திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
கருணையாகலின் அக்கருணை வானவர்களது குறைகளை நீக்கி அவர்
களை உயர்வடையச் செய்தலின் அவர்க்கு அத்தண்டனை வெற்றியாயிற்
றென்க.
730
"பெற்றிமை யொன்றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந் தோள் கரம் பற்கரங்கண் பீடழியச்
செற்று மதிக்கலை சிதையத் திருவிரலாற் றேய்வித்
தருள் பெருகு சிவபெருமான்
எனத் தேவாரத்து வருதலும் காண்க.
இதன்கண் ''நாயகனே தண்டித்தால் சயமன்றோ" என்பதனால்
சிவனுடைய காருணியம் என்னும் பொருள் போதருதல் காண்க.
259 தக்கனையும் எச்சனையும் தலையறுத்து தேவர்கணம
D84 TILE தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதா னென்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ.
4
0
ப- ரை. ஏ டீ - பெண்ணே, தக்கனையும் எச்சனையும் தலைஅறுத்து
சிவனை மதியாது வேள்வி இயற்றிய தக்கனையும் யாசத்துக்கு அதி
தேவதையாகிய எச்சனையும் தலையை வெட்டி, தேவர்கணம் தொக்
கன வந்தவர் தம்மை - தேவர் கூட்டத்தில் தொகுதியாக வந்தவர்
களை, தொலைத்தது தான் என் - நிலைகுலையச் செய்தது யாதுகாரணம்.
தொக்கன வந்தவர் தம்மை தொலைத்தருளி- தொகுதியாக வந்தவர்
களை நிலைகுலையச்செய்து அவர்கள் குற்றத்தை நீக்கி, அருள் கொடுத்து
-பின்னர் அவர்களுக்கு இரங்கி அருள் செய்து, அங்கு எச்சனுக்கு
மிகைதலை மற்று அருளினன் சாழலோ - அவ்யாகத்தில் யாககர்த்தா
வாகிய தக்கனுக்கு குற்றமுடைய ஆட்டுத்தலையைக் கொடுத்தருளி
னன் என்று சாழல் கொட்டுவோமாக.
பல்க(TO1
தக்கனையும் எச்சனையும் தலையை வெட்டி தேவர் கூட்டத்தில்
தொகுதியாக வந்தவர்களை நிலைகுலையச் செய்தது யாது காரண
மெனின், தொகுதியாக வந்தவர்களை நிலைகுலையச் செய்து அவர்கள்
குற்றத்தை நீக்கி அவர்களுக்கு இரங்கி அருள் செய்து அவ்விடத்தில்
எச்சனுக்கு மிகைத்தலையை அருள்செய்தான் என்று சாழல் கொட்டு
வோமாக என்பதாம்.
தக்கன் - பிரமாவின் புதல்வன். சிவபெருமானை மதியாது வேள்வி
இயற்றியவன் எச்சன் - யாகத்துக்கு அதிதேவதை, தக்கனையும் எச்
சனையும் தலையறுத்தமை,
திருவாசக
ஆராய்ச்சியுரை
கருணையாகலின்
அக்கருணை
வானவர்களது
குறைகளை
நீக்கி
அவர்
களை
உயர்வடையச்
செய்தலின்
அவர்க்கு
அத்தண்டனை
வெற்றியாயிற்
றென்க
.
730
பெற்றிமை
யொன்றறியாத
தக்கனது
வேள்விப்
பெருந்தேவர்
சிரந்
தோள்
கரம்
பற்கரங்கண்
பீடழியச்
செற்று
மதிக்கலை
சிதையத்
திருவிரலாற்
றேய்வித்
தருள்
பெருகு
சிவபெருமான்
எனத்
தேவாரத்து
வருதலும்
காண்க
.
இதன்கண்
'
'
நாயகனே
தண்டித்தால்
சயமன்றோ
என்பதனால்
சிவனுடைய
காருணியம்
என்னும்
பொருள்
போதருதல்
காண்க
.
259
தக்கனையும்
எச்சனையும்
தலையறுத்து
தேவர்கணம
D84
TILE
தொக்கனவந்
தவர்தம்மைத்
தொலைத்ததுதா
னென்னேடீ
தொக்கனவந்
தவர்தம்மைத்
தொலைத்தருளி
அருள்
கொடுத்தங்
கெச்சனுக்கு
மிகைத்தலைமற்
றருளினன்காண்
சாழலோ
.
4
0
ப-
ரை
.
ஏ
டீ
-
பெண்ணே
தக்கனையும்
எச்சனையும்
தலைஅறுத்து
சிவனை
மதியாது
வேள்வி
இயற்றிய
தக்கனையும்
யாசத்துக்கு
அதி
தேவதையாகிய
எச்சனையும்
தலையை
வெட்டி
தேவர்கணம்
தொக்
கன
வந்தவர்
தம்மை
-
தேவர்
கூட்டத்தில்
தொகுதியாக
வந்தவர்
களை
தொலைத்தது
தான்
என்
-
நிலைகுலையச்
செய்தது
யாதுகாரணம்
.
தொக்கன
வந்தவர்
தம்மை
தொலைத்தருளி-
தொகுதியாக
வந்தவர்
களை
நிலைகுலையச்செய்து
அவர்கள்
குற்றத்தை
நீக்கி
அருள்
கொடுத்து
-பின்னர்
அவர்களுக்கு
இரங்கி
அருள்
செய்து
அங்கு
எச்சனுக்கு
மிகைதலை
மற்று
அருளினன்
சாழலோ
-
அவ்யாகத்தில்
யாககர்த்தா
வாகிய
தக்கனுக்கு
குற்றமுடைய
ஆட்டுத்தலையைக்
கொடுத்தருளி
னன்
என்று
சாழல்
கொட்டுவோமாக
.
பல்க
(
TO1
தக்கனையும்
எச்சனையும்
தலையை
வெட்டி
தேவர்
கூட்டத்தில்
தொகுதியாக
வந்தவர்களை
நிலைகுலையச்
செய்தது
யாது
காரண
மெனின்
தொகுதியாக
வந்தவர்களை
நிலைகுலையச்
செய்து
அவர்கள்
குற்றத்தை
நீக்கி
அவர்களுக்கு
இரங்கி
அருள்
செய்து
அவ்விடத்தில்
எச்சனுக்கு
மிகைத்தலையை
அருள்செய்தான்
என்று
சாழல்
கொட்டு
வோமாக
என்பதாம்
.
தக்கன்
-
பிரமாவின்
புதல்வன்
.
சிவபெருமானை
மதியாது
வேள்வி
இயற்றியவன்
எச்சன்
-
யாகத்துக்கு
அதிதேவதை
தக்கனையும்
எச்
சனையும்
தலையறுத்தமை