திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ணத்தை எனக்குத் தெரியும்படி சொல்லுதியெனின், அன்று அருந்
தவர்க்கு அறம் முதல் நான்கு அருளிச் செய்திலனேல் - அந்நாளில்
அரிய தவத்தினையுடைய அம் முனிவர்களுக்கு அறம்முதல் நான்கை
யும் அறிவுறுத்தாதொழிவனேல், அவர்க்கு திருந்த உலகு இயற்கை
தெரியா சாழலோ - அச்சனகாதியருக்குத் திருத்தமாக உலக இயல்பு
தெரியமாட்டா என்று சாழல் கொட்டுவோமாக.
756
ஏடீ, அருந்தவருக்கு ஆலின் கீழ் தென்முகத் தெய்வப் பரமாசிரிய
ராய் எழுந்தருளியிருந்து அறம் முதலிய உறுதிப் பொருள்கள் நான்
கினையும் அம்முனிவர்க்கு உபதேசித்தருளிய காரணத்தை எனக்குத்
தெரியும்படி சொல்லுதியெனின், அந்நாளில் அருந்தவர்க்கு அறம்
முதலிய நான்கினையும் அருளிச் செய்திலனாயின் அவர்க்குத் திருத்த
மாக உலகியற்கை தெரியாது என்று கூறிச் சாழல் கொட்டுவோமாக
என்பதாம்.
தவர் - தவத்தினையுடையவர் "என்ன பாவந் திரிதவரே'
(சதகம் 4) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அறம் முதலா
நான்கு என்றது அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை. அவர்க்கு
அருளும் அது - அம்முனிவர்களுக்கு உபதேசித்த காரணம்.
'வீழ்சுற் றொழுக்கிய பராரைத் திருவடக்
குளிர்நிழ லிருந்து குணச்செயன்
முடலொடு படரு நிலைநிழல் போல
மூன்று
நீங்காப் பவத்தொகை நிகழ்முத னான்கு
முடனிறைந் தொழியா வுட்பகை யைந்து
மதிஞரிற் பழித்த வடுவிரு மூன்று
மணுகா தாற்றிப் பணிமுனி நால்வர்க்
கறமுத நான்கும் பெறவருள் செய்த
கூடற் பெருமான்'
(53-10-18)
எனக் கல்லாடத்து வருதலுங்காண்சு.
திருந்த + அவருக்கு என்பது திருந்தவருக்கு என ஈறுகெட்டது.
அறம் முதலிய நாற்பொருள் இயல்புகள் இறைவனால் அருளிச்செய்யப்
பட்டே உலகில் அறியப்படுவனவாகும் இறைவன் நால்வர்க்கருளிச்
செய்ய அவர் வாயிலாகப் பின்வந்தோர் அறிந்து பரம்பரையாக
மற்றையவரும் அறிபவராயினர். அறமுதனான் கன்று அருளிச் செய்
திலனேல் உலகியற்கை தெரியா என்பதனால்
பொருட் சார்புடைய தென்பதும்
பொருள் இன்பம் வீட்டினைச் சாராத கொள்கைகள் உலகியற்கை
உலகியற்கை நாற்
வலியுறுத்தப்பட்டது. அறம்
எனப்படா,
இதன்கண், "அறம் முதலா நான்கினை அருந்தவருக்கு அருளுதல்''
என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள்
போதருதல் காண்க.
20
திருவாசக
ஆராய்ச்சியுரை
ணத்தை
எனக்குத்
தெரியும்படி
சொல்லுதியெனின்
அன்று
அருந்
தவர்க்கு
அறம்
முதல்
நான்கு
அருளிச்
செய்திலனேல்
-
அந்நாளில்
அரிய
தவத்தினையுடைய
அம்
முனிவர்களுக்கு
அறம்முதல்
நான்கை
யும்
அறிவுறுத்தாதொழிவனேல்
அவர்க்கு
திருந்த
உலகு
இயற்கை
தெரியா
சாழலோ
-
அச்சனகாதியருக்குத்
திருத்தமாக
உலக
இயல்பு
தெரியமாட்டா
என்று
சாழல்
கொட்டுவோமாக
.
756
ஏடீ
அருந்தவருக்கு
ஆலின்
கீழ்
தென்முகத்
தெய்வப்
பரமாசிரிய
ராய்
எழுந்தருளியிருந்து
அறம்
முதலிய
உறுதிப்
பொருள்கள்
நான்
கினையும்
அம்முனிவர்க்கு
உபதேசித்தருளிய
காரணத்தை
எனக்குத்
தெரியும்படி
சொல்லுதியெனின்
அந்நாளில்
அருந்தவர்க்கு
அறம்
முதலிய
நான்கினையும்
அருளிச்
செய்திலனாயின்
அவர்க்குத்
திருத்த
மாக
உலகியற்கை
தெரியாது
என்று
கூறிச்
சாழல்
கொட்டுவோமாக
என்பதாம்
.
தவர்
-
தவத்தினையுடையவர்
என்ன
பாவந்
திரிதவரே
'
(
சதகம்
4
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
அறம்
முதலா
நான்கு
என்றது
அறம்
பொருள்
இன்பம்
வீடு
என்பவற்றை
.
அவர்க்கு
அருளும்
அது
-
அம்முனிவர்களுக்கு
உபதேசித்த
காரணம்
.
'
வீழ்சுற்
றொழுக்கிய
பராரைத்
திருவடக்
குளிர்நிழ
லிருந்து
குணச்செயன்
முடலொடு
படரு
நிலைநிழல்
போல
மூன்று
நீங்காப்
பவத்தொகை
நிகழ்முத
னான்கு
முடனிறைந்
தொழியா
வுட்பகை
யைந்து
மதிஞரிற்
பழித்த
வடுவிரு
மூன்று
மணுகா
தாற்றிப்
பணிமுனி
நால்வர்க்
கறமுத
நான்கும்
பெறவருள்
செய்த
கூடற்
பெருமான்
'
(
53-10-18
)
எனக்
கல்லாடத்து
வருதலுங்காண்சு
.
திருந்த
+
அவருக்கு
என்பது
திருந்தவருக்கு
என
ஈறுகெட்டது
.
அறம்
முதலிய
நாற்பொருள்
இயல்புகள்
இறைவனால்
அருளிச்செய்யப்
பட்டே
உலகில்
அறியப்படுவனவாகும்
இறைவன்
நால்வர்க்கருளிச்
செய்ய
அவர்
வாயிலாகப்
பின்வந்தோர்
அறிந்து
பரம்பரையாக
மற்றையவரும்
அறிபவராயினர்
.
அறமுதனான்
கன்று
அருளிச்
செய்
திலனேல்
உலகியற்கை
தெரியா
என்பதனால்
பொருட்
சார்புடைய
தென்பதும்
பொருள்
இன்பம்
வீட்டினைச்
சாராத
கொள்கைகள்
உலகியற்கை
உலகியற்கை
நாற்
வலியுறுத்தப்பட்டது
.
அறம்
எனப்படா
இதன்கண்
அறம்
முதலா
நான்கினை
அருந்தவருக்கு
அருளுதல்
'
'
என்பதனால்
சிவனுடைய
காருணியம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
20