திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி காண்க. திருக்கூத்து இயற்றுதற்குச் சிறந்த இடம் தில்லையம்பலம் என்பது போதரும். இடமாக, நடமாடுமாறு என்பன ஈறுகெட்டன. ஏகம்ப மேயபிரான் இங்கு இடமாகக் கொண்டிருந்து தில்லையம் பலத்தே தானிடமா நடமாடுமாற்றினைப் பாடி என்பதனால் இறை வன் எங்குமுளன் என்பது போதரும். ஏகம்பமேயபிரான் அளித்து இடமாகக் கொண்டிருந்து நடமாடு மாறுபாடிப் பூவல்லி கொய்யாமோ என முடிக்க. 775 இதன்கண், "படமாக என்னுள்ளே தன்னிணைப் போதவை யளித் திங் கிடமாகக் கொண்டிருந்து" என்பதனால் மாயாவிசய நீக்குதல் என் னும் பதிகநுதலிய பொருள் புலப்படுமாறு காண்க. 14 289 அங்கி யருக்க னிராவணனந் தகன் கூற்றன் செங்க ணரியயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. ப-ரை. அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் - அக் கினி தேவனும் சூரியனும் இராவணனும் அந்தகாசுரனும் யமனும், செங்கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் - செந்தாமரைக் கண்ண னாகிய திருமாலும் பிரமனும் இந்திரனும் சந்திரனும், பங்கம் இல் தக்கனும் எச்சனும் தம்பரிசு அழிய - உடற்குறைவற்ற தக்கனும் அவன் செய்த யாகத்தின் அதிதேவதையான எச்சனும் ஆகிய இவர்க ளுடைய இயல்பு அழியும்படி, பொங்கிய சீர் பாடி - வெகுண்டு இயற் றிய இறைவனது வீரப்புகழைப் பாடிக்கொண்டு, நாம் பூ அல்லி கொய்யாமோ -நாம் அல்லி மலர்களைப் பறிப்போமாக. 313846 அங்கி அருக்கன் முதலானோர் தம் பெருமை அழியும்படி வெகுண்டு இயற்றிய இறைவனது மறக்கருணையின் புகழைப் பாடிக் கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம். * தக்கயாகத்தில் அங்கி கைகளையும் ஏழு நாக்குகளையும் இழந் இராவணன் கைலையைப் தான். அருக்கன் பற்களை இழந்தான். பெயர்த்தபொழுது தலைபத்தும் தோள் இருபதும் நெரியப்பெற்று அழுது இராவணன் என்னும் பெயரும் பெற்றான். அந்தகாசுரன் * உலகினர்க்குச் செய்த தீமையால் சூலத்தாற் குத்திக் கொல்லப் பட்டான். "செறுத்தீரழற் சூலத்தி லந்தகனை" (தே. சுந். 9.2) என ரோதம் செய்தவன் இராவணன்; ரோதம் - அழுகை?
திருப்பூவல்லி காண்க . திருக்கூத்து இயற்றுதற்குச் சிறந்த இடம் தில்லையம்பலம் என்பது போதரும் . இடமாக நடமாடுமாறு என்பன ஈறுகெட்டன . ஏகம்ப மேயபிரான் இங்கு இடமாகக் கொண்டிருந்து தில்லையம் பலத்தே தானிடமா நடமாடுமாற்றினைப் பாடி என்பதனால் இறை வன் எங்குமுளன் என்பது போதரும் . ஏகம்பமேயபிரான் அளித்து இடமாகக் கொண்டிருந்து நடமாடு மாறுபாடிப் பூவல்லி கொய்யாமோ என முடிக்க . 775 இதன்கண் படமாக என்னுள்ளே தன்னிணைப் போதவை யளித் திங் கிடமாகக் கொண்டிருந்து என்பதனால் மாயாவிசய நீக்குதல் என் னும் பதிகநுதலிய பொருள் புலப்படுமாறு காண்க . 14 289 அங்கி யருக்க னிராவணனந் தகன் கூற்றன் செங்க ணரியயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ . - ரை . அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் - அக் கினி தேவனும் சூரியனும் இராவணனும் அந்தகாசுரனும் யமனும் செங்கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் - செந்தாமரைக் கண்ண னாகிய திருமாலும் பிரமனும் இந்திரனும் சந்திரனும் பங்கம் இல் தக்கனும் எச்சனும் தம்பரிசு அழிய - உடற்குறைவற்ற தக்கனும் அவன் செய்த யாகத்தின் அதிதேவதையான எச்சனும் ஆகிய இவர்க ளுடைய இயல்பு அழியும்படி பொங்கிய சீர் பாடி - வெகுண்டு இயற் றிய இறைவனது வீரப்புகழைப் பாடிக்கொண்டு நாம் பூ அல்லி கொய்யாமோ -நாம் அல்லி மலர்களைப் பறிப்போமாக . 313846 அங்கி அருக்கன் முதலானோர் தம் பெருமை அழியும்படி வெகுண்டு இயற்றிய இறைவனது மறக்கருணையின் புகழைப் பாடிக் கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம் . * தக்கயாகத்தில் அங்கி கைகளையும் ஏழு நாக்குகளையும் இழந் இராவணன் கைலையைப் தான் . அருக்கன் பற்களை இழந்தான் . பெயர்த்தபொழுது தலைபத்தும் தோள் இருபதும் நெரியப்பெற்று அழுது இராவணன் என்னும் பெயரும் பெற்றான் . அந்தகாசுரன் * உலகினர்க்குச் செய்த தீமையால் சூலத்தாற் குத்திக் கொல்லப் பட்டான் . செறுத்தீரழற் சூலத்தி லந்தகனை ( தே . சுந் . 9.2 ) என ரோதம் செய்தவன் இராவணன் ; ரோதம் - அழுகை ?