திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

742 திருவாசக ஆராய்ச்சியுரை கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய் பெருங்கடல் மீள நின்றெம் இறை நல்வீணை வாசிக்குமே" (நாவு. 112-7) 'கோன் நாரணன் அங்கந்தோள் மேற்கொண்டு கொழுமலரான் தன் சிரத்தைக் கையிலேந்திக், கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக் கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்" "கங்காளந் தோண்மேற் கொண்டார்'‘ (நாவு.260-6) (நாவு.308-3) "தோன்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிரதத்த கங்காளன்" எனத் தேவாரத்து வருவன காண்க. (சுந். 67-10) பிரம விட்டுணுக்களின் கங்காளத்தினை அணிதல் அவர்கள் ஒடுக் கத்தினையும், எலும்பு அணிதல் பிறதேவர்களது ஒடுக்கத்தினையும் குறிப்பதாகும். 'நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறுகோடி நாராயணரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறிலாதவன் ஈசனொருவனே'' எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமை காண்க. 2 13-3 இதன்கண், இறைவன் எலும்பை அணிதலால் தேவர்கள் ஒடுக் மும், கங்காளம் அணிதலால் பிரம விட்டுணுக்களின் ஒடுக்கமும் பெறப்படுதலாலும் இறைவன் ஒருவனே அந்தமில்லாதவன் என்பது பெறப்படுதலாலும் உயிர்கள் இறைவனது உண்மை இயல்பினை அறிந்து உய்தி யெய்துமாகலின் காருணியம் என்னும் சிவனுடைய பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 266 கானார் புலித்தோ லுடைதலையூண் காடுபதி ஆனாலவனுக்கிங் காட்படுவா ராரேடீ ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 11 au ப- ரை. ஏ டீ - பெண்ணே, கான் ஆர் புலிதோல் ஆடை - காட் டிலுள்ள புலியின்றோல் அவ்விறைவனுக்கு உடை; தலை ஊண் - பிரம கபாலம் உண்கலம், காடு பதி - சுடுகாடு இருப்பிடம்; ஆனால் அவ னுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் - இப்படியானால் அக்கடவுளுக்கு இவ் வுலகில் தொண்டராவார் ஆரெனில், ஆனாலும் கேளாய் - அவ்வாறே யாயினும் கேட்குதி; அயனும் திருமாலும் வான்தாடர் கோவும் - பிர மனும் திருமாலும் விண்ணுலகினர் தலைவனாகிய இந்திரனும், வழி அடி
742 திருவாசக ஆராய்ச்சியுரை கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய் பெருங்கடல் மீள நின்றெம் இறை நல்வீணை வாசிக்குமே ( நாவு . 112-7 ) ' கோன் நாரணன் அங்கந்தோள் மேற்கொண்டு கொழுமலரான் தன் சிரத்தைக் கையிலேந்திக் கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக் கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர் கங்காளந் தோண்மேற் கொண்டார் ' ( நாவு.260-6 ) ( நாவு.308-3 ) தோன்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிரதத்த கங்காளன் எனத் தேவாரத்து வருவன காண்க . ( சுந் . 67-10 ) பிரம விட்டுணுக்களின் கங்காளத்தினை அணிதல் அவர்கள் ஒடுக் கத்தினையும் எலும்பு அணிதல் பிறதேவர்களது ஒடுக்கத்தினையும் குறிப்பதாகும் . ' நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறுகோடி நாராயணரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறிலாதவன் ஈசனொருவனே ' ' எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமை காண்க . 2 13-3 இதன்கண் இறைவன் எலும்பை அணிதலால் தேவர்கள் ஒடுக் மும் கங்காளம் அணிதலால் பிரம விட்டுணுக்களின் ஒடுக்கமும் பெறப்படுதலாலும் இறைவன் ஒருவனே அந்தமில்லாதவன் என்பது பெறப்படுதலாலும் உயிர்கள் இறைவனது உண்மை இயல்பினை அறிந்து உய்தி யெய்துமாகலின் காருணியம் என்னும் சிவனுடைய பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 266 கானார் புலித்தோ லுடைதலையூண் காடுபதி ஆனாலவனுக்கிங் காட்படுவா ராரேடீ ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ . 11 au ப- ரை . டீ - பெண்ணே கான் ஆர் புலிதோல் ஆடை - காட் டிலுள்ள புலியின்றோல் அவ்விறைவனுக்கு உடை ; தலை ஊண் - பிரம கபாலம் உண்கலம் காடு பதி - சுடுகாடு இருப்பிடம் ; ஆனால் அவ னுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் - இப்படியானால் அக்கடவுளுக்கு இவ் வுலகில் தொண்டராவார் ஆரெனில் ஆனாலும் கேளாய் - அவ்வாறே யாயினும் கேட்குதி ; அயனும் திருமாலும் வான்தாடர் கோவும் - பிர மனும் திருமாலும் விண்ணுலகினர் தலைவனாகிய இந்திரனும் வழி அடி