திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருச்சாழல்
‘"தக்கனா ரன்றே தலையிழந்தார்"
"வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சினவா பாடி"
தேவிரியத் திகழ் தக்கன் வேள்வியெல்லாஞ் சிதைத்தானை
யுதைத்தவன்றன் சிரங்கொண்டானை"
அரு வேள்வி தகர்த் தெச்சன்றலை கொண்டான்காண்"
731
உந்தி. 16
உந்தி. 10
தே.நாவு 233-7
நாவு 239-3
"தக்கனையு முனிந் தெச்சன்றலை கொண்டான் காண்' நாவு. 265-9
உதைத்தவன் காணுணராத தக்கன் வேள்வி யுருண்டோடத்
தொடர்ந் தருக்கன் பல்லையெல்லாம் தகர்த்தவன் காண் தக்கன்
தலையைச் செற்ற தலையவன் காண்"
நாவு - 298-7
என வரும் அருண்மொழிகளாலுமறிக. இவ்விருவர் தலைகளும் வீரபத்
திரரால் அறுக்கப்பட்டன. 'தக்கன்றன் சிரமொன்றினை யரிவித்த
வன்" (ஞான.9-4) எனத் தேவாரத்தும் வருதலும் காண்க.
hegd no
pr
கணம் - கூட்டம்; திரள். தொக்கன வந்தவர் என்றது தக்கன்
வேள்வியில் அவியுண்ணும் பொருட்டு தொகுதியாக வந்திருந்த
தேவர்கள் என்றவாறு. தொலைத்தருளி என்றது எல்லாத்தேவர்களை
யும் தகர்த்து நிலைகுலையச்செய்து "சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்
கள், ஓடியவாபாடி உந்தீபற" (5) 'புரந்தர னாரொரு பூங்குயி லாகி,
மரந்தனி லேறினார் உந்தீபற" (9) உண்ணப்புகுந்த பகனொளித்
தொடாமே,'கண்ணைப் பறிந்தவா றுந்தீபற" (12) நான்மறை
யோனும் மகத்திய மான்படப், போம்வழி தேடுமா றுந்தீபற" (14)
எனத் திருவுந்தியாரிலும்''முன்றகர்த் தெல்லா விமையோரையும் பின்
னைத் தக்கன் முத்தீச், சென்றகத் தில்லாவகை சிதைத்தோன்" (92)
எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க.
தொக்கன வந்தவர்தம்மைத் தொலைத்தருளிப் பின்னர் அவர்க்கு
அருள் கொடுத்தமை,
**
"இரவன் பகலோ னுமெச்சத் திமையோரை
நிரவிட் டருள் செய்த நிமலன்"
ஞான 82-4
சுருதியான் தலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமு முன்னியங்கு
பரிதியான் பல்லு மிறுத்தவர்க்கருளும் பரமனார்" ஞான.376- 5
"சிரமேற்ற நான்முகன்றன் தலையும் மற்றைத் திருமால் தன்
செழுந்தலையும்
பொன்றச் சிந்தி உரமேற்ற இரவி பல் தகர்த்துச் சோமன் ஒளிர்களை
கள் படவுழக்கி உயிரை நல்கி'
நாவு.253-5
திருச்சாழல்
‘
தக்கனா
ரன்றே
தலையிழந்தார்
வெஞ்சின
வேள்வி
வியாத்திரனார்
தலை
துஞ்சினவா
பாடி
தேவிரியத்
திகழ்
தக்கன்
வேள்வியெல்லாஞ்
சிதைத்தானை
யுதைத்தவன்றன்
சிரங்கொண்டானை
அரு
வேள்வி
தகர்த்
தெச்சன்றலை
கொண்டான்காண்
731
உந்தி
.
16
உந்தி
.
10
தே.நாவு
233-7
நாவு
239-3
தக்கனையு
முனிந்
தெச்சன்றலை
கொண்டான்
காண்
'
நாவு
.
265-9
உதைத்தவன்
காணுணராத
தக்கன்
வேள்வி
யுருண்டோடத்
தொடர்ந்
தருக்கன்
பல்லையெல்லாம்
தகர்த்தவன்
காண்
தக்கன்
தலையைச்
செற்ற
தலையவன்
காண்
நாவு
-
298-7
என
வரும்
அருண்மொழிகளாலுமறிக
.
இவ்விருவர்
தலைகளும்
வீரபத்
திரரால்
அறுக்கப்பட்டன
.
'
தக்கன்றன்
சிரமொன்றினை
யரிவித்த
வன்
(
ஞான.9-4
)
எனத்
தேவாரத்தும்
வருதலும்
காண்க
.
hegd
no
pr
கணம்
-
கூட்டம்
;
திரள்
.
தொக்கன
வந்தவர்
என்றது
தக்கன்
வேள்வியில்
அவியுண்ணும்
பொருட்டு
தொகுதியாக
வந்திருந்த
தேவர்கள்
என்றவாறு
.
தொலைத்தருளி
என்றது
எல்லாத்தேவர்களை
யும்
தகர்த்து
நிலைகுலையச்செய்து
சாடிய
வேள்வி
சரிந்திடத்
தேவர்
கள்
ஓடியவாபாடி
உந்தீபற
(
5
)
'
புரந்தர
னாரொரு
பூங்குயி
லாகி
மரந்தனி
லேறினார்
உந்தீபற
(
9
)
உண்ணப்புகுந்த
பகனொளித்
தொடாமே
'
கண்ணைப்
பறிந்தவா
றுந்தீபற
(
12
)
நான்மறை
யோனும்
மகத்திய
மான்படப்
போம்வழி
தேடுமா
றுந்தீபற
(
14
)
எனத்
திருவுந்தியாரிலும்''முன்றகர்த்
தெல்லா
விமையோரையும்
பின்
னைத்
தக்கன்
முத்தீச்
சென்றகத்
தில்லாவகை
சிதைத்தோன்
(
92
)
எனத்
திருக்கோவையாரினும்
வருவன
காண்க
.
தொக்கன
வந்தவர்தம்மைத்
தொலைத்தருளிப்
பின்னர்
அவர்க்கு
அருள்
கொடுத்தமை
**
இரவன்
பகலோ
னுமெச்சத்
திமையோரை
நிரவிட்
டருள்
செய்த
நிமலன்
ஞான
82-4
சுருதியான்
தலையும்
நாமகள்
மூக்குஞ்
சுடரவன்
கரமு
முன்னியங்கு
பரிதியான்
பல்லு
மிறுத்தவர்க்கருளும்
பரமனார்
ஞான.376-
5
சிரமேற்ற
நான்முகன்றன்
தலையும்
மற்றைத்
திருமால்
தன்
செழுந்தலையும்
பொன்றச்
சிந்தி
உரமேற்ற
இரவி
பல்
தகர்த்துச்
சோமன்
ஒளிர்களை
கள்
படவுழக்கி
உயிரை
நல்கி
'
நாவு.253-5