திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி ணைத்திறத்தை, " 'நாடிவந்து" என்றார். உள் புகுந்தான் - ஆட்கொண்டு உள்ளே புகுந்தருளினான். "வந்தனையாட்கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே" (சதகம். 26) என அடிகள் பிறிதோரிடத் தும் கூறுதல் காண்க.உலகர்-உலகோர். ஓலமிட - இறைவனைப் புறத்தே காணப் பெறாமையால் ஓலமிட, "நடம்பயிலும்" என்ற அடையினால் *வானாடர்கோ என்றது இறைவனை உணர்த்தியது. இதன்கண், 'நாடிவந்து உலகர் முன்னே உள்புகுந்தான்" என் றமையால் மாயா விசய நீக்குதல் என்னும் பதிகப் பொருள் போதரு தல் காண்க. 280. எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவ நெரித்தரு உருமூன்று மாகி யுணர்வரிதா மொருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 763 ப- ரை. உரு மூன்றும் ஆகி -அருவம், அருவுருவம், உருவம் என் னும் திருவுருவமும் உடையனாகி, உணர்வு அரிதாம் ஒருவனுமே- உயிர்களின் உணர்வால் அறிதற்கரிதாகவுள்ள ஒருவனேயாயும், எரி மூன்று - தக்கனாற் செய்யப்பட்ட முத்தீ வேள்வியில், சிரம் மூன்றும் அற தன் திருப் புருவம் நெரித்தருளி - தக்கன் எச்சன் கூற்றுவன் என்பவர்களது தலைகள் மூன்றும் அறும் வண்ணம் தம் அழகிய கட் புருவத்தை முரித்து வெகுண்டருளி, தேவர்க்கு இரங்கி அருள்செய் தருளி - பின்னர்த் தம்மால் தண்டிக்கப்பட்ட தேவர்களுக்கெல்லாம் இரக்கங்கொண்டு திருவருள் செய்து, புரம் மூன்று எரித்த ஆ-முப் புரங்களையும் எரித்த விதத்தினைப் பாடிப்பூ அல்லி கொய்யாமோ- அவ்விறைவனுக்குச் சாத்தும்பொருட்டு அல்லி மலர்களைப் பறிப்போ மாக. உருமூன்றுமாகி உயிர்களின் உணர்வால் அறிதற்கரிதாகவுள்ள ஒருவனுமாகியுள்ள இறைவனே, தக்கன் முத்தீ வேள்வியில் சிரம் மூன்றும் அறும் வண்ணம் தனது திருப்புருவத்தை நெரித்து வெகுண் டருளிப் பின்னர்த் தேவர்களுக்கெல்லாம் இரக்கங்கொண்டு திருவ ருள் செய்து முப்புரங்களை எரித்தவிதத்தினைப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம். எரி மூன்று - முத்தீ. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தக்கி ணாக்கினி என்பன. இதனை "மூன்று வகை குறித்த முத்தீ" என்ப வானாடர் கோ என்றது இந்திரனைக் குறித்து வருதல். 'அய னுந் திருமாலும், வானாடர் கோவும் வழியடியார் சாழலோ'' (சாழல் 12) என்பதிற் காண்க
திருப்பூவல்லி ணைத்திறத்தை ' நாடிவந்து என்றார் . உள் புகுந்தான் - ஆட்கொண்டு உள்ளே புகுந்தருளினான் . வந்தனையாட்கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே ( சதகம் . 26 ) என அடிகள் பிறிதோரிடத் தும் கூறுதல் காண்க.உலகர் - உலகோர் . ஓலமிட - இறைவனைப் புறத்தே காணப் பெறாமையால் ஓலமிட நடம்பயிலும் என்ற அடையினால் * வானாடர்கோ என்றது இறைவனை உணர்த்தியது . இதன்கண் ' நாடிவந்து உலகர் முன்னே உள்புகுந்தான் என் றமையால் மாயா விசய நீக்குதல் என்னும் பதிகப் பொருள் போதரு தல் காண்க . 280. எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவ நெரித்தரு உருமூன்று மாகி யுணர்வரிதா மொருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ . 763 ப- ரை . உரு மூன்றும் ஆகி -அருவம் அருவுருவம் உருவம் என் னும் திருவுருவமும் உடையனாகி உணர்வு அரிதாம் ஒருவனுமே உயிர்களின் உணர்வால் அறிதற்கரிதாகவுள்ள ஒருவனேயாயும் எரி மூன்று - தக்கனாற் செய்யப்பட்ட முத்தீ வேள்வியில் சிரம் மூன்றும் அற தன் திருப் புருவம் நெரித்தருளி - தக்கன் எச்சன் கூற்றுவன் என்பவர்களது தலைகள் மூன்றும் அறும் வண்ணம் தம் அழகிய கட் புருவத்தை முரித்து வெகுண்டருளி தேவர்க்கு இரங்கி அருள்செய் தருளி - பின்னர்த் தம்மால் தண்டிக்கப்பட்ட தேவர்களுக்கெல்லாம் இரக்கங்கொண்டு திருவருள் செய்து புரம் மூன்று எரித்த - முப் புரங்களையும் எரித்த விதத்தினைப் பாடிப்பூ அல்லி கொய்யாமோ அவ்விறைவனுக்குச் சாத்தும்பொருட்டு அல்லி மலர்களைப் பறிப்போ மாக . உருமூன்றுமாகி உயிர்களின் உணர்வால் அறிதற்கரிதாகவுள்ள ஒருவனுமாகியுள்ள இறைவனே தக்கன் முத்தீ வேள்வியில் சிரம் மூன்றும் அறும் வண்ணம் தனது திருப்புருவத்தை நெரித்து வெகுண் டருளிப் பின்னர்த் தேவர்களுக்கெல்லாம் இரக்கங்கொண்டு திருவ ருள் செய்து முப்புரங்களை எரித்தவிதத்தினைப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம் . எரி மூன்று - முத்தீ . அவை ஆகவனீயம் காருகபத்தியம் தக்கி ணாக்கினி என்பன . இதனை மூன்று வகை குறித்த முத்தீ என்ப வானாடர் கோ என்றது இந்திரனைக் குறித்து வருதல் . ' அய னுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ ' ' ( சாழல் 12 ) என்பதிற் காண்க