திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
746
திருவாசக ஆராய்ச்சியுரை
கொன்று வெற்றியீட்டிய செருக்கினால் உலகத்திற்குத் துன்பஞ்செய்ய
அதனை அடக்குமாறு இறைவன் ஒரு திருவடியை மேலே உயர்த்தி
ஊர்த்துவதாண்டவஞ் செய்தான்; அது கண்டு நாணிக் காளி செருக்
கடங்கினாள் என்க. இதனை,
வென்றிமிகு தாரகன தாருபி: மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
$9
நின்று நடமாடி
(ஞான.168-5)
''ரொதியினால்வரு காளிதன் கோபங்குறைய ஆடிய கூத்துடையானே"
(சுந்.70-4)
எனத் தேவாரத்தும்.
'கொடிய வெஞ்சினக் காளிமிக் குலைய முழுதும்
முடிவுசெய்என என் றெழுந்த நாள்முளரியான் முதலோர்
அடைய அஞ்சலும் அவள்செருக் கழிவுற வழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனங் கண்டான்"
எனவும்,
(வழிநடை.8)
மோடிதரவந்த முக்க ணுடைக்காளி
ஓடி உலகுயிர்கள் உண்ணும் படியெழலும்
நாடி யவள்வெருவி நாணிச் செருக்ககல
21டி யருள்செய்த அருளிங் கணுகாதோ" (சயந்.புலம்புறு.66)
எனவும் கந்தபுராணத்தும் வருவனவற்றாலுமறிக,
"போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்"
தாரகன்றன் மார்பில் தனிச்சூலம்
வீரம்
கொடுத்தெறியும் மாகாளி கோபத் தவிர
எடுத்த நடத்தியர்பு போற்றி"
(போற்றி திருக்கலிவெண்பா 14-15)
எனப் பதினோராந் திருமுறையில் வருதலும் காண்க.
தரணி ஆகுபெயராய்ப் பூவுலகிலுள்ள உயிர்களை உணர்த்தியது.
வேல் - சூலம். ஊட்டு - உணவு.
தில்லைச்சிற்றம்பலவன் திருவாலங்காட்டிற் புக்கு நட்டம் பயிலு
வதற்குக் காரணம் என்ன என்று புத்தன் வினாவ, இறைவன் திருவா
லங் காட்டிற் புக்கு நடஞ்செய்யா தொழிந்தால் தரணியெல்லாம்
காளிக்கு உணவாய் விடும் என்று விடையிறுத்தவாறு.
இதன்கண், தான் புக்கு நட்டம் பயின்றமையால் உலகம் ஊன்
புக்க வேற்காளிக்கு உணவாதலை நீக்கியருளினமையால் சிவனுடைய
காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 14
746
திருவாசக
ஆராய்ச்சியுரை
கொன்று
வெற்றியீட்டிய
செருக்கினால்
உலகத்திற்குத்
துன்பஞ்செய்ய
அதனை
அடக்குமாறு
இறைவன்
ஒரு
திருவடியை
மேலே
உயர்த்தி
ஊர்த்துவதாண்டவஞ்
செய்தான்
;
அது
கண்டு
நாணிக்
காளி
செருக்
கடங்கினாள்
என்க
.
இதனை
வென்றிமிகு
தாரகன
தாருபி
:
மடங்கக்
கன்றிவரு
கோபமிகு
காளிகத
மோவ
$
9
நின்று
நடமாடி
(
ஞான.168-5
)
'
'
ரொதியினால்வரு
காளிதன்
கோபங்குறைய
ஆடிய
கூத்துடையானே
(
சுந்.70-4
)
எனத்
தேவாரத்தும்
.
'
கொடிய
வெஞ்சினக்
காளிமிக்
குலைய
முழுதும்
முடிவுசெய்என
என்
றெழுந்த
நாள்முளரியான்
முதலோர்
அடைய
அஞ்சலும்
அவள்செருக்
கழிவுற
வழியாக்
கடவுள்
ஆடலால்
வென்றதோர்
வடவனங்
கண்டான்
எனவும்
(
வழிநடை
.8
)
மோடிதரவந்த
முக்க
ணுடைக்காளி
ஓடி
உலகுயிர்கள்
உண்ணும்
படியெழலும்
நாடி
யவள்வெருவி
நாணிச்
செருக்ககல
21
டி
யருள்செய்த
அருளிங்
கணுகாதோ
(
சயந்.புலம்புறு
.66
)
எனவும்
கந்தபுராணத்தும்
வருவனவற்றாலுமறிக
போருகந்த
வானவர்கள்
புக்கொடுங்க
மிக்கடர்க்கும்
தாரகன்றன்
மார்பில்
தனிச்சூலம்
வீரம்
கொடுத்தெறியும்
மாகாளி
கோபத்
தவிர
எடுத்த
நடத்தியர்பு
போற்றி
(
போற்றி
திருக்கலிவெண்பா
14-15
)
எனப்
பதினோராந்
திருமுறையில்
வருதலும்
காண்க
.
தரணி
ஆகுபெயராய்ப்
பூவுலகிலுள்ள
உயிர்களை
உணர்த்தியது
.
வேல்
-
சூலம்
.
ஊட்டு
-
உணவு
.
தில்லைச்சிற்றம்பலவன்
திருவாலங்காட்டிற்
புக்கு
நட்டம்
பயிலு
வதற்குக்
காரணம்
என்ன
என்று
புத்தன்
வினாவ
இறைவன்
திருவா
லங்
காட்டிற்
புக்கு
நடஞ்செய்யா
தொழிந்தால்
தரணியெல்லாம்
காளிக்கு
உணவாய்
விடும்
என்று
விடையிறுத்தவாறு
.
இதன்கண்
தான்
புக்கு
நட்டம்
பயின்றமையால்
உலகம்
ஊன்
புக்க
வேற்காளிக்கு
உணவாதலை
நீக்கியருளினமையால்
சிவனுடைய
காருணியம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
14