திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவுந்தியார்
பிரமனின் தலையினை விரைவாக அரிந்தனர் வைரவக் கடவுள்
என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக; அத்தலையினை வைரவக்
கடவுள் அரிந்தது கைவிரல் நகத்தால் என்று பாடிக்கொண்டு உந்தீப்
பறப்போமாக என்பதாம்.
மலர்களில் சிறந்தமை பற்றித் தாமரை மலரை "நல்ல மலர்"
என்றார். நான்முகன் - பிரமன். ஆர் இழிவின் கண் வந்தது. பிரமன்
சிவபெருமானைப் போலத் தனக்கு ஐந்து தலைகள் இருப்பதாகச்
செருக்குற்று இறைவனை வணங்காது இகழ்தலும் இறைவன் கட்ட
ளைப்படி வைரவக்கடவுள் சென்று பிரமனது இகழ்ந்த தலையினைத்
தமதுகைவிரல் உகிரால் கிள்ளினர் என்பது வரலாறு?
"புத்தேளிர் நாப்பட் சிரமன்றயனைச் செற்றோன்'
'அன்றுகிராற் சிரமங்கையனைச் செற்றோன்"
"கடுகப் பிரமன் தலையைந்திலு மொன்றறுத்தாய்'
பரமனை மதித்திடாப் பங்க யாசனன்"
801
(கோவை 321)
(கோவை 371)
(சுந். 4-8)
(கந்தபுராணக் கடவுள் வாழ்த்து)
என்பனவற்றாலுமறிக. இறைவனோடு அபேதமாதல் பற்றி வைரவர்
செயல் இறைவன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. ஒல்லை விரைவு.
"ஒல்லை யெங்காதலர்க்கொண்டு கடலூர்ந்து" (கலி. 145-32).
உகிர் - நகம் அறிந்தது - கிள்ளியது. ''வள்ளுகிர் குறைத்த குப்பை
வேளை" (சிறுபாண்.136-7) என்பதனாற் காண்க.
312 தேரை நிறுத்தி மலையெடுத் தான் சிரம்
ஈரைந்து மிற்றவா றுந்தீபற
இருபது மிற்றதென் றுந்தீபற.
இதன்கண், 'நான்முகனார்தலை ஒல்லை அரிந்தது" என்பதனால்
ஞானத்தின் வெற்றி போந்தவாறு காண்க.
18
1 - ரை. தேரை நிறுத்தி மலை எடுத்தான் - தான் ஏறிச் சென்ற
தேரை நிறுத்தி விட்டுத் தனது செல்லுகைக்கு இடையூறாக நின்ற
கைலைமலையைப் பெயர்த்து எடுத்தவனாகிய இராவணனது, சிரம் ஈர்
ஐந்தும் இற்ற ஆறு உந்தீபற - தலைகள் பத்தும் நெரிந்த வரலாற்
றினைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக; இருபதும் இற்றது
என்று உந்தீபற - அவனுடைய தோள்கள் இருபதும் நெரிந்து போயின
என்று பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக.
தேரை நிறுத்தித் திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தவனா
கிய இராவணனது தலைகள் பத்தும் நெரிந்த வகையினைப் பாடிக்
81
திருவுந்தியார்
பிரமனின்
தலையினை
விரைவாக
அரிந்தனர்
வைரவக்
கடவுள்
என்று
பாடிக்கொண்டு
உந்திப்பறப்போமாக
;
அத்தலையினை
வைரவக்
கடவுள்
அரிந்தது
கைவிரல்
நகத்தால்
என்று
பாடிக்கொண்டு
உந்தீப்
பறப்போமாக
என்பதாம்
.
மலர்களில்
சிறந்தமை
பற்றித்
தாமரை
மலரை
நல்ல
மலர்
என்றார்
.
நான்முகன்
-
பிரமன்
.
ஆர்
இழிவின்
கண்
வந்தது
.
பிரமன்
சிவபெருமானைப்
போலத்
தனக்கு
ஐந்து
தலைகள்
இருப்பதாகச்
செருக்குற்று
இறைவனை
வணங்காது
இகழ்தலும்
இறைவன்
கட்ட
ளைப்படி
வைரவக்கடவுள்
சென்று
பிரமனது
இகழ்ந்த
தலையினைத்
தமதுகைவிரல்
உகிரால்
கிள்ளினர்
என்பது
வரலாறு
?
புத்தேளிர்
நாப்பட்
சிரமன்றயனைச்
செற்றோன்
'
'
அன்றுகிராற்
சிரமங்கையனைச்
செற்றோன்
கடுகப்
பிரமன்
தலையைந்திலு
மொன்றறுத்தாய்
'
பரமனை
மதித்திடாப்
பங்க
யாசனன்
801
(
கோவை
321
)
(
கோவை
371
)
(
சுந்
.
4-8
)
(
கந்தபுராணக்
கடவுள்
வாழ்த்து
)
என்பனவற்றாலுமறிக
.
இறைவனோடு
அபேதமாதல்
பற்றி
வைரவர்
செயல்
இறைவன்மேல்
ஏற்றிக்
கூறப்பட்டது
.
ஒல்லை
விரைவு
.
ஒல்லை
யெங்காதலர்க்கொண்டு
கடலூர்ந்து
(
கலி
.
145-32
)
.
உகிர்
-
நகம்
அறிந்தது
-
கிள்ளியது
.
'
'
வள்ளுகிர்
குறைத்த
குப்பை
வேளை
(
சிறுபாண்.136-7
)
என்பதனாற்
காண்க
.
312
தேரை
நிறுத்தி
மலையெடுத்
தான்
சிரம்
ஈரைந்து
மிற்றவா
றுந்தீபற
இருபது
மிற்றதென்
றுந்தீபற
.
இதன்கண்
'
நான்முகனார்தலை
ஒல்லை
அரிந்தது
என்பதனால்
ஞானத்தின்
வெற்றி
போந்தவாறு
காண்க
.
18
1
-
ரை
.
தேரை
நிறுத்தி
மலை
எடுத்தான்
-
தான்
ஏறிச்
சென்ற
தேரை
நிறுத்தி
விட்டுத்
தனது
செல்லுகைக்கு
இடையூறாக
நின்ற
கைலைமலையைப்
பெயர்த்து
எடுத்தவனாகிய
இராவணனது
சிரம்
ஈர்
ஐந்தும்
இற்ற
ஆறு
உந்தீபற
-
தலைகள்
பத்தும்
நெரிந்த
வரலாற்
றினைப்
பாடிக்கொண்டு
உந்திப்
பறப்போமாக
;
இருபதும்
இற்றது
என்று
உந்தீபற
-
அவனுடைய
தோள்கள்
இருபதும்
நெரிந்து
போயின
என்று
பாடிக்கொண்டு
உந்திப்
பறப்போமாக
.
தேரை
நிறுத்தித்
திருக்கயிலை
மலையைப்
பெயர்த்து
எடுத்தவனா
கிய
இராவணனது
தலைகள்
பத்தும்
நெரிந்த
வகையினைப்
பாடிக்
81