திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் 743 யார் சாழலோ - வழிவழித் தொண்டராவார் என்று அறிக எனச் சாழல் கொட்டுவோம். ஏடீ! புவித்தோல் அவ்விறைவனுக்கு உடை: பிரமகபாலம் உண் கலம்; சுடுகாடு இருப்பிடம்; இப்படியிருக்குமானால் அவனுக்கு இவ் வுலகில் ஆட்படுவார் ஆர்? ஆனாலும் கேட்குதி. அயனும் திருமாலும் வானாடர்கோவும் வழித்தொண்டராவர் என்று அறிக எனச் சாழல் கொட்டுவோம் என்பதாம். பலிகொள் கானம் கான் எனக் கடைக்குறைந்து நின்றது. கான் புலிக்குச் சாதியடை. ஆர்புலி - வினைத்தொகை. புலி - தாருகாவனத்து இருடி களால் அபிசார வேள்வியினின்றும் இறைவனைக் கொல்லுமாறு ஏவி விட்ட புலி. தலை ஊண் என்றது பிரமனது தலையோடு உணவுகொள் ளும் பாத்திரம் என்றவாறு. "நான்முகன் தலையிற் வன்" (ஞான. 115 - 3) “ பிறங்கிய சீர்ப்பிரமன் தன் தலைகையேந் திப் பிச்சை யேற்றுண்டுமூன்று நின்ற நாளோ'' (நாவு, 247 - 6) எனத் தேவாரத்து வருவன காண்க. ஊண் - உணவு. ஈண்டு உண்கலத்துக் காயிற்று. பதி - இருப்பிடம், 'அம்பலத்துப் பதியுடையான்'' (கோவை 292). புலித்தோல் உடையனும் தலையோட்டில் இரந்துண்பவனும், சுடு காட்டில் இருப்பவனுமாகிய கடவுளுக்கு எவரேனும் தொண்டரா வரோ என்ற வினாவுக்கு அப்படிப்பட்டவனாயினும் அவ்விறைவனுக்குப் பிரமனும் திருமாலும் இந்திரனும் ஆகிய தேவத் தலைவர்கள் வழி வழித்தொண்டரெனின் மற்றையோர் ஆட்படுமாறு கூறவேண்டுமோ என விடையிறுத்தவாறு. திருமால் பிரமன் உள்ளிட்ட தேவர்களெல்லாம் இறைவன் அருள் பெற்றே தங்கள் தங்கள் இடங்களிலிருத்தலும் அதிகாரஞ்செய்தலும் உடையராகலின் அயனும் திருமாலும் வானவர் கோவும் வழியடியார் என்றார். இதன்கண் 'அயனும் திருமாலும் வானாடர்கோவும் வழியடியார்'" என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 12 267 மலையரையன் பொற்பாவை வாணுதலாள் பெண்டிருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது வென்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்தும் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. ப - ரை. ஏ டீ - பெண்ணே, மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை - இமயமலையரசனின் மகளாகிய பொன்
திருச்சாழல் 743 யார் சாழலோ - வழிவழித் தொண்டராவார் என்று அறிக எனச் சாழல் கொட்டுவோம் . ஏடீ ! புவித்தோல் அவ்விறைவனுக்கு உடை : பிரமகபாலம் உண் கலம் ; சுடுகாடு இருப்பிடம் ; இப்படியிருக்குமானால் அவனுக்கு இவ் வுலகில் ஆட்படுவார் ஆர் ? ஆனாலும் கேட்குதி . அயனும் திருமாலும் வானாடர்கோவும் வழித்தொண்டராவர் என்று அறிக எனச் சாழல் கொட்டுவோம் என்பதாம் . பலிகொள் கானம் கான் எனக் கடைக்குறைந்து நின்றது . கான் புலிக்குச் சாதியடை . ஆர்புலி - வினைத்தொகை . புலி - தாருகாவனத்து இருடி களால் அபிசார வேள்வியினின்றும் இறைவனைக் கொல்லுமாறு ஏவி விட்ட புலி . தலை ஊண் என்றது பிரமனது தலையோடு உணவுகொள் ளும் பாத்திரம் என்றவாறு . நான்முகன் தலையிற் வன் ( ஞான . 115 - 3 ) பிறங்கிய சீர்ப்பிரமன் தன் தலைகையேந் திப் பிச்சை யேற்றுண்டுமூன்று நின்ற நாளோ ' ' ( நாவு 247 - 6 ) எனத் தேவாரத்து வருவன காண்க . ஊண் - உணவு . ஈண்டு உண்கலத்துக் காயிற்று . பதி - இருப்பிடம் ' அம்பலத்துப் பதியுடையான் ' ' ( கோவை 292 ) . புலித்தோல் உடையனும் தலையோட்டில் இரந்துண்பவனும் சுடு காட்டில் இருப்பவனுமாகிய கடவுளுக்கு எவரேனும் தொண்டரா வரோ என்ற வினாவுக்கு அப்படிப்பட்டவனாயினும் அவ்விறைவனுக்குப் பிரமனும் திருமாலும் இந்திரனும் ஆகிய தேவத் தலைவர்கள் வழி வழித்தொண்டரெனின் மற்றையோர் ஆட்படுமாறு கூறவேண்டுமோ என விடையிறுத்தவாறு . திருமால் பிரமன் உள்ளிட்ட தேவர்களெல்லாம் இறைவன் அருள் பெற்றே தங்கள் தங்கள் இடங்களிலிருத்தலும் அதிகாரஞ்செய்தலும் உடையராகலின் அயனும் திருமாலும் வானவர் கோவும் வழியடியார் என்றார் . இதன்கண் ' அயனும் திருமாலும் வானாடர்கோவும் வழியடியார் ' என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 12 267 மலையரையன் பொற்பாவை வாணுதலாள் பெண்டிருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது வென்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்தும் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ . - ரை . டீ - பெண்ணே மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை - இமயமலையரசனின் மகளாகிய பொன்