திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவுந்தியார் அங்கியின் கையைத் தறித்தமை: "சுடரங்கி தேவனையோர் கைகொண்டானை" "விறலங்கி கரங்கொண்டார்" 301 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி யுந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. எனவருவனவற்றாலுமறிக. இதன்கண் "அக்கினியின் கையைத் தறித்தான்" "கலங்கிற்று வேள்வி" என்பவற்றால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. Rend Mam 791 201 "தந்தை தன்னொடுந் தாயி லாதவன் சிந்தை அன்புறுந் தேவி யான நீ (நாவு.239) (நாவு.309-9) ப - ரை. பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை - உமையம்மை யைப்பகைத்துப் பலவகையாகப் பழித்துரைத்த தக்கனை, ஏடீ பார்ப் பது என்னே உந்தீபற - பெண்ணே நாம் பார்க்கக் கருதுவது எதற்காக? என்று கூறிக்கொண்டு உந்திப்பறப்போமாக; பணை முலை பாகனுக்கு உந்தீபற - பருத்த தனங்களையுடைய உமாதேவி பாகனுக்கு வெற்றி யென்று உந்திப்பறப்போமாக. இந்த வேள்ளியான் இயற்றும் வேலையில் வந்த தென்கொலோ மகளிர் போலவே" mununcis உமையம்மையைப் பகைத்துப் பழித்துரைத்த தக்களை நாம் பார்க்கக் கருதுவது எதற்காக என்று கூறிக்கொண்டு உந்திப் பறப் போமாக; பருத்த தனங்களையுடைய உமாதேவி பாகனுக்கு வெற்றி யென்று உந்திப் பறப்போமாக என்பதாம். "அனைய தன்றி ஈண்டடுத்த நிற்கும் யான் தினையின் காறு மோர் சிறப்புஞ் செய்கலன் என வியம்பலும் எம்பிராட்டி பால் துணைய வந்ததால் தோமில் சிற்றமே' என வருவனவற்றாலுமறிசு. பார்ப்பதியைப் பகைசாற்றிய தக்கன் என்றது உமையம்மையை தாட்சாயணி என்னும் பெயருடன் தனக்கு மகளாக அமைந்தமை கொண்டு தக்கன் அவளைத் தன் மகள் எனவும், அரனைத் தன்மருமகன் எனவும் சாதாரணமாக எண்ணிப் பகைத்துப் பலபட இழித்துரைத் தமையைக் குறிப்பதாகும். (இதனை கந்த -தக்ஷகாண்டம் உமை வரு படலம் 29.39 வரையுமுள்ள செய்யுள்களிற் காண்க.) 7 (29 (39)
திருவுந்தியார் அங்கியின் கையைத் தறித்தமை : சுடரங்கி தேவனையோர் கைகொண்டானை விறலங்கி கரங்கொண்டார் 301 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி யுந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற . எனவருவனவற்றாலுமறிக . இதன்கண் அக்கினியின் கையைத் தறித்தான் கலங்கிற்று வேள்வி என்பவற்றால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . Rend Mam 791 201 தந்தை தன்னொடுந் தாயி லாதவன் சிந்தை அன்புறுந் தேவி யான நீ ( நாவு .239 ) ( நாவு.309-9 ) - ரை . பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை - உமையம்மை யைப்பகைத்துப் பலவகையாகப் பழித்துரைத்த தக்கனை ஏடீ பார்ப் பது என்னே உந்தீபற - பெண்ணே நாம் பார்க்கக் கருதுவது எதற்காக ? என்று கூறிக்கொண்டு உந்திப்பறப்போமாக ; பணை முலை பாகனுக்கு உந்தீபற - பருத்த தனங்களையுடைய உமாதேவி பாகனுக்கு வெற்றி யென்று உந்திப்பறப்போமாக . இந்த வேள்ளியான் இயற்றும் வேலையில் வந்த தென்கொலோ மகளிர் போலவே mununcis உமையம்மையைப் பகைத்துப் பழித்துரைத்த தக்களை நாம் பார்க்கக் கருதுவது எதற்காக என்று கூறிக்கொண்டு உந்திப் பறப் போமாக ; பருத்த தனங்களையுடைய உமாதேவி பாகனுக்கு வெற்றி யென்று உந்திப் பறப்போமாக என்பதாம் . அனைய தன்றி ஈண்டடுத்த நிற்கும் யான் தினையின் காறு மோர் சிறப்புஞ் செய்கலன் என வியம்பலும் எம்பிராட்டி பால் துணைய வந்ததால் தோமில் சிற்றமே ' என வருவனவற்றாலுமறிசு . பார்ப்பதியைப் பகைசாற்றிய தக்கன் என்றது உமையம்மையை தாட்சாயணி என்னும் பெயருடன் தனக்கு மகளாக அமைந்தமை கொண்டு தக்கன் அவளைத் தன் மகள் எனவும் அரனைத் தன்மருமகன் எனவும் சாதாரணமாக எண்ணிப் பகைத்துப் பலபட இழித்துரைத் தமையைக் குறிப்பதாகும் . ( இதனை கந்த -தக்ஷகாண்டம் உமை வரு படலம் 29.39 வரையுமுள்ள செய்யுள்களிற் காண்க . ) 7 ( 29 ( 39 )