திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருச்சாழல்
அஞ்சித் தேவர்கள் கயிலையை அடைந்து சிவபெருமானை வேண்டினர்.
சலந்தரன் தன் மனைவி தடுக்கவும் கேளானாய்ச் சிவபெருமானொடு
போர்செய்தற்காகக் கயிலையை அணுகினான். அப்போது சிவபெருமான்
ஒரு கிழப்பார்ப்பன வடிவொடு அவனை எதிர்ப்பட்டு, நீயார்?யாரைத்
தேடி இங்குவந்தாய்?' என்று வினாவ, 'யான் கடலின் மகன், சலந்தரன்
என்னும் பெயருடையேன். சிவபெருமானை வெல்லும் பொருட்டு
இங்கு வந்தேன்' என்றான். அப்போது பார்ப்பன வடிவத்தோடு வந்த
இறைவன் தன் திருவடியினால் நிலத்தில் வட்டவடிவான கோடு ஒன்
றினைக் கீறி அக்கோட்டினுள் அடங்கிய நிலத்தினைப் பெயர்த்தெடுத்
துத் தலையில் வைத்துத் தாங்க வல்லையோ என்று கேட்டார். உடனே
சலந்தரன் இது ஒரு பெருஞ்செயலன்று என்று கூறி, அதனை எடுத்து
மார்பிலும் தோளிலும் வைத்து இறுதியிற் தலைமேல் வைத்தான்.
அது சக்கரமாய் மாறி அவன் தலைமுதல் உடல் முழுவதையும் கிழித்து
அவனைக்கொன்று சிவபெருமானிடம் சென்றது. சலந்தரனைத் தடிந்
தது தேவர்பொருட்டு என அறிக.
இறைவன் ஆழியை நாரணனுக்கு அருளிய வரலாறு: சலந்தரனைக்
கொன்ற ஆழிப்படையைத் திருமால் சிவபெருமானிடத்துப் பெறக்
கருதி அப்பெருமான் திருவடியை நாடோறும் ஆயிரந் தாமரை மலரி
னால் வழிபட்டுவந்தான். ஒருநாள் தாமரை மலர் ஒன்றுகுறைய அதற்
குப் பதிலாகத் தன் கண்களில் ஒன்றைத் தோண்டித் திருவடியிற் சாத்
துதலும், திருமாலின் பேரன்பிற்கு மகிழ்ந்த சிவபெருமான் அந்த
ஆழிப்படையைத் திருமாலுக்குக் கொடுத்தருளினார். இதனை,
"தடமலராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்று தன்க ணதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை யெந்தை பெருமானுகந்து மிகவும்
சுடரடியான் முயன்று சுழல்வித் தரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழி ஆழியவனுக் களித்த வவனா நமக்கோர் சரணே"
(நாவு.14-10)
(நாவு.237-7)
'அலையுருவச் சுடராழி யாக்கினான் காண் அவ்வாழி
நெடுமாலுக்காக்கினான் காண்"
753
கற்பொலி தோள் கலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கருள்செய்த
கருணையான் காண்"
(நாவு.265-7)
செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடராழி செங்கண் மலர் பங்கயமாச்
சிறந்தானுக்கருளி"
(சுந். 16 - 2)
"பிலந்தரு வாயினொடு பெரிதும்வலி மிக்குடைய
சலந்தர னாக மிருபிளவாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள்கோ னெடுமாற்கருள் செய்தபிரான்"
எனத் தேவாரத்தும்,
(சுந் 98-5)
78
திருச்சாழல்
அஞ்சித்
தேவர்கள்
கயிலையை
அடைந்து
சிவபெருமானை
வேண்டினர்
.
சலந்தரன்
தன்
மனைவி
தடுக்கவும்
கேளானாய்ச்
சிவபெருமானொடு
போர்செய்தற்காகக்
கயிலையை
அணுகினான்
.
அப்போது
சிவபெருமான்
ஒரு
கிழப்பார்ப்பன
வடிவொடு
அவனை
எதிர்ப்பட்டு
நீயார்
?
யாரைத்
தேடி
இங்குவந்தாய்
?
'
என்று
வினாவ
'
யான்
கடலின்
மகன்
சலந்தரன்
என்னும்
பெயருடையேன்
.
சிவபெருமானை
வெல்லும்
பொருட்டு
இங்கு
வந்தேன்
'
என்றான்
.
அப்போது
பார்ப்பன
வடிவத்தோடு
வந்த
இறைவன்
தன்
திருவடியினால்
நிலத்தில்
வட்டவடிவான
கோடு
ஒன்
றினைக்
கீறி
அக்கோட்டினுள்
அடங்கிய
நிலத்தினைப்
பெயர்த்தெடுத்
துத்
தலையில்
வைத்துத்
தாங்க
வல்லையோ
என்று
கேட்டார்
.
உடனே
சலந்தரன்
இது
ஒரு
பெருஞ்செயலன்று
என்று
கூறி
அதனை
எடுத்து
மார்பிலும்
தோளிலும்
வைத்து
இறுதியிற்
தலைமேல்
வைத்தான்
.
அது
சக்கரமாய்
மாறி
அவன்
தலைமுதல்
உடல்
முழுவதையும்
கிழித்து
அவனைக்கொன்று
சிவபெருமானிடம்
சென்றது
.
சலந்தரனைத்
தடிந்
தது
தேவர்பொருட்டு
என
அறிக
.
இறைவன்
ஆழியை
நாரணனுக்கு
அருளிய
வரலாறு
:
சலந்தரனைக்
கொன்ற
ஆழிப்படையைத்
திருமால்
சிவபெருமானிடத்துப்
பெறக்
கருதி
அப்பெருமான்
திருவடியை
நாடோறும்
ஆயிரந்
தாமரை
மலரி
னால்
வழிபட்டுவந்தான்
.
ஒருநாள்
தாமரை
மலர்
ஒன்றுகுறைய
அதற்
குப்
பதிலாகத்
தன்
கண்களில்
ஒன்றைத்
தோண்டித்
திருவடியிற்
சாத்
துதலும்
திருமாலின்
பேரன்பிற்கு
மகிழ்ந்த
சிவபெருமான்
அந்த
ஆழிப்படையைத்
திருமாலுக்குக்
கொடுத்தருளினார்
.
இதனை
தடமலராயிரங்கள்
குறைவொன்றதாக
நிறைவென்று
தன்க
ணதனால்
உடன்
வழிபாடு
செய்த
திருமாலை
யெந்தை
பெருமானுகந்து
மிகவும்
சுடரடியான்
முயன்று
சுழல்வித்
தரக்கன்
இதயம்
பிளந்த
கொடுமை
அடல்வலி
ஆழி
ஆழியவனுக்
களித்த
வவனா
நமக்கோர்
சரணே
(
நாவு.14-10
)
(
நாவு.237-7
)
'
அலையுருவச்
சுடராழி
யாக்கினான்
காண்
அவ்வாழி
நெடுமாலுக்காக்கினான்
காண்
753
கற்பொலி
தோள்
கலந்தரனைப்
பிளந்த
ஆழி
கருமாலுக்கருள்செய்த
கருணையான்
காண்
(
நாவு.265-7
)
செருமேவு
சலந்தரனைப்
பிளந்த
சுடராழி
செங்கண்
மலர்
பங்கயமாச்
சிறந்தானுக்கருளி
(
சுந்
.
16
-
2
)
பிலந்தரு
வாயினொடு
பெரிதும்வலி
மிக்குடைய
சலந்தர
னாக
மிருபிளவாக்கிய
சக்கரமுன்
நிலந்தரு
மாமகள்கோ
னெடுமாற்கருள்
செய்தபிரான்
எனத்
தேவாரத்தும்
(
சுந்
98-5
)
78