திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள் செலமுழுக வருகவெனச் செப்பல் திரு வெம்பாவை” 482 எனவும் வருதலால் திருவெம்பாவை பாவை நோன்போடு சைவ உண்மைப் பொருளும் அமையுமாறு அருளிச் செய்யப்பட்ட தென்பது அறியலாகும். மகளிர் செயல்களில் வைத்து அவர் கூற்றாக அடிகள் அருளிச் செய்த திருவாசகப் பகுதிகள் அம்மானை, தெள்ளேணம், பூவல்லி முதலியனவாகும். இத்திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச்செய்யப்பட்ட தென திருவாதவூரடிகள் புராணமும், திருப்பெருந்துறையில் அரு செய்யப்பட்டதென திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணமும் கூறுகின்றன. ளிச் Gs 'ஆதியு மந்தமுமில்லா வரும் பெருஞ்சோதியை ‘’ "மாலறியா நான்முகனும் காணாமலையினை 'பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்' போதார் புனைமுடியும் எல்லாப்பொருள் முடிவே " "அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் ** என வருவனவும் திருவண்ணாமலையில் அருளிச்செய்யப்பட்டமையை வலியுறுத்துவனவாகும். 35 திருவெம்பாவை போன்ற பிரபந்தங்கள் தொன்மை வாய்ந்தன என்பது, அவை "பாவைப்பாட்டு என முன்னோர்களால் வழங்கப் பட்டன என்பதும், இதனைத் தொல்காப்பியச் செய்யுளுரையில் "சிறு பான்மை பாவைப்பாட்டும் அம்மனைப் பாட்டும் முதலாயின நான்கடி யின் இகந்து வருவனவாயின" எனவும், ஈரடி யாலே தாழி சைக் கொச்சகம் வரு' மெனவும், அடி நிமிர்ந்தொழுகியதன் சிற் றெல்லையாகிய பத்தடியளவும் பாவைப்பாடலும் அம்மனைப்பாடலும் போலும் தரவு கொச்சகம் வரும்" எனவும், பேராசிரியர் உரைத்த வாற்றால் அறியலாம். யாப்பருங்கலச் சூத்திர விருத்தியுரையுள் (சூத்.93) (1 66 கோழியுங் கூவின குக்கில் அழைத்தன தாழியுள் நீலத் தடங்கண்ணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை நனையக் குடைத்துங் குளிர்புனல் ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய் '”
திருவாசக ஆராய்ச்சியுரை மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள் செலமுழுக வருகவெனச் செப்பல் திரு வெம்பாவை 482 எனவும் வருதலால் திருவெம்பாவை பாவை நோன்போடு சைவ உண்மைப் பொருளும் அமையுமாறு அருளிச் செய்யப்பட்ட தென்பது அறியலாகும் . மகளிர் செயல்களில் வைத்து அவர் கூற்றாக அடிகள் அருளிச் செய்த திருவாசகப் பகுதிகள் அம்மானை தெள்ளேணம் பூவல்லி முதலியனவாகும் . இத்திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச்செய்யப்பட்ட தென திருவாதவூரடிகள் புராணமும் திருப்பெருந்துறையில் அரு செய்யப்பட்டதென திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணமும் கூறுகின்றன . ளிச் Gs ' ஆதியு மந்தமுமில்லா வரும் பெருஞ்சோதியை மாலறியா நான்முகனும் காணாமலையினை ' பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் ' போதார் புனைமுடியும் எல்லாப்பொருள் முடிவே அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் ** என வருவனவும் திருவண்ணாமலையில் அருளிச்செய்யப்பட்டமையை வலியுறுத்துவனவாகும் . 35 திருவெம்பாவை போன்ற பிரபந்தங்கள் தொன்மை வாய்ந்தன என்பது அவை பாவைப்பாட்டு என முன்னோர்களால் வழங்கப் பட்டன என்பதும் இதனைத் தொல்காப்பியச் செய்யுளுரையில் சிறு பான்மை பாவைப்பாட்டும் அம்மனைப் பாட்டும் முதலாயின நான்கடி யின் இகந்து வருவனவாயின எனவும் ஈரடி யாலே தாழி சைக் கொச்சகம் வரு ' மெனவும் அடி நிமிர்ந்தொழுகியதன் சிற் றெல்லையாகிய பத்தடியளவும் பாவைப்பாடலும் அம்மனைப்பாடலும் போலும் தரவு கொச்சகம் வரும் எனவும் பேராசிரியர் உரைத்த வாற்றால் அறியலாம் . யாப்பருங்கலச் சூத்திர விருத்தியுரையுள் ( சூத் .93 ) ( 1 66 கோழியுங் கூவின குக்கில் அழைத்தன தாழியுள் நீலத் தடங்கண்ணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை நனையக் குடைத்துங் குளிர்புனல் ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய் '