திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
305
திருவுந்தியார்
உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலா முந்தீபற.
ப-ரை. உண்ண புகுந்த பகன் ஒளித்து ஓடாமே - தக்கன் வேள்
வியில் தனக்குரிய அவிப்பாகத்தைப் பெற்று உண்ணச் சென்ற பகன்
என்பவன் தம்மைக்கண்டு ஓடி ஒளிக்கத் தொடங்கலும் அங்ஙனம்
ஓடா வண்ணம், கண்ணை பறித்த ஆ உந்தீபற - அவனது இரு கண்
களையும் பிடுங்கிய வெற்றிச் சிறப்பைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்
போமாக; நாம் எல்லாம் கருகெட உந்தீபற -நாம் எல்லோமும் பிறவி
யொழியும் பொருட்டு இறைவன் வெற்றிச் சிறப்பைப் பாடிக்
கொண்டு உந்திப்பறப்போமாக.
தக்கன் வேள்வியில் அவிப்பாகம் உண்ணப்போன பகன் என்
பவன் தம்மைக்கண்டு ஒளித்து ஓடாவண்ணம் அவனது இருகண்களை
யும் பிடுங்கிய வெற்றிச் சிறப்பைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்
போமாக. நாம் எல்லோமும் பிறவியொழியும் பொருட்டு இறைவன்
வெற்றிச்சிறப்பைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாகஎன்பதாம்.
795
பகன் - பன்னிரண்டு சூரியருள் ஒருவன். ஓடாமே- ஓடாமல்.
வீரபத்திரர் பகனின் கண்களைப் பிடுங்கியமையை,
"வெறித்தரு பகனெனும் வெய்ய வன்விழி
பறித்தனன் தகுவதோர் பரிசு நல்குவான்"
எனக் கந்தபுராணத்தும்,
"பகன் தாமரைக்கண் கெடக் கடந்தோன்"
"தக்கன் வேள்வியின் வாய்... கண்ணிழந்து
"பகன் கண் கொண்டார்"
எனவும் வருவனவற்றாலுமறிக.
306 நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகனெரித் துந்தீபற
தொல்லை வினைகெட வுந்தீபற.
(யாக. சங்.26)
(திருக்கோவை.184)
(திருக்கோவை.234)
(நாவு.309-9)
இதன்கண் 'கருக்கெட நாமெல்லாம் உந்தீபற" என்பதனால்
ஞானவெற்றி புலப்படுமாறு காண்க.
12
ப -ரை. நாமகள் நாசி பட -நாமகள் மூக்கு அறுபடவும், பிர
மன் சிரம்பட பிரமன் தலை குட்டுப்படவும், சோமன் முகம்
நெரித்து உந்தீபற - சந்திரன் முகத்தைக் காலால் தேய்த்து நெரித்
305
திருவுந்தியார்
உண்ணப்
புகுந்த
பகனொளித்
தோடாமே
கண்ணைப்
பறித்தவா
றுந்தீபற
கருக்கெட
நாமெலா
முந்தீபற
.
ப
-
ரை
.
உண்ண
புகுந்த
பகன்
ஒளித்து
ஓடாமே
-
தக்கன்
வேள்
வியில்
தனக்குரிய
அவிப்பாகத்தைப்
பெற்று
உண்ணச்
சென்ற
பகன்
என்பவன்
தம்மைக்கண்டு
ஓடி
ஒளிக்கத்
தொடங்கலும்
அங்ஙனம்
ஓடா
வண்ணம்
கண்ணை
பறித்த
ஆ
உந்தீபற
-
அவனது
இரு
கண்
களையும்
பிடுங்கிய
வெற்றிச்
சிறப்பைப்
பாடிக்கொண்டு
உந்திப்பறப்
போமாக
;
நாம்
எல்லாம்
கருகெட
உந்தீபற
-நாம்
எல்லோமும்
பிறவி
யொழியும்
பொருட்டு
இறைவன்
வெற்றிச்
சிறப்பைப்
பாடிக்
கொண்டு
உந்திப்பறப்போமாக
.
தக்கன்
வேள்வியில்
அவிப்பாகம்
உண்ணப்போன
பகன்
என்
பவன்
தம்மைக்கண்டு
ஒளித்து
ஓடாவண்ணம்
அவனது
இருகண்களை
யும்
பிடுங்கிய
வெற்றிச்
சிறப்பைப்
பாடிக்கொண்டு
உந்திப்பறப்
போமாக
.
நாம்
எல்லோமும்
பிறவியொழியும்
பொருட்டு
இறைவன்
வெற்றிச்சிறப்பைப்
பாடிக்கொண்டு
உந்திப்பறப்போமாகஎன்பதாம்
.
795
பகன்
-
பன்னிரண்டு
சூரியருள்
ஒருவன்
.
ஓடாமே-
ஓடாமல்
.
வீரபத்திரர்
பகனின்
கண்களைப்
பிடுங்கியமையை
வெறித்தரு
பகனெனும்
வெய்ய
வன்விழி
பறித்தனன்
தகுவதோர்
பரிசு
நல்குவான்
எனக்
கந்தபுராணத்தும்
பகன்
தாமரைக்கண்
கெடக்
கடந்தோன்
தக்கன்
வேள்வியின்
வாய்
...
கண்ணிழந்து
பகன்
கண்
கொண்டார்
எனவும்
வருவனவற்றாலுமறிக
.
306
நாமகள்
நாசி
சிரம்பிர
மன்படச்
சோமன்
முகனெரித்
துந்தீபற
தொல்லை
வினைகெட
வுந்தீபற
.
(
யாக
.
சங்
.26
)
(
திருக்கோவை
.184
)
(
திருக்கோவை
.234
)
(
நாவு.309-9
)
இதன்கண்
'
கருக்கெட
நாமெல்லாம்
உந்தீபற
என்பதனால்
ஞானவெற்றி
புலப்படுமாறு
காண்க
.
12
ப
-ரை
.
நாமகள்
நாசி
பட
-நாமகள்
மூக்கு
அறுபடவும்
பிர
மன்
சிரம்பட
பிரமன்
தலை
குட்டுப்படவும்
சோமன்
முகம்
நெரித்து
உந்தீபற
-
சந்திரன்
முகத்தைக்
காலால்
தேய்த்து
நெரித்