திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
269
திருச்சாழல்
கடகரியும் சரிமாவுந் தேருமுகந் தேறாதே
இடபமுகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.
55
ப - ரை. ஏ டீ - பெண்ணே, கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து
ஏறாது - மதத்தையுடைய யானையையும் விரைந்த செலவினையுடைய
குதிரையையும் தேரினையும் விரும்பி ஏறாமல், இடபம் உகந்து ஏறிய
ஆறு எனக்கு அறிய இயம்பு-எருதை விரும்பி ஏறியதன் காரணத்தை
எனக்கு அறியும் வண்ணம் சொல்லுதியெனில், தட மதில்கள் அவை
மூன்றும் தழல் எரித்த அந்நாளில் - பெரிய மதில்களையுடைய பழமை
யான மூன்று நகரங்களையும் சிரிப்பில் உண்டாக்கிய தீயினால் எரித்த
அந்தக்காலத்தில், இடபம் அது ஆய் திருமால் தாங்கினான் - எருது
வாகனமாய்த் திருமால் தாங்கினான் என்று சொல்லிச் சாழல்கொட்டு
வோம்.
ஏடீ! யானையையும் குதிரையையும் தேரினையும் விரும்பி ஏறாமல்
இறைவன் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்ட விதத்தை
அறியும் வண்ணம் எனக்கு அறியும் வண்ணம் சொல்லுதியென்ன
பெரிய மதில்களையுடைய மூன்று நகரங்களையும் சிரிப்பில்
கும் தீயினால் எரித்த அந்தாளில் எருது வாகனமாய்த் திருமால்
தாங்கினான் என்று அறிக எனச் சொல்லிச் சாழல் கொட்டுவோம்
என்பதாம்.
Goor LIT
கடம் - மதம்; கரி கரத்தையுடையது, யானை, பரிமா- விரைந்த
செலவினையுடைய குதிரை. யானை குதிரை தேர் இவற்றை வாகன
மாகக் கொள்ளாது இறைவன் இடபத்தை வாகனமாகக் கொண்
டார்.
'"மற்றேரும்: ரிமாவும் மதகளிறு இவையொழியப்
பெற்றேறும் பெருமானார்"
747
(ஞான.322-10)
"பிடிமதவாரணம் பேணுந்துரக நிற்கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே''
"அயிரா வணமேறா தானேறேரி'*
'விடையெறுவதென் மதயானை நிற்க'
எனத் தேவாரத்தும்,
"பரியானை ஊராது பைங்கணே நூரும்
பரியானை''
எனப் பதினோராந்திருமுறையிலும் வருவன காண்க.
(நாவு. 103-1)
(நாவு.238-1)
(சுற். 4-5)
(சிவபெருமான் திருவந். 7)
269
திருச்சாழல்
கடகரியும்
சரிமாவுந்
தேருமுகந்
தேறாதே
இடபமுகந்
தேறியவா
றெனக்கறிய
இயம்பேடீ
தடமதில்க
ளவைமூன்றுந்
தழலெரித்த
அந்நாளில்
இடபமதாய்த்
தாங்கினான்
திருமால்காண்
சாழலோ
.
55
ப
-
ரை
.
ஏ
டீ
-
பெண்ணே
கடகரியும்
பரிமாவும்
தேரும்
உகந்து
ஏறாது
-
மதத்தையுடைய
யானையையும்
விரைந்த
செலவினையுடைய
குதிரையையும்
தேரினையும்
விரும்பி
ஏறாமல்
இடபம்
உகந்து
ஏறிய
ஆறு
எனக்கு
அறிய
இயம்பு
-
எருதை
விரும்பி
ஏறியதன்
காரணத்தை
எனக்கு
அறியும்
வண்ணம்
சொல்லுதியெனில்
தட
மதில்கள்
அவை
மூன்றும்
தழல்
எரித்த
அந்நாளில்
-
பெரிய
மதில்களையுடைய
பழமை
யான
மூன்று
நகரங்களையும்
சிரிப்பில்
உண்டாக்கிய
தீயினால்
எரித்த
அந்தக்காலத்தில்
இடபம்
அது
ஆய்
திருமால்
தாங்கினான்
-
எருது
வாகனமாய்த்
திருமால்
தாங்கினான்
என்று
சொல்லிச்
சாழல்கொட்டு
வோம்
.
ஏடீ
!
யானையையும்
குதிரையையும்
தேரினையும்
விரும்பி
ஏறாமல்
இறைவன்
இடபத்தை
விரும்பி
வாகனமாகக்
கொண்ட
விதத்தை
அறியும்
வண்ணம்
எனக்கு
அறியும்
வண்ணம்
சொல்லுதியென்ன
பெரிய
மதில்களையுடைய
மூன்று
நகரங்களையும்
சிரிப்பில்
கும்
தீயினால்
எரித்த
அந்தாளில்
எருது
வாகனமாய்த்
திருமால்
தாங்கினான்
என்று
அறிக
எனச்
சொல்லிச்
சாழல்
கொட்டுவோம்
என்பதாம்
.
Goor
LIT
கடம்
-
மதம்
;
கரி
கரத்தையுடையது
யானை
பரிமா-
விரைந்த
செலவினையுடைய
குதிரை
.
யானை
குதிரை
தேர்
இவற்றை
வாகன
மாகக்
கொள்ளாது
இறைவன்
இடபத்தை
வாகனமாகக்
கொண்
டார்
.
'
மற்றேரும்
:
ரிமாவும்
மதகளிறு
இவையொழியப்
பெற்றேறும்
பெருமானார்
747
(
ஞான.322-10
)
பிடிமதவாரணம்
பேணுந்துரக
நிற்கப்பெரிய
இடிகுரல்
வெள்ளெரு
தேறுமி
தென்னைகொ
லெம்மிறையே
'
'
அயிரா
வணமேறா
தானேறேரி
'
*
'
விடையெறுவதென்
மதயானை
நிற்க
'
எனத்
தேவாரத்தும்
பரியானை
ஊராது
பைங்கணே
நூரும்
பரியானை
'
'
எனப்
பதினோராந்திருமுறையிலும்
வருவன
காண்க
.
(
நாவு
.
103-1
)
(
நாவு.238-1
)
(
சுற்
.
4-5
)
(
சிவபெருமான்
திருவந்
.
7
)