திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
லுண்டான ஆலகாலவிடத்தை அமுது செய்ய அது உணவான விதத்
தைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம்.
772
வானவன் - இந்திரன். "வானவன் கௌசிகன் ..... இந்திரன்
பெயரே'' எனப் பிங்கலந்தையில் (2-68) வருதலுங் காண்க. கோன
வன் - தலைவன். 'கோனவன்போல் வந்து" (அம்மானை 14) என வருத
லுங் காண்க. நின்றும் என உம்மை விரிக்க. கூடலிலாக் குணக் குறி
யோன் என்பதை குணம் குறி கூடலில்லோன் என இயைத்துப்
பொருள் கொள்க. குணம்-முக்குணம். குறி - போர் முதலிய அடை
யாளங்கள். இறைவன் குணம் குறி கூடலில்லாதவன்
"குணங்களுங் குறிகளுமில்லாக் குணக்கடல்"
என்பதனை
(அற்புதப். 6}
"குணங்கள் தாமில்லா இன்பமே" (கோயிற். 4) குறியொன்று
மில்லாத கூத்தன்' (அச்சோ. 2) என அடிகள் பிறாண்டும் அருளிய
வாற்றானுமறிக. ஆலாலத்தை என இரண்டாவது விரிக்க. போனகம்-
உணவு. "போனகமாக நஞ் சுண்டல் பாடி" (பொற். 17) என வருதல்
காண்க. ஆலாலம் அமுது செய்யப் போனகம் ஆனவா என்பதற்கு
ஆலகாலவிடமானது அவ்விறைவன் உண்டற்குரிய
விதத்தை என்று உரைப்பினுமமையும். ஆனவாறு என்பது ஆனவா
எனக்கடைக் குறைந்து நின்றது.
உணவான
இதன் கண், "தேவர்கள் யாவர்க்கும் தலைவனாய் நின்றும் குணம்
குறி கூடலில்லோன்" என்றதனால் அவனை வழிபடுவோருக்கும் மாயா
சம்பந்தமான குணங்குறி கூடுதலின்றாம் என்பது போதருதலின் மாயா
விசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க.
12
யூ
287 அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்
நின்றார வேத்து நிறை கழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.
ப -ரை. அன்று ஆல நீழல் கீழ் - அந்நாளில் கல்லால மர நீழ
லில் தென்முகத் தெய்வப் பரமாசாரியராய் எழுந்தருளியிருந்து, அரு
மறைகள் நன்றாக தான் அருளி - அரிய மறைகளின் உட்பொருள்க
ளாகிய அற முதலிய நான்கினையும் செவ்விதாக சனகர்
முதலிய
நான்கு முனிவர் கட்கும் உபதேசித்தருளி. நாள்தோறும் வானவர்
மாமுனிவர் நின்று ஆர ஏத்தும் ஒவ்வொருநாளும் தேவர்களும்
பெரிய முனிவர்களும் நின்று மனநிறைவுடன் துதிக்கின்ற, நிறை கழ
லோன் புனை - திருவருள் நிறைந்த திருவடிகளையுடையவனாகிய சிவ
பெருமான் தரித்துள்ள, பொன் தாது கொன்றை பாடி - யென்னிற
.
திருவாசக
ஆராய்ச்சியுரை
லுண்டான
ஆலகாலவிடத்தை
அமுது
செய்ய
அது
உணவான
விதத்
தைப்
பாடிக்கொண்டு
அல்லிமலர்களைக்
கொய்வோமாக
என்பதாம்
.
772
வானவன்
-
இந்திரன்
.
வானவன்
கௌசிகன்
.....
இந்திரன்
பெயரே
'
'
எனப்
பிங்கலந்தையில்
(
2-68
)
வருதலுங்
காண்க
.
கோன
வன்
-
தலைவன்
.
'
கோனவன்போல்
வந்து
(
அம்மானை
14
)
என
வருத
லுங்
காண்க
.
நின்றும்
என
உம்மை
விரிக்க
.
கூடலிலாக்
குணக்
குறி
யோன்
என்பதை
குணம்
குறி
கூடலில்லோன்
என
இயைத்துப்
பொருள்
கொள்க
.
குணம்
-
முக்குணம்
.
குறி
-
போர்
முதலிய
அடை
யாளங்கள்
.
இறைவன்
குணம்
குறி
கூடலில்லாதவன்
குணங்களுங்
குறிகளுமில்லாக்
குணக்கடல்
என்பதனை
(
அற்புதப்
.
6
}
குணங்கள்
தாமில்லா
இன்பமே
(
கோயிற்
.
4
)
குறியொன்று
மில்லாத
கூத்தன்
'
(
அச்சோ
.
2
)
என
அடிகள்
பிறாண்டும்
அருளிய
வாற்றானுமறிக
.
ஆலாலத்தை
என
இரண்டாவது
விரிக்க
.
போனகம்
உணவு
.
போனகமாக
நஞ்
சுண்டல்
பாடி
(
பொற்
.
17
)
என
வருதல்
காண்க
.
ஆலாலம்
அமுது
செய்யப்
போனகம்
ஆனவா
என்பதற்கு
ஆலகாலவிடமானது
அவ்விறைவன்
உண்டற்குரிய
விதத்தை
என்று
உரைப்பினுமமையும்
.
ஆனவாறு
என்பது
ஆனவா
எனக்கடைக்
குறைந்து
நின்றது
.
உணவான
இதன்
கண்
தேவர்கள்
யாவர்க்கும்
தலைவனாய்
நின்றும்
குணம்
குறி
கூடலில்லோன்
என்றதனால்
அவனை
வழிபடுவோருக்கும்
மாயா
சம்பந்தமான
குணங்குறி
கூடுதலின்றாம்
என்பது
போதருதலின்
மாயா
விசய
நீக்குதல்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
12
யூ
287
அன்றால
நீழற்கீழ்
அருமறைகள்
தானருளி
நன்றாக
வானவர்
மாமுனிவர்
நாடோறும்
நின்றார
வேத்து
நிறை
கழலோன்
புனைகொன்றைப்
பொன்றாது
பாடிநாம்
பூவல்லி
கொய்யாமோ
.
ப
-ரை
.
அன்று
ஆல
நீழல்
கீழ்
-
அந்நாளில்
கல்லால
மர
நீழ
லில்
தென்முகத்
தெய்வப்
பரமாசாரியராய்
எழுந்தருளியிருந்து
அரு
மறைகள்
நன்றாக
தான்
அருளி
-
அரிய
மறைகளின்
உட்பொருள்க
ளாகிய
அற
முதலிய
நான்கினையும்
செவ்விதாக
சனகர்
முதலிய
நான்கு
முனிவர்
கட்கும்
உபதேசித்தருளி
.
நாள்தோறும்
வானவர்
மாமுனிவர்
நின்று
ஆர
ஏத்தும்
ஒவ்வொருநாளும்
தேவர்களும்
பெரிய
முனிவர்களும்
நின்று
மனநிறைவுடன்
துதிக்கின்ற
நிறை
கழ
லோன்
புனை
-
திருவருள்
நிறைந்த
திருவடிகளையுடையவனாகிய
சிவ
பெருமான்
தரித்துள்ள
பொன்
தாது
கொன்றை
பாடி
-
யென்னிற
.