திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
''பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ" (திருத்தோ.10)
754
என இத் திருவாசகத்தும்,
'"அலரா யிரந்தந்து வந்தித்து மாலாயிரங் கரத்தா
லலரார் கழல்வழிபாடு செய்தாற் களவி லொளிக
ளலரா விருக்கும் படைகொடுத்தோன் தில்லையானருள்போல்" (180)
எனத் திருக்கோவையாரினும்,
"வலந்தருமால் நான்முகனும் வானவருங்கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்
சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கவஃதீந்த விறல்போற்றி" (போற்றித் திருக்கலி வெண். 23-4)
எனப் பதினோராந்திருமுறையினும் வருவனவற்றாலுமறிக.
காத்தற்றொழிலாகிய நன்மையையுடைய நாரணற்கு இறைவன்
சக்கரம் அருளவேண்டியது என்னை என்பது வினா? அத்தகைய நன்
மையை யுடைய நாரணனும் காத்தற்றொழிலை அவ்விறைவன் அரு
ளாலேயே செய்பவன்; அத்தொழிலைப் பாதுகாக்கும் பொருட்டே
இறைவன் அச் சக்கரத்தை நாரணனுக்கு அருள்செய்தான் என்பது
விடை.
இதன்கண், "ஆழி அருளினன்' என்பதனால் சிவனுடைய காருணியம்
என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க.
18
273 அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமா னுண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமா னேதுடுத்தங் கேதமுது செய்திடினும்
தம் பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.
ப-ரை. ஏடி- பெண்ணே, புள்ளி தோல் அம்பரம் ஆம் எம்பெரு
மான் - புள்ளியையுடைய தோலை ஆடையாகவுடைய எம்பெருமான்.
ஆலாலம் ஆர் அமுதம் உண்ட சதுர் எனக்கு அறிய இயமபு-ஆல
கால விடத்தை உண்ணும் உணவாக உட்கொண்ட சாமர்த்தியத்தை
எனக்கு அறியும்படி சொல் என்னின், எம்பெருமான் ஏது உடுத்து
அங்கு ஏது அமுது செய்திடினும் - எங்கள் தலைவன் எதனை உடையா
கக்கொண்டு அவ்வாறே எதனை உணவாகக் கொண்டாலும், தம்
பெருமைதான் அறியாதன்மையன்சாழலோ-தம்முடைய பேராற்றலை
இவ்வளவு என்று தான் அறிந்து கொள்ளாத தன்மையை யுடையன்
என்று சாழல் கொட்டுவோம் என்பதாம்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
'
'
பங்கயம்
ஆயிரம்
பூவினிலோர்
பூக்குறையத்
தங்கண்
இடந்தரன்
சேவடிமேற்
சாத்தலுமே
சங்கரன்
எம்பிரான்
சக்கரமாற்
கருளியவா
றெங்கும்
பரவிநாம்
தோணோக்கம்
ஆடாமோ
(
திருத்தோ
.10
)
754
என
இத்
திருவாசகத்தும்
'
அலரா
யிரந்தந்து
வந்தித்து
மாலாயிரங்
கரத்தா
லலரார்
கழல்வழிபாடு
செய்தாற்
களவி
லொளிக
ளலரா
விருக்கும்
படைகொடுத்தோன்
தில்லையானருள்போல்
(
180
)
எனத்
திருக்கோவையாரினும்
வலந்தருமால்
நான்முகனும்
வானவருங்கூடி
அலந்தருமால்
கொள்ள
அடர்க்கும்
-
சலந்தரனைச்
சக்கரத்தால்
ஈர்ந்தரிதன்
தாமரைக்கண்
சாத்துதலும்
மிக்கவஃதீந்த
விறல்போற்றி
(
போற்றித்
திருக்கலி
வெண்
.
23-4
)
எனப்
பதினோராந்திருமுறையினும்
வருவனவற்றாலுமறிக
.
காத்தற்றொழிலாகிய
நன்மையையுடைய
நாரணற்கு
இறைவன்
சக்கரம்
அருளவேண்டியது
என்னை
என்பது
வினா
?
அத்தகைய
நன்
மையை
யுடைய
நாரணனும்
காத்தற்றொழிலை
அவ்விறைவன்
அரு
ளாலேயே
செய்பவன்
;
அத்தொழிலைப்
பாதுகாக்கும்
பொருட்டே
இறைவன்
அச்
சக்கரத்தை
நாரணனுக்கு
அருள்செய்தான்
என்பது
விடை
.
இதன்கண்
ஆழி
அருளினன்
'
என்பதனால்
சிவனுடைய
காருணியம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
18
273
அம்பரமாம்
புள்ளித்தோல்
ஆலாலம்
ஆரமுதம்
எம்பெருமா
னுண்டசதுர்
எனக்கறிய
இயம்பேடீ
எம்பெருமா
னேதுடுத்தங்
கேதமுது
செய்திடினும்
தம்
பெருமை
தானறியாத்
தன்மையன்காண்
சாழலோ
.
ப
-
ரை
.
ஏடி-
பெண்ணே
புள்ளி
தோல்
அம்பரம்
ஆம்
எம்பெரு
மான்
-
புள்ளியையுடைய
தோலை
ஆடையாகவுடைய
எம்பெருமான்
.
ஆலாலம்
ஆர்
அமுதம்
உண்ட
சதுர்
எனக்கு
அறிய
இயமபு
-
ஆல
கால
விடத்தை
உண்ணும்
உணவாக
உட்கொண்ட
சாமர்த்தியத்தை
எனக்கு
அறியும்படி
சொல்
என்னின்
எம்பெருமான்
ஏது
உடுத்து
அங்கு
ஏது
அமுது
செய்திடினும்
-
எங்கள்
தலைவன்
எதனை
உடையா
கக்கொண்டு
அவ்வாறே
எதனை
உணவாகக்
கொண்டாலும்
தம்
பெருமைதான்
அறியாதன்மையன்சாழலோ
-
தம்முடைய
பேராற்றலை
இவ்வளவு
என்று
தான்
அறிந்து
கொள்ளாத
தன்மையை
யுடையன்
என்று
சாழல்
கொட்டுவோம்
என்பதாம்
.