திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இவ்வுலகில் பிள்ளையும் ஆம் - இவ்வுலகின்கண் அடியார்க்குப் பிள்ளை யுமாவன், முத்தி முழு முதல் உத்தரகோச மங்கை வள்ளல் - முத்தி கொடுப்பதற்கு முழு முதலாந்தன்மையுடைய உத்தரகோச மங்கை யில் எழுந்தருளியிருக்கும் திருவருட் கொடையாளன், புத்தி புகுந்த ஆ-என் அறிவின்கட் புகுந்த விதத்தினைப் பாடிக் கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர்களைக் கொய்வோமாக. 780 யானையைக் கொன்று தோலை உரித்து அதனைப் போர்த்தருளிய திருப் பெருந்துறையான், பித்தவடிவு கொண்டு இவ்வுலகில் சிலர்க் குப் பிள்ளையுமாவான்; முத்தி கொடுத்தற்கு முழு முதலாம் தன் மையையுடைய உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும் வள் ளல் எனது புத்தியிற் புகுந்த விதத்தினைப் பாடிக் கொண்டு நாம் அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம் அத்தி -ஹஸ்தி என்னும் வடமொழித்திரிபு. ஈண்டு அத்தி என் றது கயாசுரனாகிய யானையை. அதனைக் கொன்ற அளவில் அமை யாது அதன் தோலை உரித்துப் போர்த்தமை, அப்போது தாம் கொண்ட பேரொளிமிக்க கோரவடிவினைக் கண்டு உமை அஞ்சிய மைக்கு இரங்கியாகும். r ''கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய் வஞ்சிக் கொம்பினையே" 'கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடி (நீத்.19) (பொற்.18) "அரிவை யஞ்சவருகின்ற கரியேருரிவை போர்த்தகடவுள்" (ஞான199-4) 'அத்தியி னுரிதனை யழகுறப் போர்த்தார்" (நாவு.25-2) "தளிர்கொள் மேனியன் தான்மிக அஞ்ச வோர் பிளிறு வாரணத் தீருரி போத்ர்தவன்'' என வருவன காண்க. பித்த வடிவு கொண்டு என்றது தன் அடியார்க்கு அருள் செய் தலில் பித்துடையனாகிய இறைவன் அவ்வவற்றிற் கேற்ற வடிவு கொண்டு சென்று அருள் செய்து என்றவாறு. இறைவன் பிள்ளை யான வரலாறு விருத்த குமார பாலரான திருவிளையாடலைக் குறித் இதன் வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்துட் காண்க. முத்தி முழுமுதல் என்றது முத்தியைக் கொடுக்கும் நிமித்த காரணனாகிய முழு முதல் என்றவாறு. புகுந்தவாறு என்பது புகுந் தவா என ஈறுகெட்டது. (நாவு. 177-5) இதன் கண், ''வள்ளல் புத்தி புகுந்தவா" என்பதனால் விசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. மாயா 19
திருவாசக ஆராய்ச்சியுரை இவ்வுலகில் பிள்ளையும் ஆம் - இவ்வுலகின்கண் அடியார்க்குப் பிள்ளை யுமாவன் முத்தி முழு முதல் உத்தரகோச மங்கை வள்ளல் - முத்தி கொடுப்பதற்கு முழு முதலாந்தன்மையுடைய உத்தரகோச மங்கை யில் எழுந்தருளியிருக்கும் திருவருட் கொடையாளன் புத்தி புகுந்த - என் அறிவின்கட் புகுந்த விதத்தினைப் பாடிக் கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர்களைக் கொய்வோமாக . 780 யானையைக் கொன்று தோலை உரித்து அதனைப் போர்த்தருளிய திருப் பெருந்துறையான் பித்தவடிவு கொண்டு இவ்வுலகில் சிலர்க் குப் பிள்ளையுமாவான் ; முத்தி கொடுத்தற்கு முழு முதலாம் தன் மையையுடைய உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும் வள் ளல் எனது புத்தியிற் புகுந்த விதத்தினைப் பாடிக் கொண்டு நாம் அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம் அத்தி -ஹஸ்தி என்னும் வடமொழித்திரிபு . ஈண்டு அத்தி என் றது கயாசுரனாகிய யானையை . அதனைக் கொன்ற அளவில் அமை யாது அதன் தோலை உரித்துப் போர்த்தமை அப்போது தாம் கொண்ட பேரொளிமிக்க கோரவடிவினைக் கண்டு உமை அஞ்சிய மைக்கு இரங்கியாகும் . r ' ' கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய் வஞ்சிக் கொம்பினையே ' கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடி ( நீத் .19 ) ( பொற் .18 ) அரிவை யஞ்சவருகின்ற கரியேருரிவை போர்த்தகடவுள் ( ஞான199-4 ) ' அத்தியி னுரிதனை யழகுறப் போர்த்தார் ( நாவு.25-2 ) தளிர்கொள் மேனியன் தான்மிக அஞ்ச வோர் பிளிறு வாரணத் தீருரி போத்ர்தவன் ' ' என வருவன காண்க . பித்த வடிவு கொண்டு என்றது தன் அடியார்க்கு அருள் செய் தலில் பித்துடையனாகிய இறைவன் அவ்வவற்றிற் கேற்ற வடிவு கொண்டு சென்று அருள் செய்து என்றவாறு . இறைவன் பிள்ளை யான வரலாறு விருத்த குமார பாலரான திருவிளையாடலைக் குறித் இதன் வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்துட் காண்க . முத்தி முழுமுதல் என்றது முத்தியைக் கொடுக்கும் நிமித்த காரணனாகிய முழு முதல் என்றவாறு . புகுந்தவாறு என்பது புகுந் தவா என ஈறுகெட்டது . ( நாவு . 177-5 ) இதன் கண் ' ' வள்ளல் புத்தி புகுந்தவா என்பதனால் விசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . மாயா 19