திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருச்சாழல்
-நில முதலாகக் கீழே பாதாளம் வரையும் மேலே அண்டமுகடு வரை
யும் இறைவன் அக்கினிப் பிழம்பாக நில்லாதொழிவனேல், இருவரும்
தம் சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் சாழலோ -பிரமனும் திருமா
லுமாகிய இருவரும் தம்முடைய கோபங் காரணமாக உண்டான
செருக்கு நீங்கப்பெறாது இடருறுவர் என்று சாழல் கொட்டுவோம்.
ஏடீ, பிரமனும் திருமாலும் முடியும் அடியும் தே+ அறியாவண்
ணம் அக்கினிப்பிழம்பு வடிவமாய் நிலமுதற் கீழ் அண்டமுகடு வரை
யும் நின்றது யாது காரணத்தால் எனின், இறைவன் நிலமுதற் கீழ்
அண்டமுகடுவரையும் அக்கினிப்பிழம்பாக நில்லாதொழிவனேல் இரு
வரும் தம்முடைய கோபங் காரணமாக உண்டான செருக்கு நீங்கப்
பெறாது இடருறுவர் என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம்.
733
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற் கீழ்
அண்ட முற நின்றது என்றது பிரமனும் திருமாலும் அன்னமும் பன்றி
யுமாய் மேலே பறந்தும் கீழே அகழ்ந்தும் முடியும் அடியும் தங்கள்
ஆற்றலாற் தேடி அறியா வண்ணம் அனற் பிழம்பாய் நிலமுதலாகக்
கீழே பாதாளம் வரையும் மேலே அண்டமுகடு வரையும் நின்றது
என்றவாறு.
SU-
தோற்றலார் மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடி
யுறத் தங்கள், ஆற்றலாற் காணாராய வெம்மடிகள்"
"இருந்தவன் கிடந்தவன் இடந்து விண்பறந்து மெய்
வருந்தியு மளப்பொணத வானவன்
ஞான. 77-9
ஞான 237-9
கக்
"வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயனென்றி வரன்று
கண்டுகொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்கிளறியும் பறந்துந்தம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம் பசுபதி"
ஞான.238-9
dar
Lom
'அடியும் முடி பிரமனும் மாலும் அறியாமை நின்ற பெரியோன்
ஞான.253--10
எனத் தேவாரத்து வருவன காண்க.
அழலுரு - அக்கினிப்பிழம்பு, "புண்டரிகத் தயனொடுமால் காணா
வண்ணம் பொங்குதழற் பிழம்பாய புராணனாரும்" (தே. நா.272
-1) அப்பரடிகள் அருளியமையுங் காண்க. "நிலமுதற்கீழ் அண்டமுற'
என்றதன் ஆற்றலால் நிலமுதலாகக் கீழே பாதாளம் அளவும் மேலே
அண்ட முகடளவும் எனப் பொருளுரைக்கப்பட்டது.
Sau
சலமுகத்தான் - கோபம் காரணமாக. சலம் - கோபம் "சந்தி
ரற்குவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி" (கம்ப. மாரீச.
திருச்சாழல்
-நில
முதலாகக்
கீழே
பாதாளம்
வரையும்
மேலே
அண்டமுகடு
வரை
யும்
இறைவன்
அக்கினிப்
பிழம்பாக
நில்லாதொழிவனேல்
இருவரும்
தம்
சலமுகத்தால்
ஆங்காரம்
தவிரார்
சாழலோ
-பிரமனும்
திருமா
லுமாகிய
இருவரும்
தம்முடைய
கோபங்
காரணமாக
உண்டான
செருக்கு
நீங்கப்பெறாது
இடருறுவர்
என்று
சாழல்
கொட்டுவோம்
.
ஏடீ
பிரமனும்
திருமாலும்
முடியும்
அடியும்
தே
+
அறியாவண்
ணம்
அக்கினிப்பிழம்பு
வடிவமாய்
நிலமுதற்
கீழ்
அண்டமுகடு
வரை
யும்
நின்றது
யாது
காரணத்தால்
எனின்
இறைவன்
நிலமுதற்
கீழ்
அண்டமுகடுவரையும்
அக்கினிப்பிழம்பாக
நில்லாதொழிவனேல்
இரு
வரும்
தம்முடைய
கோபங்
காரணமாக
உண்டான
செருக்கு
நீங்கப்
பெறாது
இடருறுவர்
என்று
சாழல்
கொட்டுவோமாக
என்பதாம்
.
733
அலரவனும்
மாலவனும்
அறியாமே
அழலுருவாய்
நிலமுதற்
கீழ்
அண்ட
முற
நின்றது
என்றது
பிரமனும்
திருமாலும்
அன்னமும்
பன்றி
யுமாய்
மேலே
பறந்தும்
கீழே
அகழ்ந்தும்
முடியும்
அடியும்
தங்கள்
ஆற்றலாற்
தேடி
அறியா
வண்ணம்
அனற்
பிழம்பாய்
நிலமுதலாகக்
கீழே
பாதாளம்
வரையும்
மேலே
அண்டமுகடு
வரையும்
நின்றது
என்றவாறு
.
SU
தோற்றலார்
மாலு
நான்முகமுடைய
தோன்றலுமடியொடு
முடி
யுறத்
தங்கள்
ஆற்றலாற்
காணாராய
வெம்மடிகள்
இருந்தவன்
கிடந்தவன்
இடந்து
விண்பறந்து
மெய்
வருந்தியு
மளப்பொணத
வானவன்
ஞான
.
77-9
ஞான
237-9
கக்
வண்டு
சென்றணை
மலர்மிசை
நான்முகன்
மாயனென்றி
வரன்று
கண்டுகொள்ளவோர்
ஏனமோ
டன்னமாய்க்கிளறியும்
பறந்துந்தம்
பண்டு
கண்டது
காணவே
நீண்டவெம்
பசுபதி
ஞான.238-9
dar
Lom
'
அடியும்
முடி
பிரமனும்
மாலும்
அறியாமை
நின்ற
பெரியோன்
ஞான.253--10
எனத்
தேவாரத்து
வருவன
காண்க
.
அழலுரு
-
அக்கினிப்பிழம்பு
புண்டரிகத்
தயனொடுமால்
காணா
வண்ணம்
பொங்குதழற்
பிழம்பாய
புராணனாரும்
(
தே
.
நா
.272
-1
)
அப்பரடிகள்
அருளியமையுங்
காண்க
.
நிலமுதற்கீழ்
அண்டமுற
'
என்றதன்
ஆற்றலால்
நிலமுதலாகக்
கீழே
பாதாளம்
அளவும்
மேலே
அண்ட
முகடளவும்
எனப்
பொருளுரைக்கப்பட்டது
.
Sau
சலமுகத்தான்
-
கோபம்
காரணமாக
.
சலம்
-
கோபம்
சந்தி
ரற்குவமை
சான்ற
வதனத்தாள்
சலத்தை
நோக்கி
(
கம்ப
.
மாரீச
.