திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
784
295
திருவாசக ஆராய்ச்சியுரை
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்1ே முப்புர முந்தீபற
ஒன்றும் பெருமிகை யுந்தீபற
ே
ப-ரை ஏகம்பர் தம் கையில் - ஏகாம்பரநாதராகிய இறைவரது
திருக்கையில்; ஈர் அம்பு கண்டிலம் - இரண்டாம் அம்பினைக் கண்டி
லேம்; ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற - ஓர் அம்பே முப்புரம் அழித்
தற்குக் கைக்கொள்ளப்பட்டது என்று உந்திப் பறப்போம்; ஒன்றும்
மிகை என்று உந்தீ பற - இறைவன் முப்புரத்தைப் புன்சிரிப்பால்
அழித்தமையின் அந்த ஓர் அம்பும் மிகவும் வேண்டாததாகும் என்று
கூறி உந்திப் பறப்போம்.
ஏகாம்பரநாதராகிய இறைவரது திருக்கையில் இரண்டாம் அம்
பினைக் கண்டிலேம்; ஓரம்பே முப்புரம் அழித்ததற்குக் கைக்கொள்
ளப்பட்டது என்று கூறி உந்திப் பறப்போம்; இறைவன் முப்புரத்
தைப் புன்சிரிப்பால் ஆழித்தமையின் அந்த ஓரம்பும் மிகை என்று
கூறி உந்திப் பறப்போம் என்பதாம்.
ஈர் - இரண்டு "ஈரணி சிதையா தெம் மில் வந்து நின்றதை'
(கலி. 66 -16) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க ஓரம்பே என்
றது ஓரம்மே முப்புரம் அழிக்க இறைவன் கைக்கொண்டது என்ற
படி “ஒருங்கட மூவெயிலொற்றைக் கணைக் கொள் சிற்றம்பலவன்'
(கோவை. 55) "மேவலர் முப்புரந்தீ யெழுவித்தவ னோரம்பினால்''
(சுந். 17-1) என வருவன காண்க. ஒன்றும் பெருமிகை என்றது
இறைவன் சிரிப்பால் முப்புரம் அழித்தமையின் அந்த ஓரம்பும் மிக
வும் அதிகம் என்றபடி, இறைவன் சிரிப்பால் முப்புரம் அழித்தமை,
"நடை மருதிரிபுரமெரியுண நகை செய்த. பகவன்" (ஞான 121-1)
''ஒன்றிய திரிபுரமொரு நொடியினிலெரி
சென்று கொள்வகை சிறுமுறுவல் கொடொளி பெற
நின்றவன்"
one
"விண்ணிலரி மையவர் மெய்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரமெரியுண நகைசெய்தார்"
(ஞான.124-6)
(ஞான.286-7)
"புரங்கள் மூன்றும் எரியுனச் சிரிப்பர்'
(நாவு. 68-3)
"எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொழுவநோக்கி நக்க,
திண்ணவனே
நாவு. 257-4
"தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாப் வேவச் சிரித்தானை"
"எண்ணார் புரமூன்று மெரியுண்ண நகை செய்தாய்''
to To
(நாவு.293.10)
(சுந்.1-6)
784
295
திருவாசக
ஆராய்ச்சியுரை
ஈரம்பு
கண்டிலம்
ஏகம்பர்
தங்கையில்
ஓரம்
1ே
முப்புர
முந்தீபற
ஒன்றும்
பெருமிகை
யுந்தீபற
ே
ப
-
ரை
ஏகம்பர்
தம்
கையில்
-
ஏகாம்பரநாதராகிய
இறைவரது
திருக்கையில்
;
ஈர்
அம்பு
கண்டிலம்
-
இரண்டாம்
அம்பினைக்
கண்டி
லேம்
;
ஓர்
அம்பே
முப்புரம்
உந்தீ
பற
-
ஓர்
அம்பே
முப்புரம்
அழித்
தற்குக்
கைக்கொள்ளப்பட்டது
என்று
உந்திப்
பறப்போம்
;
ஒன்றும்
மிகை
என்று
உந்தீ
பற
-
இறைவன்
முப்புரத்தைப்
புன்சிரிப்பால்
அழித்தமையின்
அந்த
ஓர்
அம்பும்
மிகவும்
வேண்டாததாகும்
என்று
கூறி
உந்திப்
பறப்போம்
.
ஏகாம்பரநாதராகிய
இறைவரது
திருக்கையில்
இரண்டாம்
அம்
பினைக்
கண்டிலேம்
;
ஓரம்பே
முப்புரம்
அழித்ததற்குக்
கைக்கொள்
ளப்பட்டது
என்று
கூறி
உந்திப்
பறப்போம்
;
இறைவன்
முப்புரத்
தைப்
புன்சிரிப்பால்
ஆழித்தமையின்
அந்த
ஓரம்பும்
மிகை
என்று
கூறி
உந்திப்
பறப்போம்
என்பதாம்
.
ஈர்
-
இரண்டு
ஈரணி
சிதையா
தெம்
மில்
வந்து
நின்றதை
'
(
கலி
.
66
-16
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
ஓரம்பே
என்
றது
ஓரம்மே
முப்புரம்
அழிக்க
இறைவன்
கைக்கொண்டது
என்ற
படி
“
ஒருங்கட
மூவெயிலொற்றைக்
கணைக்
கொள்
சிற்றம்பலவன்
'
(
கோவை
.
55
)
மேவலர்
முப்புரந்தீ
யெழுவித்தவ
னோரம்பினால்
'
'
(
சுந்
.
17-1
)
என
வருவன
காண்க
.
ஒன்றும்
பெருமிகை
என்றது
இறைவன்
சிரிப்பால்
முப்புரம்
அழித்தமையின்
அந்த
ஓரம்பும்
மிக
வும்
அதிகம்
என்றபடி
இறைவன்
சிரிப்பால்
முப்புரம்
அழித்தமை
நடை
மருதிரிபுரமெரியுண
நகை
செய்த
.
பகவன்
(
ஞான
121-1
)
'
'
ஒன்றிய
திரிபுரமொரு
நொடியினிலெரி
சென்று
கொள்வகை
சிறுமுறுவல்
கொடொளி
பெற
நின்றவன்
one
விண்ணிலரி
மையவர்
மெய்மகிழ்ந்
தேத்தவே
எண்ணிலார்
முப்புரமெரியுண
நகைசெய்தார்
(
ஞான.124-6
)
(
ஞான.286-7
)
புரங்கள்
மூன்றும்
எரியுனச்
சிரிப்பர்
'
(
நாவு
.
68-3
)
எண்ணார்
புரங்கள்
மூன்றும்
இமையா
முன்
எரி
கொழுவநோக்கி
நக்க
திண்ணவனே
நாவு
.
257-4
தரியலர்கள்
புரமூன்றுந்
தழல்வாப்
வேவச்
சிரித்தானை
எண்ணார்
புரமூன்று
மெரியுண்ண
நகை
செய்தாய்
'
'
to
To
(
நாவு
.293.10
)
(
சுந்.1-6
)