திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருச்சாழல் ம
"ஓங்குமொருவிட முண்டம் பலத்தும் பருப்பவன்று
தாங்கு மொருவன்'
"விண்ணோர் குழுவினையுய்ய நஞ்சுண்டு அம்பலத்துக்
குனிக்கும் பிரான்"
எனத் தேவாரத்தும்
tert
737
எனத் திருக்கோவையாரினும்,
‘‘ஆலால முண்டங் கமரர்க்கருள் செய்ததாமே" (ஞான.312-10)
'கடிக்கும் மரவால் மலையாலமரர் கடலைக் கடையவெழு காளகூடம்
ஓடிக்கும் முலகங்களையென்றதனை யுமக்கே யமுதாக வுண்டீர்""
263 தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்க சாழலோ.
(158)
(229)
(சுந்.9-10)
"மலைவரும்போல் வானவருந் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல் கண் டஞ்சி - நிலைதளரக்
கண்டமையாற் றண்சாரற் காளத்தி ஆள்வார்நஞ்
சுண்டமையால் உண்டிவ்வுலகு"
எனக் கயிலைபாதி காளத்தியாதி அந்தாதியிலும் வருவன காண்க.
இதன்கண் "ஆலாலம் உண்டிலனேல் மேலான தேவரெல்லாம்
வீடுவர்" என்பதனால் அங்ஙனமாகாமைப் பொருட்டு ஆலாலம்
உண்டு அவர்களைப் பாதுகாத்தமையால் சிவனுடைய காருணியம்
என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க,
77
(8)
8
ப - ரை. ஏடீ - தோழீ, தென்பால் உகந்து ஆடும் தில்லை சிற்றம்
பலவன் - தென்றிசை நோக்கி அடுக்க வந்து வந்து அருளொடு ஆனந்
தக் கூத்தியற்றும் தில்லையிற் சிற்றம்பலத்தையுடையவன், பெண்
பால் உகந்தான் பெரும் பித்தன் காண் - பெண்ணைத் தன் இடப்
பக்கத்தில் விரும்பி வைத்துக்கொண்டனன்; அதனால் பெரும்பித்துக்
கொண்டவனாவான் அல்லவா எனின், பெண்பால் உகந்திலனேல்-
பெண்ணை இடப்பாகத்தில் விரும்பி ஏற்றுக்கொள்ளாதொழிவனேல்,
பேதாய் - அறிவற்றவனே, இருநிலத்தோர் யோகு எய்தி விண்பால்
வீடுவர்காண் சாழலோ - பெரிய நிலவுலகத்தில் உள்ளவர்கள் யோக
திருச்சாழல்
ம
ஓங்குமொருவிட
முண்டம்
பலத்தும்
பருப்பவன்று
தாங்கு
மொருவன்
'
விண்ணோர்
குழுவினையுய்ய
நஞ்சுண்டு
அம்பலத்துக்
குனிக்கும்
பிரான்
எனத்
தேவாரத்தும்
tert
737
எனத்
திருக்கோவையாரினும்
‘
‘
ஆலால
முண்டங்
கமரர்க்கருள்
செய்ததாமே
(
ஞான.312-10
)
'
கடிக்கும்
மரவால்
மலையாலமரர்
கடலைக்
கடையவெழு
காளகூடம்
ஓடிக்கும்
முலகங்களையென்றதனை
யுமக்கே
யமுதாக
வுண்டீர்
263
தென்பா
லுகந்தாடுந்
தில்லைச்சிற்
றம்பலவன்
பெண்பா
லுகந்தான்
பெரும்பித்தன்
காணேடீ
பெண்பா
லுகந்திலனேற்
பேதா
யிருநிலத்தோர்
விண்பாலி
யோகெய்தி
வீடுவர்க
சாழலோ
.
(
158
)
(
229
)
(
சுந்.9-10
)
மலைவரும்போல்
வானவருந்
தானவரும்
எல்லாம்
அலைகடல்வாய்
நஞ்செழல்
கண்
டஞ்சி
-
நிலைதளரக்
கண்டமையாற்
றண்சாரற்
காளத்தி
ஆள்வார்நஞ்
சுண்டமையால்
உண்டிவ்வுலகு
எனக்
கயிலைபாதி
காளத்தியாதி
அந்தாதியிலும்
வருவன
காண்க
.
இதன்கண்
ஆலாலம்
உண்டிலனேல்
மேலான
தேவரெல்லாம்
வீடுவர்
என்பதனால்
அங்ஙனமாகாமைப்
பொருட்டு
ஆலாலம்
உண்டு
அவர்களைப்
பாதுகாத்தமையால்
சிவனுடைய
காருணியம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
77
(
8
)
8
ப
-
ரை
.
ஏடீ
-
தோழீ
தென்பால்
உகந்து
ஆடும்
தில்லை
சிற்றம்
பலவன்
-
தென்றிசை
நோக்கி
அடுக்க
வந்து
வந்து
அருளொடு
ஆனந்
தக்
கூத்தியற்றும்
தில்லையிற்
சிற்றம்பலத்தையுடையவன்
பெண்
பால்
உகந்தான்
பெரும்
பித்தன்
காண்
-
பெண்ணைத்
தன்
இடப்
பக்கத்தில்
விரும்பி
வைத்துக்கொண்டனன்
;
அதனால்
பெரும்பித்துக்
கொண்டவனாவான்
அல்லவா
எனின்
பெண்பால்
உகந்திலனேல்
பெண்ணை
இடப்பாகத்தில்
விரும்பி
ஏற்றுக்கொள்ளாதொழிவனேல்
பேதாய்
-
அறிவற்றவனே
இருநிலத்தோர்
யோகு
எய்தி
விண்பால்
வீடுவர்காண்
சாழலோ
-
பெரிய
நிலவுலகத்தில்
உள்ளவர்கள்
யோக