திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
734
திருவாசக ஆராய்ச்சியுரை
240) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சலமுகத்தால் ஆங்
காரம் தவிரார் என்றது தன்பேதைமையால் யான் தலைவன் யான்தலை
வன் என்று கோபங்காரணமாக உண்டாகிய செருக்கு நீங்கப்பெறார்
என்றவாறு.இதனால் அவர்கள் ஆங்காரந்தவிரவே இறைவன் அழலுரு
வாய் நின்றான் என்பது போதரும்.
"பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ'' தோணோக்கம் 12
என அடிகளும்
பேழ்வாயரவின் அணையானும் பெரியமலர் மே லுறைவானும்
தாழா துன்றன் சரண் பணியத் தழலாய் நின்ற தத்துவனே''
என ஆளுடையநம்பியும் அருளியமையுங் காண்க.
இதன்கண் ''நிலமுதற் கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்
தம் ஆங்காரம் தவிரார் காண்" என்பதனால் சிவனுடைய காருணியம்
என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க.
261 மலைமகளை யொருபாக வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தா லான் சடையிற் பாயுமது வென்னேடீ
சல முகத்தா லவன்சடையிற் பாய்ந்திலளேற் றரணியெல்லாம்
பிலமுசத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.
தரைகொடு
ப-ரை. ஏடீ - தோழியே, மலைமகளை ஒருபாகம் வைத்தலும்.
இமயமலையரசன் புதல்வியாகிய உமையம்மையைத் தனது இடப்
பாகத்தில் வைத்தலும், மற்று ஒருத்தி - அவ்விறைவனது மற்றொ
ருத்தியாகிய கங்கை, சலமுகத்தால் அவன் சடையில் பாயுமது என்
நீருருவாக அவ்விறைவன் சடையிற் பாய்ந்து பொருந்துவது யாது
காரணத்தால் எனின், சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்தில்
னேல் - மற்றொருத்தியாகிய கங்கை நீர் உருவத்தோடு அவ்விறைவன்
சடையில் பாய்ந்திலளாயின், தரணி எல்லாம் பிலமுகத்தே பாய்ந்து
புக - பூமி முழுவதும் அவள் வேகத்தில் எதிர்ப்பட்டு பாதாளத்தின்
கண்ணே விழுந்துபோக, பெருங் கேடு ஆம் - அதனால் பெருங்கேடு
உண்டாகுமென்று சாழல் கொட்டுவோமாக.
ஏடீ, மலைமகளை ஒரு பாகம் வைத்தலும் அவ்விறைவனது மற்றொ
ருத்தியாகிய கங்கை நீருருவாக அவ்விறைவன் சடையிற் பாய்ந்து
734
திருவாசக
ஆராய்ச்சியுரை
240
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
சலமுகத்தால்
ஆங்
காரம்
தவிரார்
என்றது
தன்பேதைமையால்
யான்
தலைவன்
யான்தலை
வன்
என்று
கோபங்காரணமாக
உண்டாகிய
செருக்கு
நீங்கப்பெறார்
என்றவாறு.இதனால்
அவர்கள்
ஆங்காரந்தவிரவே
இறைவன்
அழலுரு
வாய்
நின்றான்
என்பது
போதரும்
.
பிரமன்
அரியென்
றிருவருந்தம்
பேதைமையால்
பரமம்
யாம்பரம்
என்றவர்கள்
பதைப்பொடுங்க
அரனார்
அழலுருவாய்
அங்கே
அளவிறந்து
பரமாகி
நின்றவா
தோணோக்கம்
ஆடாமோ
'
'
தோணோக்கம்
12
என
அடிகளும்
பேழ்வாயரவின்
அணையானும்
பெரியமலர்
மே
லுறைவானும்
தாழா
துன்றன்
சரண்
பணியத்
தழலாய்
நின்ற
தத்துவனே
'
'
என
ஆளுடையநம்பியும்
அருளியமையுங்
காண்க
.
இதன்கண்
'
'
நிலமுதற்
கீழ்
அண்டமுற
நின்றிலனேல்
இருவருந்
தம்
ஆங்காரம்
தவிரார்
காண்
என்பதனால்
சிவனுடைய
காருணியம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
261
மலைமகளை
யொருபாக
வைத்தலுமே
மற்றொருத்தி
சலமுகத்தா
லான்
சடையிற்
பாயுமது
வென்னேடீ
சல
முகத்தா
லவன்சடையிற்
பாய்ந்திலளேற்
றரணியெல்லாம்
பிலமுசத்தே
புகப்பாய்ந்து
பெருங்கேடாஞ்
சாழலோ
.
தரைகொடு
ப
-
ரை
.
ஏடீ
-
தோழியே
மலைமகளை
ஒருபாகம்
வைத்தலும்
.
இமயமலையரசன்
புதல்வியாகிய
உமையம்மையைத்
தனது
இடப்
பாகத்தில்
வைத்தலும்
மற்று
ஒருத்தி
-
அவ்விறைவனது
மற்றொ
ருத்தியாகிய
கங்கை
சலமுகத்தால்
அவன்
சடையில்
பாயுமது
என்
நீருருவாக
அவ்விறைவன்
சடையிற்
பாய்ந்து
பொருந்துவது
யாது
காரணத்தால்
எனின்
சலமுகத்தால்
அவன்
சடையில்
பாய்ந்தில்
னேல்
-
மற்றொருத்தியாகிய
கங்கை
நீர்
உருவத்தோடு
அவ்விறைவன்
சடையில்
பாய்ந்திலளாயின்
தரணி
எல்லாம்
பிலமுகத்தே
பாய்ந்து
புக
-
பூமி
முழுவதும்
அவள்
வேகத்தில்
எதிர்ப்பட்டு
பாதாளத்தின்
கண்ணே
விழுந்துபோக
பெருங்
கேடு
ஆம்
-
அதனால்
பெருங்கேடு
உண்டாகுமென்று
சாழல்
கொட்டுவோமாக
.
ஏடீ
மலைமகளை
ஒரு
பாகம்
வைத்தலும்
அவ்விறைவனது
மற்றொ
ருத்தியாகிய
கங்கை
நீருருவாக
அவ்விறைவன்
சடையிற்
பாய்ந்து