) சூத்; செய். 53 எனச் சிவஞானசித்தி யாரிலும் வருவன காண்க. அந்தகன் - யமன், இவன் இறைவனை வழிபட்ட மார்க்கண்டேய ரது உயிரைக் கவரப் பாசம் வீசிய குற்றத்திற்காக இறைவன் பாதத் தால் உதையுண்டு பின்னர் அவன் அருளால் உயிர்பெற்றான். நலமலிதரு மறைமொழியொடு நதியுறு புனல் புகையொளி முதல் மலரவை கொடு வழிபடு திறன் மறையவனுயிரது கொளவரு சலமலிதரு மறலிதனுயிர்கெட வுதை செய்த வரன்'' ஞான. 20-7
728 திருவாசக ஆராய்ச்சியுரை யும் பொருட்டு அநங்கன் மலர்க்கணையை ஏவிக் குற்றஞ் செய்தான் . அதனால் அவன் இறைவன் பார்த்த மாத்திரத்தில் எரிந்து சாம்பராகி அநங்கனாயினான் . விரிபொழில் மிகுதிருவாலில் நல்லறமுரைத்து ஞானமோடி ருப்ப நலிந்திடலுற்று வந்தவக் கருப்பு வில்லியைப் பொடிபட விழித்தவர் ' ' ( தே.ஞான.75-7 ) விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்ணமரு மென்மொழியினாளை யணைவிப்பான் எண்ணிவரு காமனுடல் வேவஎரிகாலும் கண்ணவ னிருப்பது கருப்பறியலூரே LT ' ' நீர் முன்கொண்ட வுயர்தவத்தை யமரர் வேண்ட அழிக்கவந்த காமவேளையவனுடைய தாதைகாண விழித் துகந்த வெற்றியென்னே ஞ்சன் ( ஞான.167-6 ) . எனத் தேவாரத்தும் Disc நின்றவிம் மாதவத்தை யொழிப்பான் சென்றணைந்துமிகப் பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தலென்னே யாரப அங்கியல் யோகுதன்னை யழிப்பான் சென்றணைந்து மிகப் பொங்கிய பூங்கணை வேள்பொடியாக விழித்தலென்னே ' ' ' உறுங்கண்ணிவந்த வுரவோன் பொடியா யொடுங்கத் தெறுங்கண் ணிவந்த சிற்றம்பலவன் எனத் திருக்கோவையாரினும் ' கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான் எண்ணிவேண் மதனை யேவ எரிவிழித்து ' ' ( சுந் 6-1 ) ( சுந்.99-7 ) ( சுந்.99-9 ) ( 95 ) சூத் ; செய் . 53 எனச் சிவஞானசித்தி யாரிலும் வருவன காண்க . அந்தகன் - யமன் இவன் இறைவனை வழிபட்ட மார்க்கண்டேய ரது உயிரைக் கவரப் பாசம் வீசிய குற்றத்திற்காக இறைவன் பாதத் தால் உதையுண்டு பின்னர் அவன் அருளால் உயிர்பெற்றான் . நலமலிதரு மறைமொழியொடு நதியுறு புனல் புகையொளி முதல் மலரவை கொடு வழிபடு திறன் மறையவனுயிரது கொளவரு சலமலிதரு மறலிதனுயிர்கெட வுதை செய்த வரன் ' ' ஞான . 20-7