திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி மல், எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் - மதிப் பமைந்த தக்கனும் சூரியனும் யாகத் தலைவனும் சந்திரனும் அக்கினி யும். விண்பட்ட பூதப்படை வீரபத்திரரால் புண்பட்ட ஆபாடி- தக்க யாகஞ் செய்த நாற்புறத்தும் ஆகாயத்தும் சூழ்ந்து முற்றுகை யிட்ட பூதப்படையையுடைய வீரபத்திரக் கடவுளால் துன்பப்பட்ட விதத்தினைப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர் களைப் பறிப்போமாக. 761 தில்லையம்பதிக்கு வேந்தனாகிய கூத்தப்பிரானைத் துதியாமல் தக் கன் அருக்கன் எச்சன் இந்து அனல் முதலானோர், பூதப்படையை யுடைய வீரபத்திரக் கடவுளால் புண்பட்ட வரலாற்றினைப் பாடிக் கொண்டு அல்லிமலர்களைப் பறிப்போமாக என்பதாம். பண் - செம்மை. பண்பட்ட பதியென இயையும். எண் - மதிப்பு. தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் முதலியோர் தில்லைப்பதிக் கரசைப் பரவாமையால், வீரபத்திரரால் புண்பட்டவாறு பாடி என இயையும். விண்பட்ட பூதப்படை என்றது தக்கயாகத்தை அழிக்கு மாறு வந்த வீரபத்திரர் அந்த யாகசாலையை நாற்புறத்திலும் மேற் புறத்திலும் சூழ்ந்து நின்று முற்றுகையிடுமாறு பணித்தவண்ணம் விண்ணிலும் சூழ்ந்து நின்ற பூதப்படையென்றவாறு. புண்பட்டவாறு என்பது புண்பட்டவா என ஈறுகெட்டு நின்றது. தேவர் தக்கன் வேள்வியின்வாய் இறைவனை இகழ்ந்தமை, "விண்ணோர் தக்கன் வேள்வியின் வாய்ப் பாபின சீர்த்திய னம்பலத்தானைப் பழித்து மும்மைத் தீயின தாற்றல் சிரங்கண்ணிழந்து திசை திசை தாம் போயின எல்லை யெல்லாம்' எனத் திருக்கோவையினுங் காண்க. (கோவை 234) இறைவன் திருவடிக்கு அன்பிலாத தக்கன் செய்த யாக புண்ணி யம் பாவமாய் முடிந்தமை, "பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் பாவமாகும் வரமுடைத் தக்கன்செய்த மாவேள்வி தீமையாகி" (சிவஞான.சூ.3 செய்யுள் 29) என்பதனாலறிக. இதன்கண், "தக்கன் அருக்கனெச்சன் இந்துவனல், விண்பட்ட பூதப்படை வீரபத்திரராற் புண்பட்டவா பாடி” என்பதனால் மாயா விசய நீக்கம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 4
திருப்பூவல்லி மல் எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் - மதிப் பமைந்த தக்கனும் சூரியனும் யாகத் தலைவனும் சந்திரனும் அக்கினி யும் . விண்பட்ட பூதப்படை வீரபத்திரரால் புண்பட்ட ஆபாடி தக்க யாகஞ் செய்த நாற்புறத்தும் ஆகாயத்தும் சூழ்ந்து முற்றுகை யிட்ட பூதப்படையையுடைய வீரபத்திரக் கடவுளால் துன்பப்பட்ட விதத்தினைப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர் களைப் பறிப்போமாக . 761 தில்லையம்பதிக்கு வேந்தனாகிய கூத்தப்பிரானைத் துதியாமல் தக் கன் அருக்கன் எச்சன் இந்து அனல் முதலானோர் பூதப்படையை யுடைய வீரபத்திரக் கடவுளால் புண்பட்ட வரலாற்றினைப் பாடிக் கொண்டு அல்லிமலர்களைப் பறிப்போமாக என்பதாம் . பண் - செம்மை . பண்பட்ட பதியென இயையும் . எண் - மதிப்பு . தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் முதலியோர் தில்லைப்பதிக் கரசைப் பரவாமையால் வீரபத்திரரால் புண்பட்டவாறு பாடி என இயையும் . விண்பட்ட பூதப்படை என்றது தக்கயாகத்தை அழிக்கு மாறு வந்த வீரபத்திரர் அந்த யாகசாலையை நாற்புறத்திலும் மேற் புறத்திலும் சூழ்ந்து நின்று முற்றுகையிடுமாறு பணித்தவண்ணம் விண்ணிலும் சூழ்ந்து நின்ற பூதப்படையென்றவாறு . புண்பட்டவாறு என்பது புண்பட்டவா என ஈறுகெட்டு நின்றது . தேவர் தக்கன் வேள்வியின்வாய் இறைவனை இகழ்ந்தமை விண்ணோர் தக்கன் வேள்வியின் வாய்ப் பாபின சீர்த்திய னம்பலத்தானைப் பழித்து மும்மைத் தீயின தாற்றல் சிரங்கண்ணிழந்து திசை திசை தாம் போயின எல்லை யெல்லாம் ' எனத் திருக்கோவையினுங் காண்க . ( கோவை 234 ) இறைவன் திருவடிக்கு அன்பிலாத தக்கன் செய்த யாக புண்ணி யம் பாவமாய் முடிந்தமை பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் பாவமாகும் வரமுடைத் தக்கன்செய்த மாவேள்வி தீமையாகி ( சிவஞான.சூ .3 செய்யுள் 29 ) என்பதனாலறிக . இதன்கண் தக்கன் அருக்கனெச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப்படை வீரபத்திரராற் புண்பட்டவா பாடி என்பதனால் மாயா விசய நீக்கம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 4