திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி புரத்திலுள்ளவர்கள் அங்குச் செல்லுமுன் அடைந்த துன்பங்களையெல் லாம் பொருதழிக்கும் ஆண்சிங்கமாயுள்ளவனுமாகிய இறைவன். மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளி என்றது மண்ணுல கில் மதுரையம்பதியின் கண், வையைக் கரையை அடைத்தற்குரிய கூலியாகச் செம்மனச்செல்வியிடம் பெற்ற பிட்டினை உண்டருளி என்றவாறு. "வையைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை செய்கைக்கென் றறியோமாற் றிருமுடிமண் சுமந்ததே அரும்பிட்டுப் பச்சிலையிட் டாட் செய்யு மன்னையவள் தரும் பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே" (தாழிசை.2) 777 என மதுரைக்கலம்பகத்து வருதலுங் காண்க. அருளி என்னும் வினை யைப் புண்பாடல் என்னும் தொழிற் பெயரொடு முடிக்க. பாண்டியன் தன்னைப் பணிகொண்ட என்றது பாண்டிய மன்னன் தன்னைப் பிரம்பினால் அடித்து வேலை செய்யும்படி தூண்டியமையைக் குறித்தது. புண்படல் என்றது புண்பாடல் என எதுகை நோக்கி நீண்டது. இதன் கண், "திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு" என்றமையால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 16 inaen 291 681 முன்னாய மாலயனும் வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே என்னாக முள்புகுந் தாண்டு கொண்டா னிலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. ப - ரை. முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் முதன்மையாகிய திருமால் பிரமனும் தேவர்களும் அசுரர்களும், பொன் ஆர் திருவடி தாம் அறியார் - பொன்போன்ற அரிய திருவடி. களைத் தாமாக அறியும் ஆற்றலுடையரல்லர். அவ்வாறாக, போற்று வதே -யாம் அத்திருவடிகளை அறிந்து போற்ற முடியுமா? முடி யாதே. என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் - தன்னை அறிந்து போற்றும் பக்குவமில்லாத எனது உள்ளத்தில் தானே வந்து புகுந்து ஆட்கொண்டருளினன். அவன் அருள் திறம் இருந்தவாறென்னே! இலங்கு அணியாம் பல்நாகம் பாடி - அவ்விறைவனுடைய விளங்கும் அணிகலமாகிய பல பாம்புகளைப் பாடிக்கொண்டு, நாம் அல்லி கொய் யாமோ - நாம் அல்லிமலர்களைப் பறிப்போமாக என்பதாம்.
திருப்பூவல்லி புரத்திலுள்ளவர்கள் அங்குச் செல்லுமுன் அடைந்த துன்பங்களையெல் லாம் பொருதழிக்கும் ஆண்சிங்கமாயுள்ளவனுமாகிய இறைவன் . மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளி என்றது மண்ணுல கில் மதுரையம்பதியின் கண் வையைக் கரையை அடைத்தற்குரிய கூலியாகச் செம்மனச்செல்வியிடம் பெற்ற பிட்டினை உண்டருளி என்றவாறு . வையைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை செய்கைக்கென் றறியோமாற் றிருமுடிமண் சுமந்ததே அரும்பிட்டுப் பச்சிலையிட் டாட் செய்யு மன்னையவள் தரும் பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே ( தாழிசை .2 ) 777 என மதுரைக்கலம்பகத்து வருதலுங் காண்க . அருளி என்னும் வினை யைப் புண்பாடல் என்னும் தொழிற் பெயரொடு முடிக்க . பாண்டியன் தன்னைப் பணிகொண்ட என்றது பாண்டிய மன்னன் தன்னைப் பிரம்பினால் அடித்து வேலை செய்யும்படி தூண்டியமையைக் குறித்தது . புண்படல் என்றது புண்பாடல் என எதுகை நோக்கி நீண்டது . இதன் கண் திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு என்றமையால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 16 inaen 291 681 முன்னாய மாலயனும் வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே என்னாக முள்புகுந் தாண்டு கொண்டா னிலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ . - ரை . முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் முதன்மையாகிய திருமால் பிரமனும் தேவர்களும் அசுரர்களும் பொன் ஆர் திருவடி தாம் அறியார் - பொன்போன்ற அரிய திருவடி . களைத் தாமாக அறியும் ஆற்றலுடையரல்லர் . அவ்வாறாக போற்று வதே -யாம் அத்திருவடிகளை அறிந்து போற்ற முடியுமா ? முடி யாதே . என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் - தன்னை அறிந்து போற்றும் பக்குவமில்லாத எனது உள்ளத்தில் தானே வந்து புகுந்து ஆட்கொண்டருளினன் . அவன் அருள் திறம் இருந்தவாறென்னே ! இலங்கு அணியாம் பல்நாகம் பாடி - அவ்விறைவனுடைய விளங்கும் அணிகலமாகிய பல பாம்புகளைப் பாடிக்கொண்டு நாம் அல்லி கொய் யாமோ - நாம் அல்லிமலர்களைப் பறிப்போமாக என்பதாம் .