திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் 811 ஆகி நின்ற ஆ பலவற்றினும் கலந்து நின்ற விதத்தைப் பாடிக் கொண்டு, தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் என்னும் விளை யாட்டை விளையாடுவோமாக. நிலம் முதலிய அட்டமூர்த்தங்களில் கலந்து நின்ற ஒருவனே ஏழுலகாகவும் பத்துத்திசைகளாகவும் நிறைந்து நின்ற விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோம் என்பதாம். உயிர் - உயிர்ப்பு; காற்று. புலன் - அறிவு. புலனாய மைந்தன்- புலனுணர்வினையுடைய மைந்தன் எனினுமாம். மைந்தன் - புருடன், ஆன்மா.எண்வகையாய்ப் புணர்ந்து நிற்றல் - அட்டமூர்த்தங்களிற் கலந்து நிற்றல். ''அட்டமூர்த்தி யழகன்' (சென்னி. 2) என வருதல் காண்க. "இருநிலனாய்த் தியாகி நீருமாகி இயமானனா யெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமா பட்டமூர்த்தியாகி" எனத் தேவாரத்தும், "அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து" எனப் பதினொராந் திருமுறையிலும், (அற்புதத் திருவந்.21) "எண்ணுறும் ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும்" எனத் திருக்களிற்றுப்படியாரிலும் வருவன காண்க. (நாவு.307-1) (83) உலகேழெனப் பொதுவகையாற் கூறினமையின் கீழும் மேலுமா கிய பதினான்குலகும் கொள்ளப்படும். திசை பத்து - எட்டுத்திக்கோடு மேலும் கீழுமாகிய பத்துத்திக்கு. பலவாகி நிற்றல் - எங்கும் வியா பித்து நிற்றல். 'ஒருவனுமே பலவாகி நின்றதொருவண்ணமே" (268-8) என ஞானசம்பந்தரும் அருளியவாறு காண்க. 318 புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களிற் றட்டுளுப்புப் பட்டு நிற்கச் சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்க மாடாமோ. இதன்கண்,"எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்" ''பலவாகி நின்றவா" என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 5
திருத்தோணோக்கம் 811 ஆகி நின்ற பலவற்றினும் கலந்து நின்ற விதத்தைப் பாடிக் கொண்டு தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் என்னும் விளை யாட்டை விளையாடுவோமாக . நிலம் முதலிய அட்டமூர்த்தங்களில் கலந்து நின்ற ஒருவனே ஏழுலகாகவும் பத்துத்திசைகளாகவும் நிறைந்து நின்ற விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோம் என்பதாம் . உயிர் - உயிர்ப்பு ; காற்று . புலன் - அறிவு . புலனாய மைந்தன் புலனுணர்வினையுடைய மைந்தன் எனினுமாம் . மைந்தன் - புருடன் ஆன்மா.எண்வகையாய்ப் புணர்ந்து நிற்றல் - அட்டமூர்த்தங்களிற் கலந்து நிற்றல் . ' ' அட்டமூர்த்தி யழகன் ' ( சென்னி . 2 ) என வருதல் காண்க . இருநிலனாய்த் தியாகி நீருமாகி இயமானனா யெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமா பட்டமூர்த்தியாகி எனத் தேவாரத்தும் அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து எனப் பதினொராந் திருமுறையிலும் ( அற்புதத் திருவந் .21 ) எண்ணுறும் ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும் எனத் திருக்களிற்றுப்படியாரிலும் வருவன காண்க . ( நாவு.307-1 ) ( 83 ) உலகேழெனப் பொதுவகையாற் கூறினமையின் கீழும் மேலுமா கிய பதினான்குலகும் கொள்ளப்படும் . திசை பத்து - எட்டுத்திக்கோடு மேலும் கீழுமாகிய பத்துத்திக்கு . பலவாகி நிற்றல் - எங்கும் வியா பித்து நிற்றல் . ' ஒருவனுமே பலவாகி நின்றதொருவண்ணமே ( 268-8 ) என ஞானசம்பந்தரும் அருளியவாறு காண்க . 318 புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களிற் றட்டுளுப்புப் பட்டு நிற்கச் சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்க மாடாமோ . இதன்கண் எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் ' ' பலவாகி நின்றவா என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 5