திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தும் தண்டனை செய்த விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப் போமாக. தொல்லை வினை கெட உந்தீ பற - நம்முடைய பழையவினை களெல்லாம் ஒழியும்படி இறைவன் ஞானவெற்றியைப் பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக. 796 கலைமகள் மூக்கறுபடவும், பிரமன் தலையில் குட்டுப்படவும், சந் திரன் முகத்தைக் காலால் தேய்த்து நெரிபடவும் தண்டனை செய்த விதத்தையும் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக. நம்முடைய பழைய வினைகளெல்லாம் ஒழியும்படி இறைவன் ஞானவெற்றியைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக என்பதாம். பட என்பதை நாசிஎன்பதனோடும் சிரம் என்பதனோடும் இயைத்து, நாசி அறுபட எனவும், சிரம் குட்டுப்பட எனவும் பொருள் கொள்க. வீரபத்திரராற் கலைமகள் மூக்கு அறுபட்டமை. "வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால் மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதி நாள் முதல்வன் போல்வான்" (22) எனவும், பிரமன் தலையில் குட்டப்பட்டமையை, "விட்டு முன் வீழ்த லோடும் வீரருள் வீரத் தண்ணல் மட்டுறு கமலப் போதில் வான்பெருந் தவிசில் வைகுஞ் சிட்டனை நோக்கி அன்னான் சிரத்திடை உருமுற் றென்னக் குட்டினன் ஒருதன் கையால் மேல்வருங் குமர னேபோல்'' (21) எனவும். சந்திரன் முகத்தைக் காலால் தேய்த்தமையை, "இன்னதோர் காலையில் இரிந்து போவதோர் மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத் தன்னொரு பதங் கொடே தன்ளி மெல்லெனச் சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ'' எனவும் கந்தபுராணத்து யாகசங்காரப் படலத்து வருவனவற்றாற் காண்க. (24) இறைவனைப் பாடலால் வினைகெடல் "பாச வினையைப் பறித்து நின்றுபாடி" (பொற். 4) என்பதனாலுமறிக. இதன்கண், தொல்லை வினைகெட" என்றதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 13
திருவாசக ஆராய்ச்சியுரை தும் தண்டனை செய்த விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப் போமாக . தொல்லை வினை கெட உந்தீ பற - நம்முடைய பழையவினை களெல்லாம் ஒழியும்படி இறைவன் ஞானவெற்றியைப் பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக . 796 கலைமகள் மூக்கறுபடவும் பிரமன் தலையில் குட்டுப்படவும் சந் திரன் முகத்தைக் காலால் தேய்த்து நெரிபடவும் தண்டனை செய்த விதத்தையும் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக . நம்முடைய பழைய வினைகளெல்லாம் ஒழியும்படி இறைவன் ஞானவெற்றியைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக என்பதாம் . பட என்பதை நாசிஎன்பதனோடும் சிரம் என்பதனோடும் இயைத்து நாசி அறுபட எனவும் சிரம் குட்டுப்பட எனவும் பொருள் கொள்க . வீரபத்திரராற் கலைமகள் மூக்கு அறுபட்டமை . வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால் மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதி நாள் முதல்வன் போல்வான் ( 22 ) எனவும் பிரமன் தலையில் குட்டப்பட்டமையை விட்டு முன் வீழ்த லோடும் வீரருள் வீரத் தண்ணல் மட்டுறு கமலப் போதில் வான்பெருந் தவிசில் வைகுஞ் சிட்டனை நோக்கி அன்னான் சிரத்திடை உருமுற் றென்னக் குட்டினன் ஒருதன் கையால் மேல்வருங் குமர னேபோல் ' ' ( 21 ) எனவும் . சந்திரன் முகத்தைக் காலால் தேய்த்தமையை இன்னதோர் காலையில் இரிந்து போவதோர் மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத் தன்னொரு பதங் கொடே தன்ளி மெல்லெனச் சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ ' ' எனவும் கந்தபுராணத்து யாகசங்காரப் படலத்து வருவனவற்றாற் காண்க . ( 24 ) இறைவனைப் பாடலால் வினைகெடல் பாச வினையைப் பறித்து நின்றுபாடி ( பொற் . 4 ) என்பதனாலுமறிக . இதன்கண் தொல்லை வினைகெட என்றதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 13